பெண்கள் மருத்துவம் Archive

மாதவிலக்கு கோளாறை சரிசெய்யும் கற்றாழை

Loading... வலி நிவாரணியாகவும், மலச்சிக்கலை போக்கவல்லதும், மாதவிலக்கு கோளாறை சரிசெய்யக் கூடிய தன்மை கொண்டதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் கோளாறை போக்க கூடியதும், வலி நிவாரணியாக பயன்தரக் கூடியதுமான சோற்று கற்றாழையின் பயன்களை அறிவோம். சோற்று கற்றாழையில் இருந்து எடுக்க கூடியது கரியபோளம். சோற்றுக் கற்றாழையை உடைத்தால் அதில் சாறு வடியும். இந்த சாறை தனியாக எடுத்து வைத்தால் மெழுகு போன்று ...Read More

பெண்களுக்கு ஏற்படும் முலைக்காம்பு சார்ந்த பிரச்சனைகள்!!!

Loading... பெண்கள் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சனை என்றால் அது மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் தான். அதற்கடுத்ததாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்பது கருப்பைவாய் மற்றும் மார்பகம் சார்ந்தவை தான். மார்பக புற்றுநோய் என்று மட்டுமில்லாமல், பெண்களுக்கு முலைகாம்பு சார்ந்த பிரச்சனைகளும் நிறைய ஏற்படுகின்றன. ...Read More

மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன தெரியுமா?

மாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மாதவிடாயின் இறுதி நாட்களில் உதிரப் போக்கு குறைவாக இருக்கும். ...Read More

யாருக்கெல்லாம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது?

நிறைய பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் மீது ஆசை இருக்கும். ஏனெனில் ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தால், இன்னொரு முறை பிரசவ வலியை சந்திக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா! ...Read More

பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகள்!

அறிகுறிகள்மாதந்தோறும் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு மன, உடல் அவஸ்தைகள் ஏற்படும். அதனை ‘பி.எம்.எஸ்’ (ப்ரீ மென்ஸ்ட்டுரல் சிண்ட்ரோம்) என்பார்கள். உடல் வீக்கம், மார்புகள் கனமாகி வலித்தல், தூக்கமின்மை, கோபம், எரிச்சல் போன்றவை பி.எம்.எஸ். அறிகுறிகளாகும். ...Read More

உயிர் காக்கும் ஃபோலிக் அமிலம்!

மகளிர் மட்டும் கர்ப்பம் உறுதியானதுமே பெண்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஃபோலிக் அமில மாத்திரைகள். அதன்அவசியம் உணராமல் அலட்சியப்படுத்துகிற பெண்களுக்கு, ஃபோலிக் அமிலக் குறைபாடு எப்படிப்பட்ட பயங்கரங்களை ஏற்படுத்தலாம் என விளக்குகிறார் மருத்துவர் நிவேதிதா.ஃபோலிக் அமிலம் என்பது ஒருவகையான பி வைட்டமின். புதிய செல்கள் உருவாக உடலுக்கு மிக அத்தியாவசியமானது அது. எல்லா மக்களுக்குமே ஃபோலிக் அமிலம் அவசியம் என்றாலும் கருத்தரிக்க விரும்பும் ...Read More

மன அழுத்தத்தால் எடை கூடும்!

ஏரோபிக் மற்றும் வலிமைப் பயிற்சிகளை வாரம் ஒருநாள் மேற்கொள்ளும் பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம் 28 சதவிகிதம் குறைகிறது. வாரம் இரண்டரை மணி நேரம் கார்டியோ பயிற்சி மற்றும் ஒரு மணி நேரம் வலிமைப் பயிற்சிகளை மேற்கொண்டால் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைப் பெருமளவில் குறைக்க முடியும் என்று PLOS medicines ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ...Read More

திடீரென்று எடை கூடுகிறதா? களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு ம…

அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள்.கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ...Read More

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை

பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான். சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்றில் வலி, கர்ப்பப்பையில் கட்டி, தொற்று, கர்ப்பப்பைப் புற்றுநோய் என அவர்களின் வாழ்க்கைத்தரத்தையே குறைக்கும் அளவுக்குக் கர்ப்பப்பைப் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன. ...Read More

பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையானது எது?

பெண்களுக்கு தன்னம்பிக்கை தான் முதல் தேவை. நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கிறது என்பதை பெண்கள் உணர வேண்டும். பிரச்சினைகளை கண்டு மனம் துவண்டு விடாமல், அதிலிருந்து வெளிவரும் வழியை பற்றி சிந்திக்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் பெண்களை வலிமைப்படுத்தும். ...Read More
Close