அந்தரங்கம் Archive

நரகத்திலிருந்து ஓர் அழைப்பு!

Loading... அறிவானோ என் நேசம்? அறிவானோ எனதாசை? என் விரகத் தவிப்பதனை இங்கறிந்த ஜீவனது இம் முரட்டுத் தலையணையே! – ஜப்பானிய கவிதை (தமிழில்: பட்டு எம்.பூபதி) சுரேஷுக்கு அது ஒரு பழக்கம். இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் பாலியல் தொடர்பான விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பது! கூடவே விளம்பரங்கள். ‘எங்களுடைய தயாரிப்பான இந்த க்ரீமை தடவிக் கொண்டால் குதிரை ...Read More

நீ பாதி நான் பாதி!

Loading... செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும் இருக்கிறார்கள். பிசினஸ் வேலையாக அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்பவர். வயது நாற்பதைத் தாண்டிவிட்டாலும் இளமை முறுக்கும் செக்ஸ் ஆர்வமும் குறையாதவர். மனைவிக்கு இவர் அடிக்கடி எதற்கு வெளியூர் போகிறார் என்று சந்தேகம். ஒருநாள் அவருடைய சூட்கேஸை சோதனை போட்டார். செந்தில்நாதன் யாரோ ஒரு பெண்ணுக்காக வாங்கிய உடைகள், நகைகளுக்கான பில் கிடைத்தது. ...Read More

வேதனையை விலைக்கு வாங்கலாம்!

ரித்விகா… 20 வயது. கல்லூரியில் படிக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கணவர் நரேஷ் தொழில் அதிபர். இரண்டே மாதங்கள்… நரேஷுக்கு சலித்துப் போய்விட்டாள் ரித்விகா. தன் நிறுவனத்துக்கு மாடலாக வந்த பெண்ணுடன் நட்சத்திர விடுதி, வெளிநாடு என சுற்ற ஆரம்பித்தான். அது ரித்விகாவுக்குத் தெரிந்தது. சண்டை போட்டாள். ...Read More

இது மகரந்தச் சேர்க்கை அல்ல!

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்: டாக்டர் டி.நாராயணரெட்டி ஒப்பனைகளற்ற கலவியில் புலரும் காமக் கதிர்களால் தகதகக்கின்றன நம் உடல்கள் – சி.மோகன் தம்பதி இருவரும் டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டர்கள். வசதிக்குக் குறைவு இல்லை. திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகின்றன. ஒருநாள் மனைவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரோ படித்த மருத்துவர்… விஷயம் அறிந்தவர்… தற்கொலை ...Read More

ஆயுதமல்ல அந்தரங்க உறவு!

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! நான் செய்த கூட்டாஞ்சோறு வேண்டுமானால் உனக்கு காரமாய் இருக்கலாம்! நீயே விரும்பிய நானெப்படி உனக்கு கசந்து போவேன்? – வா.மு.கோமு ...Read More

எளிது எளிது வாசக்டமி எளிது!

நாம் இருவர் மட்டும் தனியே பூட்டப்பட்ட இந்த அறையின் அனுமதிக்கப்பட்ட இருள்தான் இத்தனை வருடங்களாய் தேவைப்பட்டிருக்கிறது நமக்கு நம் காதலை முழுதாய் கண்டடைய… – குகை மா.புகழேந்தி பந்தல்குடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமசாமிக்கு வயது 40. மனைவி ரத்னா… மூன்று பெண் பிள்ளைகள். ‘இனி குழந்தை பெறும் நிலையில் ரத்னாவின் உடல்நிலை இல்லை… கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத ...Read More

மயக்கம்… குழப்பம்… கலக்கம்!

காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த உன் சேலைத் தலைப்பை இழுத்து நீ இடுப்பில் செருகிக் கொண்டாய். அவ்வளவுதான்… நின்றுவிட்டது காற்று. – தபூ சங்கர் வருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம் பெறுகிறவர்கள். நவீன வாழ்க்கைமுறை இருவருக்கும் குடிப்பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பார்ட்டிகளில் அதீத ஆர்வம்… வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் பப்களில் டிஸ்கோ… ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ...Read More

மன இறுக்கம் குறைக்கும் கலை!

உனது ஆடையையும் எனது ஆடையையும் அருகருகே காய வைத்திருக்கிறாயே இரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள். சந்தியாவுக்கு சென்னை, தரமணியில் வேலை… கோபிக்கு பழைய மாமல்லபுரம் சாலையில். இருவரின் வேலை நேரங்களும் வேறு வேறு. கோபி வேலை முடிந்து வீட்டுக்கு வருவான். சந்தியா ...Read More

தீண்டும் இன்பம்

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! திலீப்… சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளர். ஒருநாள் புனே கிளைக்கு மாற்றப்பட்டான். குடும்பத்தையும் நண்பர் களையும் பிரிய மனம் வரவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாக, தலைமை செயல் அதிகாரியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தான். அதை ஏற்க மறுத்தார். ‘புனே கிளை பலவீனமான நிலையில் உள்ளது. உன்னைப் போன்ற திறமையும் அனுபவமும் உள்ளவனால்தான் மேம்படுத்த முடியும். ...Read More

ஆண்மை குறைவை உடனடியாக போக்கிடும் இயற்கை உணவு:பக்கவிளைவுகளற்ற உடனடித்தீர்வு !

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை ...Read More