குழந்தைகளை குறி வைக்கும் டெங்கு வைரஸ்

Loading... இன்றைய சூழ்நிலையில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் என்வென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி மருத்துவர் கூறுவதை பார்க்கலாம். குழந்தைகளை குறி வைக்கும் டெங்கு வைரஸ்இன்றைய சூழ்நிலையில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல் பற்றி நமது குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் வே.தெய்வேந்திரனிடம் உரையாடியபோது அவர் கூறியதாவது:- ...Read More

வொர்க் அவுட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

Loading... உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. வொர்க் அவுட் செய்யும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். வொர்க் அவுட் செய்யும் போது கவனிக்க வேண்டியவைஜூம்போ டான்ஸ் போன்றவை இப்போது ஜிம்களிலேயே கற்றுத் தரப்படுகின்றன. ஒரு மணி நேரம் ஜூம்போ டான்ஸ் செய்வதால் ஐநூறு முதல் இரண்டாயிரம் கலோரிகள் வரை கூட எரிக்க முடியும். ஆனால் பல ...Read More

மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை நோய்கள்

பொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது கர்ப்பப்பை கோளாறுகளே! கர்ப்பப்பையை தாக்கும் அபாய நோய்களை பார்க்கலாம். மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை நோய்கள்பொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது கர்ப்பப்பை கோளாறுகளே! இந்த கர்ப்பப்பையை தாக்கும் அபாய நோய்களின் பட்டியல் இதோ கீழே உங்கள் பார்வைக்கு… ...Read More

கொழுப்பு குறைய இதைக் குடிங்க

முறையற்ற தூக்கம் உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள், அடுத்த நாள் தீராத பசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் போன்ற ஏராளமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கொழுப்பு குறைய இதைக் குடிங்கஇன்றைய இளைஞர்கள் தூக்கத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் முறையற்ற தூக்கமும் குறைவான தூக்கமும் உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள், அடுத்த நாள் தீராத பசி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் ...Read More

வீட்டு வைத்தியம் …!

வீட்டு வைத்தியம் …!எலும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும்.நாக்கில் புண் ஆற : அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் ...Read More

ஜொலிக்கும் அழகிற்கு வீட்டில் நீங்களே செய்யும் பேரிச்சம்பழ ஃபேஸ் மாஸ்க்

பேரீச்சம்பழங்களில் முகத்தில் உள்ள தீவிர சரும செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் பி5 சத்து அதிகம் காணப்படுவதால் அது சேதமடைந்த சரும செல்களை சீர் செய்து உங்கள் சருமத்தை நெகிழ்வுடன் வைக்கிறது. இதில் அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை சருமத்தின் ஈரப்பதத்தை காத்து மென்மையாக, மிருதுவாக மற்றும் வலிமையுடன் வைக்கும். மேலும் பேரீச்சம் பழத்தில் காணப்படும் பான்டோதெனிக் அமிலம் ...Read More

நமது உடல்நலத்தை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!!!

நமக்கே தெரியாமல் நிறைய உடல்நல தவறுகளை நாம் செய்து வருகிறோம். அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கும் வரை இந்த தவறுகளை நாம் தினந்தோறும் தவறாமல் செய்து வருகிறோம் என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம். "அட இதுவெல்லாமா உடம்புக்கு கெட்டது.." என நீங்கள் ஆச்சரியமடையும் விஷயங்களும் இருக்கின்றன. உடற்பயிற்சி, வாயுப் பிரச்சனை, சிக்கன், மது, புகை, சிரிப்பு என இன இந்த ...Read More

அப்டாமினல் க்ரன்சஸ்

பெரும்பாலான பெண்கள் 30 வயதை நெருங்குவதற்குள் வயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகின்றனர். தாய்மை, ஹார்மோன் மாற்றம், உணவு போன்ற காரணங்களோடு போதிய உடற்பயிற்சி இல்லாததும் கொழுப்பு அளவு அதிகரித்து, தசைகள் தளர்வு பெற முக்கியக் காரணம்.சமச்சீரான உணவோடு, சில அப்டாமினல் பயிற்சிகள் செய்வது, வயிற்றுப் பகுதியில் த‌சைகளை இறுக்கி, உடலை ஃபிட்டாக்கும். பயிற்சியாளரின் ...Read More