கூந்தல் பராமரிப்பு Archive

முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்… !

Loading... முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்… ! சிறு வயதிலிருந்தே சாப்பாட்டில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல்… போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ...Read More

நரை முடியை விரைவில் போக்கச் செய்யும் 5 இயற்கையான குறிப்புகள்!!

Loading... நரை முடி 50 வயதிற்கு பின் வந்தால் ஏற்றுக் கொள்ளலாம். 30 களிலேயே நிறைய வரத் தொடங்கினால் டை களை உபயோகிக்காமல் இயற்கையான முறையில் சில குறிப்புகளை உபயோகித்தால் மேற்கொண்டு நரை முடி வராமல் தடுக்க முடியும். நாம் சரியாக கூந்தலை பராமரித்தால் நரை முடியை தள்ளிப் போடலாம். வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் தான் வயதான பின்னும் பாட்டிக்களின் கூந்தல் கருமையாக ...Read More

சும்மா தலைக்கு குளிச்சா என்ன ஆகும் தெரியுமா ?

உங்கள் தலை முடியை அலசுவது ஒரு பாதுகாப்பான வழி என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஆனால் அடிக்கடி அதை செய்வதனால் உங்கள் முடிக்கு என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியுமா? தலை முடியை அடிக்கடி அலசுவதால் என்னென்ன கேடுகள் நிகழும் என்பதை நாம் இப்போது பார்க்கலாம். பலர் அடிக்கடி தங்கள் தலை முடியை அலச வேண்டிய சூழ்நிலை அதுவும் தொடர்ந்து உருவாகலாம். இதற்கான ...Read More

அடர்த்தியான கூந்தல் கிடைக்க கருவேப்பிலை, சீரகத்தை எப்படி உபயோகிக்க வேண்டுமென தெரியுமா?

கூந்தல் அடர்த்தியில்லாமல் இருக்கிறது என பல பெண்கள் கவலைப்படுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். வித விதமான என்ணெய் ஷாம்புகளை முயற்சித்திருந்தும் பலனில்லையா? இதை ட்ரை பண்ணுங்க. கருவேப்பிலைதான் தலை முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. கூந்தல் அடர்த்தி இல்லையே என்று கவலைப்படுபவர்கள் இந்த முறைகளை உபயோகித்து பாருங்கள். பலனளிக்கும். ...Read More

வழுக்கைத் தலையில் முடி வளர பூண்டுகளை எப்படி பயன்படுத்துவது?

நம் வீட்டு சமையலறையில் உள்ள மருத்துவ குணம் அதிகம் நிறைந்த பொருள் தான் பூண்டு. இந்த பூண்டு பல்வேறு உடல்நலம் மற்றும் அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும். குறிப்பாக முகப்பரு பிரச்சனை முதல் தலைமுடி பிரச்சனை வரை பலவற்றையும் நொடியில் சரிசெய்யும். இதற்கு பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் தான் முக்கிய காரணம். மேலும் பூண்டில் ...Read More

கூந்தல்

பெரியவர்கள் நாளொன்றுக்கு 75 முதல் 125 முடிகள் வரை இழக்கிறார்கள். அவற்றில் சில முடிகள் வளர்ச்சியின்றி, அப்படியே நின்று விடுவதுண்டு. சில முடிகள் புதிதாக முளைப்பதும் உண்டு. இந்தச் செயல் சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிற வரை கூந்தல் உதிர்வதும் திரும்ப முளைப்பதும் தொடரும். இந்த இயக்கத்தில் ஏதேனும் கோளாறுகள் வந்தால் முடி உதிர்வு நிரந்தரமாகும். ...Read More

ஆரோக்கியமாக கூந்தல் வளர இயற்கையான முறையில் எப்படி ஷாம்பு தயாரிக்கலாம்?

தலைக்கு குளிக்கும் ஷாம்புக்களில் அதிக ரசாயங்கள் கலக்கிறார்கள். இவை கூந்தல் மட்டுமல்ல, ரத்தத்திலும் கலந்து கேடு விளைவிக்கும். இயற்கையான சீகைக்காய் மற்றும் அரப்பு ஆகியவைதான் கூந்தலுக்கு உகந்தது என்றாலும் அவற்றை தெய்த்து குளிப்பதற்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை. இதற்கு மாற்றாக என்ன செய்யலாம்? இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள். ...Read More

இந்த எண்ணெயை தினமும் யூஸ் பண்ணுனா வழுக்கை தலையிலும் முடி வளருமாம்!

வழுக்கைத் தலை பிரச்சனையால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். ஒருவருக்கு வழுக்கைத் தலை பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். அதில் மரபணுக்களால் ஏற்படும் வழுக்கைத் தலையில் மீண்டும் முடி வளரச் செய்வது என்பது கடினம். ஆனால் மருத்துவர் டேவிட் வில்லியம்ஸ் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும் ஓர் எண்ணெய் குறித்து கூறியுள்ளார். இங்கு அந்த எண்ணெய் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. ...Read More

வழுக்கை விழுவதைத் தடுக்க வழிகள்

வழுக்கை வந்துவிட்டால், அதன் மேல் முடி முளைக்கச் சாத்தியம் இல்லை. கூடுமானவரையில், வராமல் தவிர்க்க என்ன முயற்சிகளை செய்யலாம் என்பதை பார்க்கலாம். வழுக்கை விழுவதைத் தடுக்க வழிகள்வழுக்கை பெரும்பாலும் பரம்பரைரீதியாக வருவதுதான். வழுக்கை வந்துவிட்டால், அதன் மேல் முடி முளைக்கச் சாத்தியம் இல்லை. கூடுமானவரையில், வராமல் தவிர்க்க முயற்சி செய்யலாம். இந்தப் பிரச்சனையால் வாழ்க்கையே இழந்தவர்கள் பலர். ...Read More

தலைமுடியைக் கறுமையாக்கும் கரிசாலை!

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த ...Read More