கணவர் மனைவி Archive

புறக்கணிப்பின் வலி!

Loading... மனிதர் கைக்குள் அகப்படாது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இடப்படாத முத்தம்! – சுப்ரபாரதி மணியன் கார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட கடினமான டார்கெட் கொடுத்தாலும் முடித்து விடுவான்’ என்று நல்ல பெயர். வீட்டிலோ, தனக்காக அவன் நேரமே ஒதுக்குவதில்லை என்று மனைவி ராகவிக்குக் குறை. பக்கத்து வீட்டு இளம் தம்பதி சினிமா, ஷாப்பிங், ஹோட்டல் என ...Read More

நரகத்திலிருந்து ஓர் அழைப்பு!

Loading... அறிவானோ என் நேசம்? அறிவானோ எனதாசை? என் விரகத் தவிப்பதனை இங்கறிந்த ஜீவனது இம் முரட்டுத் தலையணையே! – ஜப்பானிய கவிதை (தமிழில்: பட்டு எம்.பூபதி) சுரேஷுக்கு அது ஒரு பழக்கம். இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் பாலியல் தொடர்பான விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பது! கூடவே விளம்பரங்கள். ‘எங்களுடைய தயாரிப்பான இந்த க்ரீமை தடவிக் கொண்டால் குதிரை ...Read More

நீ பாதி நான் பாதி!

செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும் இருக்கிறார்கள். பிசினஸ் வேலையாக அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்பவர். வயது நாற்பதைத் தாண்டிவிட்டாலும் இளமை முறுக்கும் செக்ஸ் ஆர்வமும் குறையாதவர். மனைவிக்கு இவர் அடிக்கடி எதற்கு வெளியூர் போகிறார் என்று சந்தேகம். ஒருநாள் அவருடைய சூட்கேஸை சோதனை போட்டார். செந்தில்நாதன் யாரோ ஒரு பெண்ணுக்காக வாங்கிய உடைகள், நகைகளுக்கான பில் கிடைத்தது. திடுக்கிட்டுப் ...Read More

இது மகரந்தச் சேர்க்கை அல்ல!

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்: டாக்டர் டி.நாராயணரெட்டி ஒப்பனைகளற்ற கலவியில் புலரும் காமக் கதிர்களால் தகதகக்கின்றன நம் உடல்கள் – சி.மோகன் தம்பதி இருவரும் டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டர்கள். வசதிக்குக் குறைவு இல்லை. திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகின்றன. ஒருநாள் மனைவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரோ படித்த மருத்துவர்… விஷயம் அறிந்தவர்… தற்கொலை ...Read More

ஆயுதமல்ல அந்தரங்க உறவு!

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! நான் செய்த கூட்டாஞ்சோறு வேண்டுமானால் உனக்கு காரமாய் இருக்கலாம்! நீயே விரும்பிய நானெப்படி உனக்கு கசந்து போவேன்? – வா.மு.கோமு ...Read More

எளிது எளிது வாசக்டமி எளிது!

நாம் இருவர் மட்டும் தனியே பூட்டப்பட்ட இந்த அறையின் அனுமதிக்கப்பட்ட இருள்தான் இத்தனை வருடங்களாய் தேவைப்பட்டிருக்கிறது நமக்கு நம் காதலை முழுதாய் கண்டடைய… – குகை மா.புகழேந்தி பந்தல்குடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமசாமிக்கு வயது 40. மனைவி ரத்னா… மூன்று பெண் பிள்ளைகள். ‘இனி குழந்தை பெறும் நிலையில் ரத்னாவின் உடல்நிலை இல்லை… கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத ...Read More

மயக்கம்… குழப்பம்… கலக்கம்!

காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த உன் சேலைத் தலைப்பை இழுத்து நீ இடுப்பில் செருகிக் கொண்டாய். அவ்வளவுதான்… நின்றுவிட்டது காற்று. – தபூ சங்கர் வருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம் பெறுகிறவர்கள். நவீன வாழ்க்கைமுறை இருவருக்கும் குடிப்பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பார்ட்டிகளில் அதீத ஆர்வம்… வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் பப்களில் டிஸ்கோ… ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ...Read More

மன இறுக்கம் குறைக்கும் கலை!

உனது ஆடையையும் எனது ஆடையையும் அருகருகே காய வைத்திருக்கிறாயே இரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள். சந்தியாவுக்கு சென்னை, தரமணியில் வேலை… கோபிக்கு பழைய மாமல்லபுரம் சாலையில். இருவரின் வேலை நேரங்களும் வேறு வேறு. கோபி வேலை முடிந்து வீட்டுக்கு வருவான். சந்தியா ...Read More

தீண்டும் இன்பம்

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! திலீப்… சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளர். ஒருநாள் புனே கிளைக்கு மாற்றப்பட்டான். குடும்பத்தையும் நண்பர் களையும் பிரிய மனம் வரவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாக, தலைமை செயல் அதிகாரியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தான். அதை ஏற்க மறுத்தார். ‘புனே கிளை பலவீனமான நிலையில் உள்ளது. உன்னைப் போன்ற திறமையும் அனுபவமும் உள்ளவனால்தான் மேம்படுத்த முடியும். ...Read More

உற்சாகமான தாம்பத்தியத்திற்கு மூன்று வழிகள்

சுவாசத்தில் நுழையும் சுத்தமான காற்று நமது மனதையும், உடலை உறசாகப்படுத்தும். அது போல தாம்பத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 1. தாம்பத்தியத்தில் இருவரின் பங்களிப்புமே முக்கியமானது. ஒருவர் பார்வையாளராக இருந்து மற்றொருவர் மட்டுமே செயல்புரிந்தால் அது முழுமையான சுகத்தை தராது. இருவருமே இணைந்து செயல்புரிவதில் தான் சுவாரஸ்யமே உள்ளது. எனவே பார்வையாளராக மட்டுமே இல்லாது பங்களிப்பாளராக ...Read More
Close