அழகு Archive

கண் வீக்கத்தை தவிர்க்க.

கண் வீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதிகமான வேலைப் பளு, கண் அழுத்தம் மற்றும் ஹார்மோன் குறைபாடுகள். மேலும், துாக்கமின்மை, கண் வீக்கத்தின் முக்கிய காரணமாகும். கண் சோர்வாக இருந்தால், புத்துணர்ச்சி இருக்காது. எனவே, பின்வரும் குறிப்புக்களை ...Read More

இயற்கையாக உங்கள் செல்ல குழந்தையின் சருமத்தை வெள்ளையாக்குவது எப்படி?

பொதுவாக குழந்தைகள் அழகு தான். இருப்பினும் சில குழந்தைகள் வளர வளர அவர்களின் சருமம் கருமையாகும். அப்படி கருமையாகும் உங்கள் குழந்தையின் சருமத்தை வெள்ளையாக்குவதற்கு ஒருசில எளிய வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வந்தால், சருமத்திற்கு நிறத்தை அளிக்கும் மெலனின் அளவைக் குறைக்கலாம். ஆனால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நிறத்தை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை வாங்கிப் ...Read More

கண்களை அழகா காண்பிக்கனுமா? இதோ அருமையான குறிப்புகள்

கண்கள்தான் நீங்கள் இளமையாக இருக்கிறீர்களா அல்லது வயதாகிவிட்டதா எனச் சொல்லும் முதல் உறுப்பு. முதுமை அடைய அடைய, கண்கள் குழிவிழுந்து, கருவளையம் மற்றும் தொய்வ்டையும். அதன் பின்தான்சுருக்கம் விழும். உங்கள் கண்கள் இளமையாக இருந்தாலே சுருக்கம் விழுவது தள்ளிப் போகும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? செய்வதற்கு மிக எளிமையாக குறிபுகள்தான். ...Read More

உலகிலேயே அதிக இளமையும் ஆயுளும் பெற்றவர்கள் இவர்கள் தானாம்.யார் இவர்கள்?

உலகிலேயே அதிக இளமையும் ஆயுளும் பெற்றவர்கள் இவர்கள் தானாம்.யார் இவர்கள்?உலகத்திலேயே நம்முடைய உங்களுடைய பரம்பரை தான் அழகும் இளமையும் அதிக ஆண்டுகள் உயிர் வாழும் வரமும் பெற்றிருக்கிறார்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு பெருமிதம் பொங்கும்?ஆனால் அப்படி அத்தனை வரங்களையும் மொத்தமாகப் பெற்று, ஆனால் அதில் எந்த பெருமிதமும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?ஆம். அத்தனை வரங்களையும் மொத்தமாக ...Read More

கருவளையங்களை போக்க சூப்பரான டிப்ஸ்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி, முகத்தின் அழகோ கண்களில் தான் உள்ளது. முகத்திற்கு அழகு சேர்ப்பதே கண்கள் தான், கண்கள் பொலிவிழந்து காணப்பட்டால் முகமே சோர்ந்து காணப்படும். * தினமும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் தேனை தடவி, ஒரு மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கருவளையம் நீங்கிவிடும். ...Read More

கண்களுக்குக் கீழ் வீக்கம்… தடுக்க 7 எளிய வழிமுறைகள்!

பொலிவாக இருப்பது, மிளிர்வது இவையெல்லாம் முக அழகுக்கு அவசியமானவை. ஆனால், முகத்துக்கே மிக முக்கியமான அம்சம் நம் கண்கள்தான். நம்மை யார் பார்த்தாலும் முதலில் கண்களைத்தான் பார்க்கிறார்கள். சிலருக்கு கண்களுக்குக் கீழ் சிறியதாகவோ, சற்று பெரியதாகவோ வீக்கம் இருக்கும். சமயத்தில் அந்த வீக்கம் நம்மைச் சோர்வானவராகவும் கவர்ச்சியற்றவராகவும், சோகமாக இருப்பவராகவும் பிறருக்குக் காட்டிவிடும். சரி… கண்ணுக்குக் கீழ் ஏன் வீக்கம் ஏற்படுகிறது, ...Read More

முகத்துக்கு அழகு, பொலிவு, களை அள்ளித்தரும் ஸ்பூன் மசாஜ்!

ஆயில் மசாஜ் கேள்விப்பட்டிருப்பீங்க… காபி மசாஜ் கேள்விப்பட்டிருப்பீங்க… ஏன் பாம்பு மசாஜ்கூட கேள்விப்பட்டிருப்பீங்க… ஆனா ஸ்பூன் மசாஜ் கேள்விப்பட்டிருக்கீங்களா? இது நம்ம ஊர் கண்டுபிடிப்பில்லை. ஜெர்மன்ல உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த ஸ்பூன் மசாஜைக் கண்டுபிடிச்சிருக்காங்க. முகம் பொலிவு பெற, அழகாக இந்த மசாஜ் உதவும். அதைப் பற்றிப் பார்ப்போமா..? ...Read More

லிப்ஸ்டிக் போடுவதால் நோய் வருமா?

உதட்டை பளிச்சென்று காட்டும் லிப்ஸ்டிக் தொடர்ந்து போடுவதால் நோய் வர வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். லிப்ஸ்டிக் போடுவதால் நோய் வருமா?இன்றைய பெண்கள் அவர்கள் இளம் பெண்களாக இருக்கட்டும், நடுத்தர வயதினராக இருக்கட்டும் ஏன் சிறுமிகள் கூட லிப்ஸ்டிக் போடும் வழக்கம் இருந்து வருகிறது. உதட்டை பளிச்சென்று காட்டும் லிப்ஸ்டிக் தொடர்ந்து போடுவதால் புற்று நோய் வர ...Read More

சரும வறட்சி ஏன் ஏற்படுகிறது?

குளிர்காலத்தில் சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படும். மருந்துகள், மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் சரும வறட்சி ஏற்படும். சரும வறட்சி ஏன் ஏற்படுகிறது?சரும வறட்சி பரம்பரைத் தன்மையால் இயற்கையாகவே சிலருக்கு வரும். மருந்துகள், மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் சரும வறட்சி ஏற்படும். பருக்கள் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், அதிக நேரம் பயணத்தில் இருக்கிறவர்களுக்கும் இதே பிரச்சனை வரலாம். இந்த ...Read More

அக்குளில் உள்ள நீங்கா கருமையைப் போக்க நிபுணர்கள் கூறும் சில டிப்ஸ்…

உடலிலேயே அக்குள் பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருப்பதாலும், வியர்வை அதிகம் வெளியேறுவதாலும், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அப்படியே தேங்கி படிந்து, ஒரு கருப்பு படலமாக உருவாகும். இது அக்குளின் அழகையே பாழாக்கி வெளிக்காட்டும். அக்குள் பகுதி கருப்பாக இருக்கக்கூடாதெனில், அவ்விடத்தில் சரியான பராமரிப்பை அவ்வப்போது கொடுக்க வேண்டியது அவசியம். அக்குளை வெள்ளையாக வைத்துக் கொள்ள பல இயற்கை வழிகள் உள்ளன. ...Read More