வீட்டுக்குறிப்புக்கள் Archive

உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி.

1. காய்கறி சூப்பிற்கு காய்கறிகளில் தோல்களை நீக்காமல் உபயோகிக்க வேண்டும். 2. அளவாகத் தண்ணீர் வைத்து காய்கறி சமைக்க வேண்டும். மிகுதியான தண்ணீரை வீணாக்கக் கூடாது. 3. வாயுத் தொல்லை, குடல் புண் உள்ளவர்களுக்கு துவரம் பருப்பு சாம்பாரைவிட பாசிப் பருப்பு சாம்பார் நலம் தரும். Originally posted 2016-01-15 04:44:58. Republished by Tamil Medical Tips ...Read More

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? Originally posted 2016-01-30 15:15:53. Republished ...Read More

கியாஸ் சிலிண்டரினால் ஆபத்து நிச்சயம்

பல்வேறு தொழில் நிறுவனங்களிலும், வீடுகளில் சமையல் செய்யவும் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் சிலிண்டர்களை கையாளுவதில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் ஆபத்து நிச்சயம். ...Read More

வெள்ளி பாத்திரங்கள் பளிச்சிட :

1.உங்கள் வீட்டில் வெள்ளி பாத்திரங்கள் கருத்து காணப்பட்டால் சுத்தம் செய்ய எளிய வழிகள்:பல் வில்ழ்க்கும் பேஸ்ட் சிறிது எடுத்து சிறிது தண்ணீர் தொட்டு தேய்த்து கழுவி காய்ந்ததும் சிறிது விபூதி கொண்டு தேய்த்தால் வெள்ளி பாத்திரம் பளபளக்கும். Originally posted 2016-02-17 10:35:56. Republished by Tamil Medical Tips ...Read More

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி …

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது ? Originally posted 2016-01-30 15:04:39. Republished by Tamil Medical Tips ...Read More

இவைகளை மறந்தும் செய்து விடாதீர்கள்

நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..!1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது .2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும் .3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது Originally posted 2016-04-01 06:17:59. Republished by Tamil Medical Tips ...Read More

நம்முடைய சமையலறையில், பலவிதங்களில் சமைப்பதால் எண்ணைப் பிசுக்குகள் கண்டிப்பாக ஏற்படும்.

பலருக்கும் அவற்றைப் போக்கி , சமையலறையை சுத்தமாக வைப்பது பெரிய விஷயமாகவே இருக்கும். அதுவும் Kitchen Chimney என்ற ஒன்று இருந்தால் , அதை சுத்தப்படுத்துவதே மிகப் பெரிய விஷயமாக இருக்கும். நாம் அனைவருமே இவற்றை அனுபவித்து இருப்போம் இல்லையா! அதற்கான டிப்ஸ் இங்கே.. Originally posted 2016-02-01 12:42:01. Republished by Tamil Medical Tips ...Read More

எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:

1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம். 2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. Originally posted 2016-01-05 16:51:44. Republished by Tamil Medical Tips ...Read More

டிப்ஸ்! எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்?

டிப்ஸ்! எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்? பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதாமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப் பெட்டியான "பிரிட்ஜ்" என்பதை யாராலும் ...Read More

குளிர்சாதனப்பெட்டியில் வைத்த அசைவ உணவுகளை சாப்பிடாலமா?

ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என அனைத்தையும் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். காய்கறி, கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது. Originally posted 2016-01-18 19:21:26. Republished by Tamil Medical Tips ...Read More