ஆண்கள் Archive

ஆண்மை குறைவை உடனடியாக போக்கிடும் இயற்கை உணவு:பக்கவிளைவுகளற்ற உடனடித்தீர்வு !

Loading... இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. ...Read More

உலகளவில் அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு

Loading... உலகளவில் அதிகளவிலான இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக் ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத் தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது. உலக கருத்தடை நாள் கொண்டாடப் பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் பாலியல் உறவு மற்றும் கருத் தடை முறைகள் குறித்த கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் ஆய்வு ஒன்று நடத் தப்பட்டது. இந்த ஆய்வின் ...Read More

வயதானால் இன்பம் குறையுமா?

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி – ந.பிச்சமூர்த்தி ராஜராஜனுக்கு ஐம்பதை நெருங்கிவிட்டது வயது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை. வயதைக் குறைத்துக் காட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு சிறுநீர் சரியாக வராமல் போனது. என்னென்னவோ வீட்டு வைத்தியமெல்லாம் செய்து பார்த்தும் கேட்கவில்லை. சில நாட்கள் ...Read More

ஆண்களுக்கு விந்தணு குறைவதற்கான தீர்வு

பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்கிறது. கரு உருவதலில் ஆண், பெண் என இருவருக்கும் சமபங்கு இருக்கிறது. ஆண்களுக்கு விந்தணு வின் எண்ணிக்கையே பொறுத்து தான், அவர்கள் மலட்டுத்தன்மை உள்ளவரா அல்லது கரு உருவக்க கூடியவரா என்பதை தீர்மானிக்கி றது. ஆனால் மன அழுத்தம், மன இறுக்கம் ...Read More

உறலுறவில் விந்து வெளியேறவில்லை…!! வைத்திய ஆலோசனை –

  கேள்வி : மருத்துவருக்கு, எனக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. என் மனைவியிடம் உடலுறவு கொள்ளும் பொழுது, எனக்கு விந்து வெளியேறுவதோ அல்லது உச்ச நிலையோ வருவதேயில்லை. ஏறக்குறைய முக்கால் மணி நேரம் முயன்றாலும், விந்து வெளியேறுவதில்லை. ஆனால் நான் செக்ஸ் புத்தகம் அல்லது கதைகள் படித்து சுய இன்பம் செய்தால் பத்து நிமிடத்தில் விந்து வந்து விடுகிறது. எனக்கு ...Read More

ஆண்களுக்கு ஏன் மார்பகம் வளர்கிறது?

ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக்கான ஹார்மோன். டேஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்மைக்கான ஹார்மோன். ஆனால் ஆண், பெண் இரு பாலருக்குமே, இந்த இரண்டு ஹார்மோன்களும் சுரக்கும். ஆனால் ஆண்களுக்கு டேச்டோஸ்டிரோன் அதிகமாகவும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகவும் சுரக்கும். டீன் ஏஜ் பருவத்தில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அபரிமிதமாக சுரக்கும், இது மிகவும் இயல்பான விசயமே. இதனால் தான் டீன் ஏஜ் பருவத்தில், ஆண்களுக்கு மார்புகள் சற்றே ...Read More

உங்கள் ஆணுறை பாதியில் கிழிந்து விட்டால என்ன செய்ய வேண்டும்!

இது இயற்கைக்கு மாறானது அல்லது அசாதாரணமானது அல்ல, உடலுறவு போது அல்லது நீங்கள் உங்கள் நடவடிக்கை உச்சக்கட்டத்தில் இருக்கும் போது,ஒரு ஆணுறை நடுவிலேயே கிழியும் நேரங்களும்இருக்கின்றன ஒரு ஆணுறை கிழிய மிகவும் பொதுவான காரணம் ஒன்று தவறாக அணியும் ஆணுறை அல்லது ஆணுறை அதன் காலாவதியான தேதிக்கு பிற்கு உபயோகித்தால். ...Read More

எந்த நேரத்தில் பெண்களுக்கும் ஆசை அதிகம் வருமாம்..!!

மாதவிலக்கு சுழற்சி காலத்தில் பெண்களுக்கு பாலுணர்வு அதிகம் ஏற்படுமாம். இதற்கு காரணம் பெண்ணின் கருப்பையில் சுரக்கும் ஹார்மோன்தான் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த நேரத்தில் உறவு கொண்டால் எளிதாக கரு உருவாகும் என்கின்றனர் நிபுணர்கள்.ஆண்களுக்கு பாலியல் உணர்வு ஏற்பட அவருடைய மன நிலையும், ஹார்மோன்களும் காரணமாக உள்ளன. எனவேதான் ஒருவருக்கு விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது போன்ற நிலைகளில் அறுவை சிகிச்சையின் மூலம் ...Read More

செக்ஸ் உறவின்போது ஆண்கள் மட்டுமே ‘ஆரம்பிப்பது’ ஏன்?

பெரும்பாலான ஆண்களுக்கு இந்தக் கவலை இருக்கும். ‘எல்லாத்தையும்’ நாமதான் ஆரம்பிக்கனும், நம்மாளு எதையுமே செய்வதில்லை என்ற கவலைதான் அது. செக்ஸ் உறவின்போது பெரும்பா லான ஆண்களின் மனதில் தோன்றும் சலிப்புதான் இது. நான்தான் தொடங்க வேண்டும். அவங்க பாட்டுக்கு கம் முன்னு இருப்பாங்க, என்னிக்காச்சும் அவங்க ஆரம்பிச்சு வச்சுருக்காங்களா என்ற சலிப்பும் பல ஆண்களிடம் உள்ளது. ஏன் பெண்கள் செக்ஸ் விஷயத்தில் ...Read More

உங்களுக்கு மலட்டுத் தன்மையை குணமாக்க..

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை ...Read More
Close