எடை குறைய Archive

உடல் எடை கூட

1. காலையில் கண்டிப்பாக  டிபன் சாப்பிடகூடாது . 2. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் 3. நன்கு சாப்பிட்ட பின் நன்றாக தூங்க வேண்டும்  4. சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம்  அதிகம் சாப்பிட வேண்டும் ...Read More

உடல் எடை குறைக்க குழந்தைகளோடு சேர்ந்து செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!

பொதுவாகவே குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு உடல் எடை தானாக அதிகரித்துவிடும். ஒல்லியாக இருப்பவர்கள் கூட எடை அதிகமாகிவிடுவார்கள். இது, மிகவும் சாதாரணம். ஏறிய உடல் எடையை குழந்தையை வைத்தே குறைக்கக் முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், குழந்தையோடு நீங்கள் சேர்ந்து செய்யும் சில உடற்பயிற்சிகள் உங்கள் உடல் எடை குறைய சீரான முறையில் உதவுமாம். இனி, அந்த பயிற்சிகள் ...Read More

உடல் எடையை குறைக்கும் அறுவை சிகிச்சை! ஏற்படும் நன்மைகள் என்ன?

உடல் எடை குறைப்பு சிகிச்சை, மருத்துவ உலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திறந்த நிலை அறுவைச் சிகிச்சை (“ஓபன் சர்ஜரி’) முறையில் செய்யப்பட்டு வந்தது.ஆனால் தற்காலத்தில் இது லாப்ராஸ்கோப்பி முறையில் செய்யப்படுகிறது. மேலும் சிகிச்சையின் காய அளவு மிக மிகச் சிறிய அளவில் ஏற்படுவதால் நோயாளிகள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிகிறது. அறுவைச் சிகிச்சை மூலம் இரைப்பை மற்றும் ...Read More

இந்தப் பத்துப் பழக்கங்களால் தேவையில்லாத கொழுப்பைக் கரைக்கலாம்!

உடலை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுவது உடற்பயிற்சிகள். `வெயிட் லாஸ் செய்ய வேண்டும்’ என்று முடிவெடுத்தவர்களுக்கு, இந்தப் பழக்கங்கள் நிச்சயம் பலன்களைத் தரும். அன்றாடம் அளவே இல்லாமல் உண்பதால், உடலுக்குக் கலோரிகள் நிறைய சேரும். உடலில் கொழுப்பு சேரும்; உடல் எடை அதிகரிக்கும். ஆனால், அவற்றை எரிக்கும் அளவுக்கு நமக்கு உடலுழைப்பு இருந்ததா என்பது தெரியாது. ஒவ்வொரு முறையும் நீங்கள் சாப்பிடும்போது சேரும் ...Read More

உடல் எடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்

உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு காலை வேளையில் இந்த கற்றாழை ஜூஸை குடித்து வருவது மிகவும் நல்லது. உடலுக்கும் குளுமை தரும் இந்த ஜூஸ். உடல் எடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்தேவையான பொருட்கள் : கற்றாழை ஜெல் – 100 கிராம் எலுமிச்சை – 1 தேன் – தேவையான அளவு இஞ்சி – 1/2 இன்ச் உப்பு – 1 ...Read More

உடல் எடையை குறைப்பதற்கான சில எளிய ஆயுர்வேதத்த வழிமுறைகள்!

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் அனைவரும் உணவு கட்டுப்பாட்டை தொடர்வது வழக்கம். அப்படி உணவுக் கட்டுப்பாடு இருந்தாலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆயுர்வேத முறைகளில் கூறியுள்ளபடி உணவுகளை சாப்பிடுங்கள். இது மிகவும் சிறந்த உணவுக் கட்டுப்பாட்டு முறையாகும். நீங்கள் தினமும் உண்ணும் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை ஆயுர்வேத முறையில் இருந்தால் சுலபமாக உடல் எடையை குறைத்துவிடலாம். ...Read More

நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க…

பலருக்கும் உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகள் கடுப்பை உண்டாக்கலாம். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், செய்தாக தான் வேண்டும். இல்லாவிட்டால், அக்கொழுப்புக்களே பல நோய்கள் வர காரணமாகிவிடும். எனவே ஒருவர் தன் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்க வேண்டியது அவசியம். மேலும் இக்காலத்தில் தொப்பையும் பலருக்கு இருப்பதால், அதனையும் குறைக்க முயற்சிக்க வேண்டும். இங்கு உடல் எடையையும், ...Read More

பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். ...Read More

எடையைக் குறைக்க என்ன வழி?

இந்தியாவில் கடந்த 10 வருடங்களில் உடல்பருமனாக இருக்கிறவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது என்று கூறியிருக்கிறது NFHS (National Family Health Survey) என்கிற புள்ளிவிபரம். உலக நாடுகளில் அதிக உடல் எடையை கொண்டவர்களின் நாடுகளில் மூன்றாவது இடம் வகிக்கிறது இந்தியா. அதிகரித்து வரும் உடல் பருமனுக்கும், உணவுப்பழக்கத்துக்கும் நேரடியான, நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதால் அதைப் பற்றி விரிவாகப் பேசப் ...Read More