ஆரோக்கியம் Archive

கொழுப்பை குறைக்கும் இதமான உடற்பயிற்சிகள்

உணவுக் கட்டுப்பாடு, வாழ்வியல் மாற்றங்களைப் போலவே சில பிரத்யேகப் பயிற்சிகளாலும் கொழுப்பைக் குறைக்கலாம். அந்த உடற்பயிற்சிகளை பற்றி பார்க்கலாம். கொழுப்பை குறைக்கும் இதமான உடற்பயிற்சிகள்கொழுப்பைக் குறைக்க உதவும் கார்டியோ பயிற்சிகள் இதோ… ...Read More

குழந்தைகளுக்கு வரும் மன அழுத்தங்கள்

குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்டும் மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம். குழந்தைகளுக்கு வரும் மன அழுத்தங்கள்குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். ...Read More

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என ...Read More

வாய்ப்புண்… தவிர்க்க, தடுக்க எளிய ஆயுர்வேத வழிமுறைகள்!

ஓர் உணவை நாம் எப்போது ரசித்து, ருசித்துச் சாப்பிடுவோம்? முதலில் அது சுவையாக இருக்க வேண்டும். அதைச் சாப்பிடும்போது, எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது. அதாவது, அதை வாயில் வைத்து, பற்களால் மென்று, நாக்கால் ருசித்து விழுங்கும்போது, சாப்பிட முடியாமல் வாயில் வலியோ, புண்ணோ இருக்கக் கூடாது. அப்போதுதான் அமிர்தமாகவே இருந்தாலும், அது ருசிக்கும். இல்லை என்றால், `கைக்கு எட்டியது வாய்க்கு ...Read More

நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையிடம் சொல்ல வேண்டிய 8 விஷயங்கள்

எவ்வளவு அடிக்கடி நீங்கள் உட்கார்ந்து உங்கள் குழந்தையுடன் பேச நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள்? நீங்கள் குழந்தையுடன் உட்கார்ந்து அன்றைய தினம் எப்படி இருந்தது, அவனது நண்பர்கள், படிப்பு மற்றும் பலவற்றை பேசும்போது, தினமும் உங்கள் குழந்தையிடம் அவசியம் சொல்ல வேண்டிய சில விஷ்யங்கள் இருக்கின்றன. உங்கள் குழந்தைகள் உங்களுக்கு முத்தம் கொடுக்காமல் வெளியே செல்லாதத்டு  போலவே அல்லது இரவில் முத்தம் கொடுக்காமல் ...Read More

7 நாட்களுக்கு ஒரு முறை, நல்லெண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால்,

7 நாட்களுக்கு ஒரு முறை, நல்லெண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால்,உடலின் ஆரோக்கியத்திற்கு, உறுதிக்கு, சமையலில் நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து உண்டு வருகிறோம். இதே ...Read More

வலியில்லாத பிரசவம்

பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.குழந்தையின் எடை.கருவறையில் குழந்தையின் நிலை.இடுப்பு எலும்பின் தன்மைகள்.சுருங்கும் தன்மையின் வலிமை.முன் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு ...Read More

ஆடவைக்கும் ஆனந்த சிகிச்சை ‘டான்ஸ் மூவ்மெண்ட் தெரபி’

சில எளிமையான அசைவுகளின் மூலம், என் உடல், மனம், ஆத்மாவுக்கு இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்த இந்த தெரபி உதவியது. ஆடவைக்கும் ஆனந்த சிகிச்சை ‘டான்ஸ் மூவ்மெண்ட் தெரபி’புதிது புதிதாக பல ‘தெரபி’கள், அதாவது சிகிச்சை முறைகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று, ‘டான்ஸ் மூவ்மெண்ட் தெரபி’ எனப்படும் நடன அசைவுச் சிகிச்சை. பெருநகரங்களில் மெல்ல மெல்ல ஆனால் சீராகப் பிரபலமாகி வருகிறது, ...Read More

மார்புத் தசைகள் வலுவடையச்செய்யும் உடற்பயிற்சி

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் வயிறு, மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்புக் கரையும். மார்புத் தசைகள் வலுவடையும். மார்புத் தசைகள் வலுவடையச்செய்யும் உடற்பயிற்சிஒவ்வொரு நாளையும் உடற்பயிற்சியுடன் தொடங்கும்போது உடலும் மனமும் புத்துணர்வோடு இருக்கும். நாள் முழுதும் உற்சாகமானதாக, சுறுசுறுப்பானதாக மாறும். மார்புத்தசைகள் வலுவடைய எளிய பயிற்சி ஒன்று உள்ளது. இந்த பயிற்சியின் பெயர் பிளேங்க் ...Read More

வீட்டு நாய் கடித்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?

தெரு நாய் கடித்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வீட்டு நாய் கடித்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தேவையில்லை என்கிறார் என் நண்பர். இது சரியா? இது சரியில்லை. உலகில் ‘மருந்தே இல்லை’ என்று சொல்வதற்கும் ஒரு நோய் இருக்கிறது என்றால், அது ‘ரேபீஸ்’ (Rabies) என்கிற வெறிநாய்க்கடி நோய்தான். இது நோயாகப் பரிணமித்துவிட்டால் மரணம் உறுதி. அதேநேரம், இதற்கான தடுப்பூசியை முறைப்படி போட்டுக்கொண்டால், ...Read More
Close