admin Archive

சூயிங்கம் விழுங்கினால் என்ன ஆகும்?

சூயிங்கம் விழுங்கிவிட்டால் செரிமானம் ஆகாது என்று பயப்படுவதுண்டு. ஆனால், உண்மையில் சூயிங்கம்மை விழுங்கினால் உடலுக்குள் என்ன ஆகும் என்பதை பற்றி பார்ப்போம். சூயிங்கம் விழுங்கினால் என்ன ஆகும்?குழந்தையாக இருக்கும் போது சூயிங்கம் விழுங்கிவிட்டால் வயிறு ஒட்டிக்கொள்ளும், அது சரியாக 7 வருடம் ஆகும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். செரிமானம் ஆகாது என பல விஷயங்கள் கூறுவார்கள். இன்றும் கூட ஒருசிலர் சூயிங்கம் ...Read More

ஆண்கள் மாதத்திற்கு 21 தடவை சுய இன்பம் காண்பதால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?

தொடர்ந்து சுய இன்பம் மேற்கொள்ளும் ஆண்களா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு மரண நோய் வருவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன.இந்த மாதிரி செக்ஸ் பற்றிய பேச்சை வெளிப்படையாக பேசுவதற்கு நாம் எப்பொழுதும் தயாராக இருப்பதில்லை. அதனால் தான் ஆண்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. சுய இன்பம் என்பது ஒரு இயற்கையான செக்ஸுவல் ரிலீஸாகும். ஆனால் முந்தைய காலகட்டத்தில் இதைப் பற்றிய கட்டுக்கதை சுய ...Read More

நீங்கள் உறங்கும் நிலைகள்: அதனால் உண்டாகும் நன்மைகள், தீமைகள் என்னென்னவென்று தெரியுமா உங்களுக்கு?

சிலர் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம் என்பார்கள், கிழக்கு பக்கம் தலை வைத்து படுப்பது தான் நல்லது என்பார்கள். இதற்கு புவியின் காந்த சக்தி வைத்து சில ஆரோக்கிய தீமை / நன்மை உண்டாகும் என காரணங்கள் கூறப்படுகின்றன.சரி இதை விட்டுவிடலாம், எந்த பக்கம் தலை வைத்து படுத்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் உறங்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள் அதில் ...Read More

தொண்டை வலி தீர வழிகள்.

தொண்டை வலியை Pharyngitis என்பார்கள். Pharyngitis-யை Sore throat என்றும் அழைப்பார்கள். இது வந்தால் தொண்டையில் ஊசியை வைத்துக் குத்துவது போல் வலிக்கும். விழுங்குவதற்கும் கஷ்டமாக இருக்கும். ஜலதோஷம் வந்த பிறகும், வைரஸ் காய்ச்சல் வந்த பிறகும் இது காணப்படும். Group A streptococcus கிருமிகள் என்று இதைக் குறிப்பிடுகிறார்கள். குளிர் காலங்களில் இது அதிகம் வரலாம். இது பரவும் தன்மைகொண்டது. ...Read More

ஞாபகமறதியால் அவஸ்தையா? இதோ சூப்பர் டிப்ஸ்

நான் மிக மோசமான நினைவாற்றலை கொண்டவன். நான் ஞாபக சக்தி மிகவும் குறைவாக உள்ளவன். படித்தது எனக்கு ஞாபகத்திற்கு வருவதில்லை. நினைவாற்றலில் நான் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளேன். இது போன்ற கருத்துகள் உங்களிடமும் இருக்கலாம். ஆம் எனில், ஓர் அறிவியல் பூர்வமான உண்மையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ...Read More

கவனிக்க வேண்டிய தவறுகள்

அதிகாலையில் எழுவது… அம்மா சொல்வதை அப்படியே கேட்பது… மூத்தவர்கள் முன்பான பணிவு… இதெல்லாம் இன்றைய குழந்தைகள் மத்தியில் அவுட் ஆஃப் ஃபேஷன்.உன்னை மாதிரியே வளர நான் ஒன்றும் நீயில்லையே… இந்தக் காலமும் அது இல்லையே என்ற பதில் குழந்தைகளிடம் வெளிப்படுகிறது. குழந்தைகளின் எதிர்வினை பெற்றோரை ம்யூட் மோடுக்கு மாற்றுகிறது. பட்டுத் திருந்தட்டும் என்று குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு விடுகின்றனர். இதனால் ...Read More

பிராய்லர் சிக்கனும் அதனால் ஏற்றப்படும்கொடிய சிக்கலும்!!

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம்தான் எனும் நடைமுறை ஒரு பண்பாட்டுச் செயல்பாடாகவே மாறிவிட்டது தமிழகத்தில். அதுவும், ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன்தான் பெரும்பாலானவர்களின் தேர்வு. சிக்கன் என்றாலே பிராய்லர் சிக்கன்தான் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. ஆனால், மிக மோசமான நவீன உணவுகள் பட்டியலில் சிக்கனுக்குத்தான் முக்கியமான இடம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ...Read More

மாணவர்கள் தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி?

தேர்வுகளில் வெற்றி பெறவும், தோல்வியை தவிர்த்து வெற்றி பெறுவது குறித்தும், தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி என்பது குறித்தும் அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி?தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், தேர்வுகளில் வெற்றி பெறவும் உதவும் குறிப்புகள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தோல்வியை தவிர்த்து வெற்றி பெறுவது குறித்தும், தோல்வியை வெற்றியாக மாற்றுவது எப்படி என்பது குறித்தும் இதன் மூலம் ...Read More

வெந்தயம்

உலக உயிர்கள் உய்வதற்கென்று இயற்கை அள்ளித்தந்த ஏராளமான மூலிகைகளுள் வெந்தயமும் ஒன்று. கீரை இனத்தைச் சார்ந்த வெந்தயம், மற்ற கீரைகள் போல் சமைத்துண்ண சுவையான உணவாகவும் உண்டோர்க்கு சுகம் தரும் நல்மருந்தாகவும் விளங்குகிறது. வெந்தய விதைகளும் இதைப் போலவே உணவாகவும் மருந்தாகவும் பல வழிகளில் நமக்குப் பயன் தருகிறது. அதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமா? இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் அதிகம் ...Read More

கணவரின் நடத்தைகள் மனைவியை காயப்படுத்தக்கூடாது

கணவரின் நடத்தைகள், சுபாவங்கள் மனைவிக்கு மனஸ்தாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது. உறவை மேம்படுத்த சில முக்கியமான குறிப்புகளை பார்க்கலாம். கணவரின் நடத்தைகள் மனைவியை காயப்படுத்தக்கூடாதுகணவன்-மனைவி இடையேயான உறவு இனிமையாக தொடர கணவன் ஒருசில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவரின் நடத்தைகள், சுபாவங்கள் மனைவிக்கு மனஸ்தாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது. உறவை மேம்படுத்த சில முக்கியமான குறிப்புகள்: ...Read More