ஆரோக்கிய உணவு Archive

வயிற்றுப் புழுக்களை நீக்கும் அகத்திக்கீரை கூட்டு

<p>அகத்திரிக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் வெளியேறி, உடல் சுத்தமாகும். மேலும் வயிற்றில் பூச்சி இருந்தாலோ அல்லது புண் இருந்தாலோ உடனே போய்விடும்.</p><p>அத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்ட அகத்திக்கீரையை கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சரி, இப்போது அந்த அகத்திக்கீரை கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!</p> ...Read More

கேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா ???

நம் தமிழ்நாட்டில் அன்றாடம் எளிதில் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்று கேரட். ஆனால் கேரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கேரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு. கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா? ...Read More

எண்ணெய் சேர்க்காத வெஜ் குருமா

தேவையான பொருட்கள்:பெ.வெங்காயம் பொடியாய் நறுக்கியது – 1 சீரகம் – அரை டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன் பச்சை பட்டாணி, உருளை, பீன்ஸ், கேரட் காய்கள் வேக வைத்தது – 3 கப் தக்காளி பொடியாய் நறுக்கியது – 1 கப் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – அரை டீஸ்பூன் கொ.மல்லி ...Read More

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!!

ஆரோக்கியமான உணவுகள் பல உள்ளன. ஆனால் அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்வது என்பது மிகவும் முக்கியமானது. புதிய ஆய்வின் படி, சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், அந்த உணவுகளில் உள்ள ஆசிட்டுகளும், வயிற்றில் உள்ள படலத்தை பாதிக்கும் வகையிலான பொருள் இருப்பதும் தான் காரணம். முக்கியமாக இந்த உணவுப் ...Read More

மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் போலி முட்டைகள்

மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் தற்போது போலி முட்டைகள் வந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் போலி முட்டைகள்மனிதன் அதிகம் பயன்படுத்தும் சாதாரண பொருட்களில் தொடங்கிய போலி தயாரிப்புகள் தற்போது உணவுப்பொருட்களையும் விட்டுவைக்கவில்லை. அரிசியில் தொடங்கி தற்போது முட்டையில் வந்து போலி தயாரிப்புகள் நிற்கின்றன. ...Read More

மனநலம் காக்கும் தயிர்

‘பரீட்சைக்குப் போறீயா… தயிர்ல சீனி போட்டு வைச்சிருக்கேன் சாப்பிடு…’ என்று நம் அப்பத்தாக்கள் கூறியது ஞாபகம் இருக்கும். இதை உறுதி செய்யும் வகையில் ‘மனப்பதற்றத்தை கட்டுப்படுத்தும் குணம் தயிருக்கு உண்டு’ என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.’புரோபயாடிக்ஸ் உணவை சேர்த்துக் கொள்வதன் மூலம் பதற்றம், பயம், கவலை, தாழ்வுமனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் தெளிவான நினைவுத் திறனும் கிடைக்கும்’ ...Read More

புற்றுநோயைத் தடுக்கும் வாழை இலைச் சாப்பாடு!

நம் அடையாளங்களில் ஒன்றான வாழை இலைச் சாப்பாடு 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதுனா நம்புவீங்களா?. ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான நம் சிலப்பதிகாரத்தில் இதைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கலாம். வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானது, பயன்படுத்த எளிதானது மற்றும் எளிதில் மக்கும் தன்மைக்கொண்டதால் சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது போன்ற பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் ...Read More

புகைப்பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க இந்த அற்புதமான பானத்தை குடிங்க!!

புகைப் பிடிப்பதால் ஏற்படும் மிகக் கொடிய நோய்களுள் ஒன்று தான் நுரையீரல் புற்றுநோய். புகையிலையில் உள்ள அதிகப்படியான நச்சுப் பொருட்கள் தான் இதற்குக் காரணம். புகைப்பிடிப்பதால் அந்த நச்சுப் பொருட்கள் நுரையீரலுக்குள் சென்று நுரையீரலை முற்றிலுமாக அழித்து விடுகிறது. ...Read More

திராட்சையில் அருமருந்து

திராட்சையை, கொடிமுந்திரி என்றும் அழைப்பர். திராட்சை ரசத்தில் இருந்து பல வகையான மருந்துகளும், டானிக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. இதனால், இதற்கு “டானிக் புரூட்’ என்ற பெயரும் உண்டு. குடல் புண், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள், இதன் பழ சாறை, மூன்று வேளையும், அரை அவுன்ஸ் வீதம் பருகினால், குணம் பெறலாம். அன்றாட வாழ்வில் திராட்சையை சேர்த்துக் கொண்டால், உடலுக்கு ஏராளமான நன்மைகளை ...Read More

ஆபிஸ் போற அவசரத்தில் என்ன மாதிரியான ஆரோக்கிய உணவுகள் நீங்க சாப்பிடலாம்?

நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை கவனிப்பதே ஒரு கலை. நமக்கு தேவையான உணவுக் கலை நமக்கு சந்தோஷம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அள்ளிக் தருகின்றன. காலமும் நேரமும் வேகமாக நகரும் இந்த மாடர்ன் வாழ்க்கையில் மனஅழுத்தமும் சுமைகளும் தான் மிஞ்சுகின்றன. இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சாப்பிடும் பழக்கத்தை பின் சீட்டில் வைத்துக் கொண்டு நாம் காலத்தை ஓட்டிக் ...Read More