இதயம் & இரத்தம் Archive

ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு ‘டாட்டா’

நம் உடலில் முக்கிய உறுப்பான இதயத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அதற்காக பலவித சிகிச்சை முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. இதயத்தில் அடைப்பு இருந்தால், ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ முறையில் அந்த அடைப்பை டாக்டர்கள் நீக்கிவிடுகிறார்கள். ஆனால், இதயத்தின் வால்வுகள் பழுதடைந்தால், அந்த வால்வுகளை மாற்ற  ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்தே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. ...Read More

இதயம்…சில குறிப்புகள்!

லப்.. டப்.. *நமது இதயம் தாயின் கர்ப்பத்தில் சுமார் 8 வாரங்களிலேயே வளர்ந்து இயங்க ஆரம்பித்துவிடுகிறது. அது வினாடிக்கு 70 முதல் 100 முறை துடிக்கிறது. இது நின்றுவிட்டால் நாம் இறந்துவிடுகிறோம். ...Read More

இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை

இரத்த கொதிப்புள்ளவர்கள் முதலில் அமைதியாகவும், மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ அதிக அளவு உணர்சிகளை காட்டக்கூடாது. இவை நம்மை அதிகளவு பாதிக்கும். வேலை நேரம் போக அதிகளவு ஓய்வெடுக்கவேண்டும். முடிந்தளவு மன அழுத்தம் குறைக்கும் தியான முறைகளை பின்பற்றலாம். இந்த இரத்த கொதிப்பிற்கு மலச்சிக்கலும் முக்கிய காரணமாகும். சரியான நேரத்தில் எப்படி உணவு உட்கொள்கிறோமோ அதுபோன்று மலம்கழித்தலும் குறித்த காலத்தில் முடிக்கவேண்டும். ...Read More

இதயம் மற்றும் இரத்த நாள நோய்

இரத்த நாள நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலனோர் 50 லிருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. இதயம் மற்றும் இரத்த நாள நோய்இரத்த நாள இயக்கமானது உடலின் திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனையும் சத்துக்களையும் வழங்குவதற்காக இரத்தம் பாயும் தமனிகளும், நரம்புகளும் கொண்ட ஒரு விரிவான வலைப்பின்னல் அமைப்பாகும். இரத்தம் இந்தப் பயணத்தைத் திறம்படவும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்கு இரத்த ஓட்ட இயக்கம் தெளிவான பாதையையும் ...Read More

இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை “பேஸ் மேக்கர்!’

இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இரண்டு மேலறைகள்; இரண்டு கீழறைகள். வலது மேலறைக்கு வரும் அசுத்த ரத்தம், “டிரைகைடு’ என்ற மூவிதழ் வால்வு திறந்ததும், வலது கீழறைக்கு வருகிறது. வலது கீழறையிலிருந்து பல்மனி தமனி வழியாக, நுரையீரலுக்குச் சென்று சுத்தம் செய்யப்பட்டு, இடது மேலறைக்கு வருகிறது. “மைட்ரல்’ என்ற ஈரிதழ் வால்வு வழியாக, இடது கீழறை வந்து, மகாதமனி வழியாக, உடல் ...Read More

இதயத்தை கவனியுங்கள்!

இதயம் மனித உடலில் உள்ள மிக அத்தியாவசியமான உறுப்பு. நம் உடலின் ரத்த ஓட்டம் சீராக நடப்பதற்குத் திருவாளர் இதயமே பொறுப்பு. ஆனால் கவிஞர்களும், மக்களும் சேர்ந்து இதைக் காதலின் அடையாளச் சின்னமாக ஆக்கிவட்டார்கள். மனித உறுப்புகளில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள உறுப்பு ஒன்று உண்டென்றால் அது இதயமாகத்தான் இருக்க முடியும். ஏண்டா இப்படி இரக்கமே இல்லாம அரக்கத்தனமா நடந்துக்கிற? ...Read More

மாரடைப்பு யாருக்கு வரும்?

நன்றி குங்குமம் டாக்டர் பலத்த மழை வரும் முன் இடி, மின்னல், குளிர்காற்று, மெல்லிய தூறல் என வானம் சில அறிகுறிகளை காட்டும். அதைப் பார்த்தே உஷார் ஆகலாம். அதே போல இன்று இளைஞர்களையும் மிரட்டிக் கொண்டிருக்கும் மாரடைப்பையும், முன்கூட்டியே தெரிகிற சில அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு தடுத்துவிடலாம் என்கிறார்கள் இதய நிபுணர்கள். மாரடைப்பு வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் என்ன? ...Read More

பெண்களை அதிகம் தாக்கி வரும் ரத்த அழுத்தம்: ஒரு சிறப்பு பார்வை!

  ரத்த அழுத்தம் எனப்படும் ஹைபர் டென்ஷன் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல்தான் வரும் என்று சொன்னதெல்லாம் அந்தக் காலம். இப்போது மினிமம் 20 வயதிலேயே ஹார்ட் அட்டாக் போன்றவை பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தப் பிரச்னை. நம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அது பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது. அந்த ...Read More

டெங்கு காய்ச்சல்

கொசுக்களால் பரப்பப்படும்  ஒருவித  வைரஸ் நுண்கிருமிகளால்  ஏற்படக்கூடியது   இந்த  டெங்கு காய்ச்சல். நான்கு  வகையான  வைரஸ்  கிருமிகளால் இந்த  நோய்  பரவுகிறது. நோய் பரவும் வழிகள்: ஈடீஸ்  எனப்படும் கொசுக்களால்தான் வைரஸ் கிருமிகள் பரவி டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ஈடீஸ் வகைக் கொசுக்கள், பகல் நேரத்தில்தான் மனிதர்களைக் கடிக்கும். தேங்கிய நீர்நிலைகளில் முட்டையிட்டுப் பெருகக்கூடியவை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரைக் கொசு ...Read More

இதயநோயின் அறிகுறிகள் என்ன?

ரத்தக்குழாய் அடைப்பு, இதயம் செயலிழப்பு, மாரடைப்பு என இவற்றுக்கான சிகிச்சை முறைகள் வெவ்வேறாக இருந்தாலும் அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கின்றன. எனவே, ஒருவருக்கு இதயத்தில் என்ன பிரச்னை என்பதை டாக்டரால் மட்டுமே பரிசோதித்துக் கண்டறிய முடியும். பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள இதயநோய் சிகிச்சை மையத்தை அணுக வேண்டியது அவசியம். இதய ரத்தக்குழாய்ப் பிரச்னைகளின்போது, பொதுவாக நெஞ்சுவலி இருக்கும். ...Read More
Close