ஆரோக்கியம் குறிப்புகள் Archive

நமது உடல்நலத்தை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!!!

Loading... நமக்கே தெரியாமல் நிறைய உடல்நல தவறுகளை நாம் செய்து வருகிறோம். அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கும் வரை இந்த தவறுகளை நாம் தினந்தோறும் தவறாமல் செய்து வருகிறோம் என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம். "அட இதுவெல்லாமா உடம்புக்கு கெட்டது.." என நீங்கள் ஆச்சரியமடையும் விஷயங்களும் இருக்கின்றன. உடற்பயிற்சி, வாயுப் பிரச்சனை, சிக்கன், மது, புகை, சிரிப்பு என இன ...Read More

நமது உடல்நலத்தை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!!!

Loading... நமக்கே தெரியாமல் நிறைய உடல்நல தவறுகளை நாம் செய்து வருகிறோம். அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கும் வரை இந்த தவறுகளை நாம் தினந்தோறும் தவறாமல் செய்து வருகிறோம் என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம். "அட இதுவெல்லாமா உடம்புக்கு கெட்டது.." என நீங்கள் ஆச்சரியமடையும் விஷயங்களும் இருக்கின்றன. உடற்பயிற்சி, வாயுப் பிரச்சனை, சிக்கன், மது, புகை, சிரிப்பு என இன ...Read More

நல்லவை எல்லாம் நல்லவை அல்ல… தினம் தவிர்க்கவேண்டிய 10 விஷயங்கள்!

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள்தான்… ஆனால், அவற்றின் அபாயத்தை நாம் அறிவதில்லை. வழக்கமாகச் செய்கிற நல்ல விஷயமாகக்கூட இருக்கும்… அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்திருக்க மாட்டோம். அப்படி நல்லது என நாம் நினைத்துச் செய்யும் 10 தவிர்க்கவேண்டிய விஷயங்கள்… அவற்றின் பக்க விளைவுகள்! ...Read More

லட்சியங்களை அடைய குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள்

சிறந்த லட்சியங்களை குழந்தைகள் மனதில் விதையுங்கள். கடுமையாக உழைத்தால்தான் வெற்றிகளை பெறமுடியும் என்று கூறி, கடுமையாக உழைக்க கற்றுக்கொடுங்கள். லட்சியங்களை அடைய குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள்குழந்தைகளை வளர்ப்பது பெற்றோருக்கு பொறுப்பு நிறைந்த பணி. அவர்கள் தங்கள் பொறுப்பை சரிவர நிறைவேற்றினால்தான், எதிர்கால இந்தியாவிற்கு சிறந்த குடிமகன்கள் கிடைப்பார்கள். அதனால் பெற்றோர் தங்கள் கோபம், ஆத்திரம், மனஅழுத்தத்தை குழந்தைகளிடம் காட்டக்கூடாது. அதுபோல் எதிர்மறையான கருத்துக்களையும் ...Read More

கொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – இதுதான் பேலியோ டயட் !

இப்போது தமிழ் இணைய உலகைக் கலக்கிக்கொண்டிருக்கும் புதிய வகை உணவு முறை பேலியோ டயட். ‘நான் பேலியோ டயட் ஃபாலோ பண்றேன். இரண்டே மாதத்தில் 25 கிலோ எடை குறைந்துவிட்டது’ என பலரும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு என்றே உள்ள ‘ஆரோக்கியம் நல்வாழ்வு’ என்ற ஃபேஸ்புக் குழு பயங்கர ஆக்டீவாக இயங்கி வருகிறது. ...Read More

குழந்தைகளின் வயதுக்கேற்ற பொம்மைகள்

0-3 மாதங்கள் – கண்களால் மட்டுமே பார்க்கும் வயது. அடர் நிறங்கள்கொண்ட திரைச்சீலைகள், ஊஞ்சலில் கட்டிவிடும் பொம்மைகள், பெரியவர் கை வைத்து அழுத்திச் சத்தம் ஏற்படுத்தும் பொம்மைகளைத் தரலாம். ...Read More

குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட வைப்பது எப்படி?

வீட்டில் தயாரித்த உணவை ஊட்டிவிடுவதே குழந்தைக்காக பெற்றோர் செய்யும் முதல் ஆரோக்கிய வழி. குழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர்களின் கைவில் உள்ளது. குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட வைப்பது எப்படி?சாந்தமாக, சீராகச் சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். சரியான உணவுதான் ஆரோக்கியம் தரும். ...Read More

குழந்தைகளுக்கு சுகாதாரம் பற்றி கட்டாயமாக கற்றுக் கொடுங்க…!

சுகாதாரமின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். தூய்மையான சுற்றுப்புறம் மட்டுமல்லாது தங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்தும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பெற்றோர்களின் கடமை என்று அறிவுறுத்தியுள்ளனர் குழந்தைநல மருத்துவர்கள். ...Read More

டயட்டில் இருக்கும்போது தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்!

பேலியோ, வீகன், மெடிட்டரேனியன்… என இன்று உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க எத்தனையோ விதமான டயட் முறைகள் வந்துவிட்டன. டயட் அட்டவணையைச் சரியாகப் பின்பற்றி, மாதக்கணக்கில் டயட் இருந்தும், உடல் எடை குறையவில்லை எனப் பலர் வருந்துவார்கள். ஆனால் அதன் விதிகளை நாம் ஒழுங்காகப் பின்பற்றுகிறோமா என்று கேட்டால், `நிச்சயம் இல்லை’ என்றுதான் பதில் வரும். நம்மில் பலர் டயட் இருக்கும் ...Read More

குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு சொல்லலாம் பை பை!

‘மலச்சிக்கல்’ என்பது பொதுவான பிரச்னையாக இருக்கிறது குழந்தைகளுக்கு. பள்ளிக்குச் செல்லும் போதும், வெளியிடங்களுக்குச் செல்லும் போதும் காலையிலேயே மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளால், அவர்களை அப்படிப் பழக்கப்படுத்தாத பெற்றோர்களால் இருவருமே சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இப்பிரச்னையை சரிசெய்ய மதுரை ஆயுர்வேத மருத்துவர் ஹரிணி அளிக்கும் டிப்ஸ்…. ...Read More