கர்ப்பிணி பெண்களுக்கு Archive

பிறந்த குழந்தைகளுக்கு வரப்பிரசாதம் தாய்ப்பால்

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் தேதி உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தாய்ப்பால் தினவிழா சேலம் கோரிமேடு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் மணிமொழி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பிரியா தேவி, வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மருத்துவர் ரஜினிதிலக், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: ...Read More

கருவுற்ற பெண்ணுக்கு சில பயனுள்ள ஆலோசனைகள்…!

இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்? Originally posted 2016-04-23 18:15:38. Republished by Tamil Medical Tips ...Read More

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கான கை வைத்தியம்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைப் போக்க உதவும் சில சக்தி வாய்ந்த கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி பலன் பெறுங்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கான கை வைத்தியம்கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது என்பது சாதாரணம் தான். மலச்சிக்கலுக்கு எத்தனையோ கை வைத்தியங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள முடியாது. கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி, ...Read More

பெற்றோரின் இரத்த வகை குழந்தை பிறப்பில் ஏற்படுத்தும் பாதிப்புகள்

பெற்றோரின் இரத்த வகை குழந்தை பிறப்பில் ஏற்படுத்தும் பாதிப்புகளை கீழே பார்க்கலாம். பெற்றோரின் இரத்த வகை குழந்தை பிறப்பில் ஏற்படுத்தும் பாதிப்புகள்இரத்தில் பல வகை உண்டு. அதில் Rh பாஸிடிவ் மற்றும் Rh நெகடிவ் என்று இரண்டு வகை. ஒரு வகை குரங்கின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதே Rhesus என்பதாகும். இதனால் நாம் அதை Rh என்று கூறுகிறோம். Originally posted 2016-09-30 ...Read More

தைராய்டு இருக்கும் கர்ப்பிணியா நீங்கள்? கட்டாயம் இத படிங்க…

இன்றைய காலத்தில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் தைராய்டு. அதிலும் ஹைப்போ தைராய்டிசம் என்னும் குறைவான அளவில் தைராய்டு ஹார்மோன் சுரக்கப்படும் பிரச்சனையால் தான் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். ஒரு பெண்ணின் இரத்தத்தில் தைராய்டு ஹார்மோனானது குறைவாக இருந்தால், அதனால் உடலின் மெட்டபாலிசம் குறைந்து, அதனால் உடல் பருமனை அடையக்கூடும். அதுமட்டுமின்றி, கூந்தல் உதிர்தல், வறட்சியான சருமம், வீங்கிய முகம், ...Read More

கர்ப்பம் அடைந்த முதல் 3 மாதங்களில் தாம்பத்தியத்திற்கு லீவு விடுங்க

கரு உருவாகி 25-ல் இருந்து 30 மணி நேரத்துக்குப் பிறகு கருவில் உள்ள ஒரு செல் பிரிந்து இரண்டு செல்கள் ஆகும். சில மணி நேரம் கழித்து இரண்டு நான்காகும், நான்கு எட்டாகும். இப்படி எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே போகும். இவை எல்லாமே ஃபெலோபியன் குழாயில்தான் நடக்கும். ஐந்தாம் நாள் கருவானது ஃபெலோபியன் குழாயில் இருந்து நகர்ந்து வந்து, கருப்பையில் வந்து உட்கார்ந்துகொள்ளும். ...Read More

30 வயதுக்கு மேல் குழந்தை பெறுவோர் கவனத்துக்கு…

குறைகள் இல்லாத குழந்தைகளைப் பெற்றெடுப்பதே எல்லா பெற்றோரின் விருப்பமும். ஆனாலும், பிறப்பதற்கு முன்பே குழந்தைக்கு ஏதேனும் குறைகள் இருக்குமா என்பதைத் தெரிந்து கொள்ள எளிமையான வழிகள் இருந்தாலும் அவற்றை அலட்சியப்படுத்துகிறவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாரபட்சமே இருப்பதில்லை. ’30 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்களுக்கும், முதல் முறை கருத்தரிப்பவர்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வு மிக மிக அவசியம்’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் கவிதா ...Read More

கர்ப்பிணிகளுக்காக…

மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவற்றை சரியாக பின் பற்றுவதே, தாயும், சேயும் நலமாக இருக்க உதவுகிறது. இந்த காலகட்டத்தில் தான் புத்தகம் படிப்பது, நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்வது, சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுவது என, குழந்தையின் நலனை காப்பதற்கான முயற்சியின் அடித்தளம். Originally posted 2015-09-17 15:55:53. Republished by Tamil Medical Tips ...Read More

கர்ப்ப காலமும் மன நலமும்

பெரும்பாலான கர்ப்பங்கள் திட்டமிடாமல் உருவாகிறது. இதனால் இந்த குழந்தை வேண்டாம் என்பது போன்ற எண்ணம் தாய் மனதில் இருந்தால், குழந்தை பிறந்த பின் குழந்தையிடம் தான் யாருக்குமே வேண்டாம் என்கிற உணர்வு ஏற்படும். குழந்தை வயிற்றில் உருவான உடன் தாய், தந்தை, குழந்தை என மூவருக்குமான தொடர்பு ஏற்படுகிறது. அறிவியல் பூர்வமாக இந்த தொடர்பை விளக்கமுடியாமல் போனாலும் மனரீதியாக உணர முடியும். ...Read More

பாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா?

குழந்தை பிறப்பதற்கு முன் குழந்தைக்கு ஆகாது என்று சொல்லி ‘அதை சாப்பிடக் கூடாது. இதை சாப்பிடக் கூடாது’ என்று வீட்டுப் பெரியவர்கள் தடை விதிப்பது வழக்கம். குழந்தை பிறக்கும் வரையில்தான் இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்று நீங்கள் நினைத்தால்.. அதுதான் தவறு! குழந்தை பிறந்த பிறகுதான் இந்தக் கட்டுப்பாடுகள் இன்றுமே அதிகமாகும்..பாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா Originally posted 2016-11-22 05:05:40. Republished ...Read More