பெண்கள் Archive

வேதனையை விலைக்கு வாங்கலாம்!

Loading... ரித்விகா… 20 வயது. கல்லூரியில் படிக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கணவர் நரேஷ் தொழில் அதிபர். இரண்டே மாதங்கள்… நரேஷுக்கு சலித்துப் போய்விட்டாள் ரித்விகா. தன் நிறுவனத்துக்கு மாடலாக வந்த பெண்ணுடன் நட்சத்திர விடுதி, வெளிநாடு என சுற்ற ஆரம்பித்தான். அது ரித்விகாவுக்குத் தெரிந்தது. சண்டை போட்டாள். ...Read More

உலகளவில் அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு

Loading... உலகளவில் அதிகளவிலான இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக் ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத் தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது. உலக கருத்தடை நாள் கொண்டாடப் பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் பாலியல் உறவு மற்றும் கருத் தடை முறைகள் குறித்த கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் ஆய்வு ஒன்று நடத் தப்பட்டது. இந்த ஆய்வின் ...Read More

பெண்கள் கிளைமேக்ஸை அடைவது.உறவில் மட்டுமே!

பெண்களுக்கு கிளைமேக்ஸ் எனப்படும் உச்ச நிலை ஏற்படுவது உடலுறவின்போது மட்டுமே என்று தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். மற்றபடி வேறு எந்தவிதமான தூண்டுதலும் அவர்களுக்கு உச்சநிலையைத் தருவதில்லை என்றும் இந்த புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. ஆர்கஸம் அல்லது உச்சநிலை அல்லது கிளைமேக்ஸ் என்பது ரொம்ப நாளாகவே புரியாத புதிராக இருக்கிறது. இது எப்படி ஏற்படுகிறது, எந்தக் காரணியால் ஏற்படுகிறது என்பதில் இதுவரை உறுதியான கருத்து ...Read More

மாதவிடாய் பிரச்சினைகளை சரிசெய்யும் 10 பயனுள்ள வீட்டு வைத்தியம்

  உங்களுக்கு எப்போதும் மாதவிடாய்க்கு முன்பான‌ நேரத்தில் ஆழமான வலி ஏற்படுகிறதா? நீங்கள் இதில் இருந்து எப்படி தப்புவது என்று மண்டையை பிச்சி கொள்கிறீர்களா? எப்படி இது நம் உடலில் முந்தி வருவதுதான் முன்பே ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள் என அழைக்கப்படும், இது பெண்ணின் வாழ்வில் ஒரு காலம் ஆகிறது. எப்படி ஒரு இறுதியில் ஏற்படும் மாதவிடாய் பிரச்சினை அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க ...Read More

உங்கள் காதலி கன்னி கலையாத பெண்னா ? பெண் உறுப்பு எப்படி இருக்கும் தெரியுமா… இதை படியுங்கள்..

ஒரு பெண் செக்ஸ் உறவை ஒருமுறைகூட அனுபவித்தது இல்லை என்றால், அவரது பிறப்பு உறுப்பின் பாதுகா ப்பு கவசமான கன்னித் திரை கிழியாமல் இருக்கும், இப்படி கன்னித் திரை கிழியாமல் இருப்பவரே கன்னி, இதுதான் கன்னித் தன்மைக்கு இப்போது அர்த்தமாக சொல்லப்படுகிறது. ஆனால், பழங்காலத்தில் எந்த ஓர் ஆணுடனும் திருமண உறவின் மூலமோ அல்லது வேறு வ கையிலோ இணைந்து இல்லாமல் ...Read More

மாத விடாய் காலத்தில் ஏன் பெண்களுக்கு வயிறு வலிக்கிறது

பொது மாதவிடாய் என்பது ஆண் உயிர் அணுக்களுக்காக காத்திருக்கும் கருப்பையில் இருக்கும் முடடை உரிய காலத்தில் ஆண் உயிர் அணுக்கள் வராத காரணத்தால் அழிந்து இரத்த போக்குடன் வெளி ஏறுவது என தெரியும் . அந்த காலத்தில் பெண்களுக்கு வயிறு வழிக்க காரணம் எப்போதும் சுருங்கி விரியும் கருப்பபை மாதவிடாய் நாட்கள் சுருங்காமல் விரிவடைவந்து அருகில் உள்ள குடல்,சிறுநீரகம், போன்ற உடல் ...Read More

இளம்பெண்களின் மார்பகங்கள் வளர்ச்சி அடைய எளிய பத்து பயிற்சிகள்

  இளம்பெண்களின் மார்பகங்கள் வளர்ச்சி அடைய எளிய பத்து பயிற்சிகள்! – உங்களால் முடியும் இன்றைய இளம் பெண்களின் மத்தியில் மார்பகத்தின் அளவு குறித்து தவறான எண்ண‍ங்கள் மேலோங்கி இருக்கிறது. அது என்ன‍வென்றால், தங்களுக்கு இருக்கும் சிறிய மார்பகங்கள் தங்களது அழகைக்கெடுப்பதாகவும், தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை கள் வருமோ என்று அஞ்சுகின்றனர். ஆனால், பல்வேறு மருத்துவர்களும் மருத்துவ‌ ஆய்வு அறிக்கைகளும் ...Read More

பெண்களின் சுய இன்பப் பழக்கம் (Female Masturbation)

சுய இன்பம் (பாலியல் இன்பநிலை அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதற்காக தானாகவே பிறப்புறுப்புகளைத் தூண்டுதல்) என்பது மனிதர்களின் அடிப்படையான ஒரு பாலியல் சார்ந்த செய்கையாகக் கருதப்படுகிறது. இருப்பினும் சுய இன்பம் என்பது சமூகக் களங்கமாகவும் கருதப்படுகிறது. பல மதங்கள் இதை ஏற்கத்தகாத ஒன்றாகவே பார்க்கின்றன. வயது வந்த பருவத்தில் பெண்கள் பொதுவாக, தங்கள் கிளிட்டோரிஸ் அல்லது அருகில் உள்ள பகுதிகளைத் தேய்ப்பதன் ...Read More

பெண்களுக்குப் பிறப்புறுப்பில் கசிவு ஏற்படுவதும் சிலருக்கு வறட்சி

பெண்களுக்குப் பிறப்புறுப்பில் கசிவு ஏற்படுவதும் சிலருக்கு வறட்சி ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகு ம் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுவது ஏன் என்றால் பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ்வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது. ...Read More

பெண்கள் ஆண்களிடம் பழகும் போது தவிர்க்க வேண்டியவை

அனைத்து பெண்களுக்கும் தோழர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களிடம் என்னவெல்லாம் பேசலாம் மற்றும் என்னவெல்லாம் பேசக் கூடாது என்பதை பெண்கள் அறிந்து கொள்வது அவசியம். முதலில் அநாவசியமாக, பெண்கள் தங்கள் குடும்பப் பிரச்சனைகளை ஆண்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட பகிர்தலில் ஆரம்பிக்கும் நெருக்கமும், பரிதாப உணர்வும் பாலியல் வற்புறுத்தலுக்கு தூண்டுகோலாகவும், ஆண்கள் பெண்களிடம் வேறு ...Read More
Close