உடல் பயிற்சி Archive

மூட்டு வலியைக் குறைக்கும் உடற்பயிற்சி குறிப்புகள்

Loading... மூட்டு வலியில் இருந்து விடுபட்ட எலும்பியல் நிபுணர்கள் கூறும் உடற்பயிற்சி குறிப்புக்களை மனதில் கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். மூட்டு வலியைக் குறைக்கும் உடற்பயிற்சி குறிப்புகள்மூட்டு பிரச்சனைகள் இருக்கும் போது, அளவுக்கு அதிகமாக கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், அது அங்குள்ள திசுக்களை கிழித்து, மூட்டுக்களைச் சுற்றி வீக்கத்தை உண்டாக்கி, வலியை இன்னும் அதிகரிக்கும். ...Read More

ஆண்கள் எந்த வயதில் எந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்

Loading... ஆண்கள் அந்தந்த வயதிற்கு ஏற்றபடியான உடற்பயிற்சிகளை தொடந்து செய்து வந்தால் தான் அதற்குரிய பலனை அடைய முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம். ஆண்கள் எந்த வயதில் எந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்ஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போது, நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் ...Read More

இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது, இக்கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகிறது. ...Read More

இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கும் 3 எளிய உடற்பயிற்சிகள்

இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை நீக்க 3 எளிய உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சிகளை முறையாக பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். ...Read More

யோகாசன ஆரம்பப் பயிற்சியும் ஆசனங்கள் செய்யும் படிமுறைகளும்

1. யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது. 2. காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததாகும். மாலையில் செய்வதாயின் சாப்பிட்டு, மூன்று மணித்தியாலங்களின் பின்னரே செய்தல் வேண்டும். காலையில் எழுந்தவுடன் தேநீர்அருந்தும் பழக்கமிருப்பவர்களாயின் தேநீர் அருந்தி அரை மணித்தியாலங்களின் பின்னரே ஆசனங்களைச் செய்தல் ...Read More

ஈஸியாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்

இங்கு வீட்டிலேயே செய்யக் கூடிய தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் வீட்டில் செய்து உடலை வலிமையாக வைத்து கொள்ளுங்கள். ஈஸியாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்நீங்கள் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆரோக்கியமாகவும் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால், நம்மில் பலருக்கும் போதுமான அளவு ஜிம்முக்கு சென்று தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கான நேரமோ, ...Read More

வீட்டிலேயே நடைப்பயிற்சி

இன்று நடைப்பயிற்சி செய்யாதவர்களை பார்ப்பது கடினம். சர்க்கரை நோய், இருதய நோய் என்று பல நோய்கள் மனிதனை தாக்க, வீட்டுக்குள் சுகவாசியாக இருந்த மனிதன் உடற்பயிற்சியில் தீவிரமாக இறங்கிவிட்டான். இதையடுத்து தற்போது காலையில் நடைப்பயிற்சி செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனாலும் சிலர் சோம்பேறித்தனம் காரணமாகவும், நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டும், பெண்களில் சிலர் வெட்கப்பட்டுக் கொண்டும் பயிற்சியை ...Read More

தொடைப் பகுதியை வலுவாக்கும் அர்த்த உட்கடாசனம்

முட்டிகள், தொடைப் பகுதி, கால் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த அர்த்த உட்கடாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்லபலனை காணலாம். தொடைப் பகுதியை வலுவாக்கும் அர்த்த உட்கடாசனம் ...Read More

தொப்பையை வேகமாக குறைக்கும் 4 யோகாசனம்

இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் தவறாமல் பின்பற்றினால்,தொப்பையை வேகமாக குறைக்க முடியும். தொப்பையை வேகமாக குறைக்கும் 4 யோகாசனம்இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் காலையில் தவறாமல் பின்பற்றினால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்க முடியும். ...Read More

இடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

இடையின் அளவை குறைக்க எளிய உடற்பயிற்சிகள் உள்ளது. இந்த பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். இடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சிமுதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றவும், கைகளை முட்டி வரை மடக்கி(படத்தில் உள்ளபடி) தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உடல் எடை முழுவதையும் கை முட்டி, கால் ...Read More