ஆயுர்வேதம் Archive

ஆயுர்வேத வலி தைலம்!

பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம். இப்பொழுது அதன் செய்முறை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம். சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை. Originally posted 2015-11-28 04:31:48. Republished by Tamil Medical Tips ...Read More

மன அழுத்தம் குறைவதற்கான ஆயுர்வேத மருத்துவம்!!!

மூளை, இதயம் மற்றும் ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகியவை நமது உடலில் ஓயாது பணிபுரிகின்றன. இயங்கிக் கொண்டேயிருக்கும் அவற்றிற்கு மென்மையும், நெகிழ்ச்சியும், தடையின்மையும், சீரான வேகமும், சூடும் தேவை. மேலதிகாரிகள் நம்மிடம் கடுமையாக நடந்து கொள்ளும்போது மூளை மற்றும் இதயப்பகுதிகளில் ஏற்படும் ஸ்ட்ரெஸ் காரணமாக ரத்தக் குழாய்களின் வழியே அபரிமிதமான வேகமும்சூடும் பரவுவதால் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அப்போது வரக்கூடிய ...Read More

சிறுநீர் பாதையில் நோய் தொற்றை தவிர்ப்பது எப்படி?ஆயுர்வேத சிகிச்சை

சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்று குறித்து மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறியதாவது, சிறுநீரகம், யூரேட்டர், சிறுநீர்பை, சிறுநீர்குழாய் போன்றவற்றில் ஏற்படும் கிருமி தொற்றுகளையே சிறுநீர்ப்பாதை நோய் என்கிறோம். இதனை 2 ஆக பிரிக்கலாம். மேல் பாகம் சிறுநீரகம் மற்றும் யூரேடர். கீழ்ப்பாகம் சிறுநீர்பை மற்றும் யூரித்திரா. பெரும்பாலும் நோய் தொற்று கீழ்பாகத்தில் தான் ஏற்படும். நாளடைவில் ...Read More

ஆஸ்துமாவை குணமாக்கும் கிராம்பு

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. Originally posted 2015-10-30 18:33:21. Republished by Tamil Medical Tips ...Read More

பல், சொறி, சிரங்கு பிரச்சனைகளை குணமாக்கும் பிரமந்தண்டு

தமிழகமெங்கும் தரிசு நிலங்களில், ஆற்றங்கரைகளில், சாலை யோரங்களில் தானே வளரும் சிறு செடி. வேறுபெயர்கள் குறுக்குச்செடி, மற்றும் குயோட்டிப் பூண்டு ஆங்கிலப் பெயர் ARGEMONE MEXICANA. தாவரக்குடும்பம் -: PAPAVERACEAE. மருத்துவக் குணங்கள் இதன் இலைச்சாற்றை பத்து மில்லியாக காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் கொடுத்து வரச் சொறி, சிரங்கு, மேகரணங்கள், குட்டம் ஆகியவை தீரும். Originally posted 2016-03-12 ...Read More

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

  இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த ...Read More

கல்லீரல் பாதிப்பை குணமாக்கும் துளசி

கல்லீரலில் பிரச்சினை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவு எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். இவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும். Originally posted 2016-03-10 17:20:33. Republished by Tamil Medical Tips ...Read More

பித்தத்திலிருந்து விடுதலை பெற!

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். * இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும். * பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். Originally posted 2016-01-18 10:58:19. ...Read More

வீ‌ட்டு வை‌த்‌திய‌ம்

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும். வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் ...Read More