குழந்தை நலம் Archive

பெற்றோர்களே உங்கள் குழந்தையோடு விளையாடுங்க

Loading... குழந்தைகளுடனான விளையாட்டு உங்கள் மனத்திற்குத் தெம்பைத் தருவதோடு மட்டுமல்லாமல் உங்களை மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது. பெற்றோர்களே உங்கள் குழந்தையோடு விளையாடுங்கசோர்வாக இருக்கும்போது உங்கள் மனதை புத்துணர்வாக்க பல்வேறு வழிகள் உள்ளன. சரி உங்கள் மனதை ஊக்குவிக்க என்ன செய்யலாம்? உண்மை என்னவென்றால் உங்கள் குழந்தைகளுடன் செலவிடுவதை விட மகிழ்ச்சியான ஒன்று என்று எதுவும் கிடையாது. அது உங்கள் குழந்தைகளோ அல்லது ...Read More

குழந்தைக்கு சொல்லித்தர வேண்டிய பாதுகாப்பு அறிவுரைகள்

Loading... பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு சில பாதுகாப்பு அறிவுரைகளை கண்டிப்பாக சொல்லி தரவேண்டும். குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டிய அறிவுரைகளை பார்க்கலாம். குழந்தைக்கு சொல்லித்தர வேண்டிய பாதுகாப்பு அறிவுரைகள்* முன்பின் தெரியாத, அறிமுகம் இல்லாத நபர்கள் சாக்லேட், பிஸ்கட் கொடுத்தாலும் கூட வாங்கி சாப்பிடக்கூடாது என்று கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் உணவு, பொம்மை என்னதான், ஆசையைத் தூண்டினாலும் சரி. அதை வாங்கக் ...Read More

குழந்தைகளுக்கு டீ, காபி தரலாமா?

டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. இது குறித்த விரிவான விளக்கத்தை கீழே படித்து அறிந்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு டீ, காபி தரலாமா?டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். எனவே ...Read More

குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவு ஊட்டலாமா?

வலுக்கட்டாயமாக உணவூட்டுவது என்பது குழந்தையின் வாயை திறந்து வலுக்கட்டாயமான உணவை தொண்டைக்குள் தள்ளுவது ஆகும். இதனால் குழந்தை மிகவும் அவதிப்படும் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவு ஊட்டலாமா?குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடினமான ஒன்றாகும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு இயல்பு வாய்ந்தவர்கள். அவர்களின் விருப்பம் அறிந்து அவர்களின் போக்கிற்கு சென்று அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். ...Read More

குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுங்கள்

குழந்தைகளின் உணவுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, அவர்களுக்கு எந்தளவுக்கு ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்கிறீர்கள் என்பதே முக்கியம். குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுங்கள்குழந்தைகளின் உணவுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, அவர்களுக்கு எந்தளவுக்கு ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்கிறீர்கள் என்பதே முக்கியம். அந்த வகையில், ஜங் ஃபுட்கள் வாங்கிக் கொடுத்து, தங்கள் ‘ஸ்டேட்டஸ்’ஸை குழந்தைகளின் உணவிலும் நிரூபிக்க விளைகிற பெற்றோர்கள், உண்மையில் உங்கள் ...Read More

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

பச்சிளம் குழந்தையை எந்தெந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டும்? காய்ச்சல், பால் சரியாக உறிஞ்சி குடிக்காமலிருத்தல், சோர்ந்து போகுதல், மூச்சுவிட கஷ்டப்படுதல். ஒரு நாளில் மூன்று முறைக்கு குறைவாக சிறுநீர் போகுதல், உதடுகள் உலர்ந்து போகுதல், உச்சிக்குழி மிகவும் தாழ்வாக இருத்தல், வலிப்பு ஏற்படுதல். ...Read More

குழந்தைகளை தாக்கும் தோல் நோய்கள்

சொறி சிரங்கு குழந்தைகளைத்தான் அதிகமாக தாக்குகிறது. அதிலும் குறிப்பாக சுகாதாரமற்ற சூழ்நிலையில் வாழும் குழந்தைகளுக்குத்தான் இது வரும். குழந்தைகளை தாக்கும் தோல் நோய்கள்தோலில் பலவகையான நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சற்று முகம் சுளிக்க வைப்பது படை, சொறி சிரங்கு, வேனல் கட்டி, வியர்க்குரு போன்றவைகளாகும். இதில் சொறி சிரங்கு குழந்தைகளைத்தான் அதிகமாக தாக்குகிறது. அதிலும் குறிப்பாக சுகாதாரமற்ற சூழ்நிலையில் வாழும் குழந்தைகளுக்குத்தான் ...Read More

பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது நாம் செய்ய வேண்டியவை…!

குழந்தைகளுடன் பயணம் செய்ய விரும்பும் பெற்றோர்களுக்கு சில அடிப்படை விஷயங்கள் இதோ:- குழந்தை பிறந்து 2 வாரங்களாவது இருக்க வேண்டும். குழந்தையுடன் விமான நிலையத்தில் பயணம் செய்ய சில குறிப்பீடுகள் உள்ளன. ...Read More

படிப்பில் பின் தங்கும் மாணவர்கள்

ஒரு சிறுவன் கல்வியில் பின்தங்குவதற்கு குழந்தையின் உடல்நலன் அல்லது மனநலன் தொடர்புடையதாக இருக்கலாம். இது பற்றி விரிவாக பார்க்கலாம். படிப்பில் பின் தங்கும் மாணவர்கள்ஒரு சிறுவன் கல்வியில் பின்தங்குவதற்கு குழந்தையின் உடல்நலன் அல்லது மனநலன் தொடர்புடையதாக இருக்கலாம். குடும்பம் அல்லது நண்பர்கள் வட்டத்தினால் ஏற்பட்டிருக்கலாம். அல்லது மொழி, பாடத்திட்டம் மற்றும் ஆசிரியரின் கற்பிக்கும் தன்மை சார்ந்ததாக இருக்கலாம். ...Read More

குழந்தையின் தாமதமான பேச்சு திறன்

நாம் நம் குழந்தை பேசும் முதல் வார்த்தைக்காக ஆவலுடன் எதிர் பார்த்திருப்போம், அதுவே தாமதமானால் நமக்கு ஏமாற்றமும், வருத்தமும் ஏற்படும். குழந்தையின் தாமதமான பேச்சு திறன்நாம் நம் குழந்தை பேசும் முதல் வார்த்தைக்காக ஆவலுடன் எதிர் பார்த்திருப்போம், அதுவே தாமதமானால் நமக்கு ஏமாற்றமும், வருத்தமும் ஏற்படும். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், பெரும்பாலான தாமதமாக பேசும் குழந்தைகள் அதன் இரண்டு வயதிற்குள்ளாக ...Read More