இளமையாக இருக்க Archive

முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போட வேண்டுமா? இத தினமும் செய்யுங்க…

Loading... முதுமை என்பது இயற்கை செயல்முறையாக இருக்கலாம். அதனை முறையான சரும பராமரிப்பினால் தடுக்க முடியும். மேலும் நமது பழக்கவழக்கங்களும் சருமத்திற்கு அழுத்தத்தை அதிகம் அழுத்தி, சுருங்க வழிவகுக்கும். அதுமட்டுமின்றி மன அழுத்தம், மாசுக்கள், சூரியக்கதிர்களின் நேரடித் தாக்கம் போன்றவற்றாலும் சருமம் வேகமாக முதுமைத் தோற்றத்தைப் பெறும். இப்படி சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் ...Read More

30 களில் இளமையான முகத்தை பெற நீங்கள் என்ன செய்ய வெண்டும்?

Loading... முப்பது வயதுகளில்தான் சருமத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். கண்களுக்கு அடியில் பள்ளம், கருவளையம், சுருக்கம், சரும தொய்வு, கன்னங்கள் தளர்ந்து போவது என லேசாக முதுமையின் முதற்படிக்கட்டாய் எட்டிப்பார்க்கும். இந்த சமயங்களில் விழித்துக் கொண்டால் உங்கள் சருமத்தை 50 வயதுவரைக்கும் இளமையாக வைத்திருக்கலாம். ஆகவே 30 களில் நீங்கள் மிக முக்கியமாக செய்ய வேண்டியது சரும வறட்சி அடையாமலும், ...Read More

இளமை… இனிமை… முதுமை…

இளம்பருவத்தில் ஒருவர் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சிகளும் அவரது வாழ்வு சிறக்க நல்ல செயல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இளமை… இனிமை… முதுமை…இளம்பருவத்தில் ஒருவர் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சிகளும் அவரது வாழ்வு சிறக்கவும், பெருமையடையவும் காரணமாக அமைகின்றன. அதனால்தான், இளமையில் நல்ல செயல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ...Read More

30 களில் இளமையாக இருக்க என்ன சாப்பிடலாம்?

அழகிற்கும் ,இளமைக்கும், உணவிற்கும் முக்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே ஆரோக்கியத்திற்கு சான்று. ஆரோக்கியத்தின் அழகு சருமத்தில் வெளிப்படும். சருமம் இளமையாக இருக்க உணவு பெரும்பங்கு வகிக்கின்றது. கால் சதவீதம்தான் அழகு சாதனப் பொருட்கள் அழகை தருகிறது. அன்றாடம் நச்சுக்களை சருமத்தின் துவாரங்கள் மூலமாகத்தான் உடல் வெளியேற்றும். அவற்றை வெளியேற்ற,உணவின் மூலமாகத்தான் தூண்டப்படுகிறது. ...Read More

முதுமையிலும் மினுமினுக்கும் இளமைக்கு

நடுத்தர வயதினரும் என்றும் இளமையோடு இருப்பதற்கு சருமத்தை எந்த முறையில் பாதுகாக்க வேண்டும் என்பதை கீழே விரிவாக பார்ப்போம். முதுமையிலும் மினுமினுக்கும் இளமைக்குமுதுமையில் வர வேண்டிய சரும சுருக்கம் நிறைய பேருக்கு இளம் வயதிலேயே எட்டிப்பார்த்துவிடுகிறது. பலர் பார்ப்பதற்கு இளமையாக இருப்பார்கள். ஆனால் சருமம் முதிர்வு தன்மையுடன் காணப்படும். தோல் சுருக்கம் அவருடைய வயதை அதிகப்படுத்தி காண்பித்துவிடும். சருமத்தில் வறட்சி ஏற்படுவதுதான் ...Read More

தொடர்ந்து 10 நாட்கள் ஸ்பூன் மசாஜ் செய்தால் இளமையை மீட்கலாம் !!

மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து சுருக்கங்கள் வராமல் தடுக்கும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். திலும் ஸ்பூன் மசாஜ் செய்திருக்கிறீர்களா? இது சுருக்கங்களை நீக்கிவிடும்.ஸ்பூன் மசாஜினால் எண்ணெய் எளிதில் சருமத்தால் உறிஞ்சப்படும். ஸ்பூனால் கீழிருந்து மேல் நோக்கி முகத்தில் மசாஜ் செய்தால், தொங்கும் தசைகள் இறுகும். கண்களுக்கு அடியில் தங்கும் சதைப்பை மறையும். சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டம் அதிகரித்து இளமையை ...Read More

நீங்கள் எப்போதும் இளமையாக இருக்கனுமா? இந்த ஒரு வழியை ட்ரை பண்ணுங்க

வயது ஆக ஆக சுருக்கங்கள், சரும பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால் அவரவர் பராபரிப்பில் உள்ளது அழகின் ரகசியம். சிலர் வயதானாலும் அழகாய் இளமையாய் இருப்பதற்கு மூன்று காரணங்களை சொல்லலாம். ஒன்று மரபு சார்ந்து. இது இயற்கை அளித்த வரம். இரண்டு, அவர்களின் பராமரிப்பு. மூன்றாவது கெமிக்கல் கலந்த க்ரீம், மேக்கப் ஆகியவற்றை உபயோகிக்காமல் இருப்பது. ...Read More

30 வயதுகளில் சருமத்தை இளமையுடன் பராமரிப்பது எப்படி?

30 வயது தொடங்கிய பிறகு, உங்கள் உணவுப்பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். உங்கள் உணவுகளில் அளவுக்கு அதிகமான பச்சை காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது அரை மணிநேரமாவது நடைபயிற்சி தர வேண்டும். அதுதவிர்த்து சருமத்திற்கு தகுந்த ஈரப்பதம் அளித்தால், செல்கள் சேதாரம் அடையாமல் புதுப்பித்துக் கொண்டேயிருக்கும். இதனால் இளமையை நீடிக்கக் ...Read More

இளமையை தரும் ரெட் ஒயின் ஃபேஸியல் பேக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

முகத்தில் முதலில் சுருக்கங்கள் ஆரம்பிக்கும் பகுதி கண்களின் ஓரங்களில்தான். அதன் பின் உதட்டு ஓரங்களிலும் ஏற்பட்டு, மெல்ல மெல்ல நுண்ணிய சுருக்கங்கள் முகத்தில் தோன்ற ஆரம்பிக்கும். கண்களில் சுருக்கங்கள் வரத் தொடங்கும்போதே நீங்கள் உஷாராகிவிட வேண்டும். அப்போதிருந்தே பராமரித்தால், சுருக்கங்களை தடுத்து என்றும் இளமையாக நீங்கள் வலம் வரலாம். ...Read More

வயதானாளும் இளமையாக இருக்க இயற்கை வழிகள்

சருமம் வயதான பின்னும் இளமையாக இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் என்றும் இளமையாக இருக்கலாம். வயதானாளும் இளமையாக இருக்க இயற்கை வழிகள்அரிசி நீர் : பெண்கள் அரிசியை 2 கப் நீரில் ஊற வைத்து, வடிகட்டி, அந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் சருமம் இறுக்கமடையும். கன்னங்கள் பூசியது போல காணப்படும். இது சருமத்திற்கு ...Read More