FLOWERS ARRANGEMENTS Archive

கொழுப்பைக் கரைக்கும் குளு குளு சிகிச்சை!

மாறும் வாழ்க்கைமுறை, ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், அதீத மன அழுத்தம் என பருமனுக்குப் பல காரணங்கள். இதன் எதிரொலியாக பருமனைக் குறைக்கும் சிகிச்சைகளும் புதிதுபுதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. உடலில் இருக்கும் கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் லைப்போசக்‌ஷன், குடலின் ஒரு சிறுபகுதியை வெட்டி எடுக்கும் பேரியாட்ரிக் சிகிச்சைகள் இப்போது பிரபலமாக இருக்கின்றன. அடுத்தகட்டமாக Freeze away fat என்ற நவீன சிகிச்சை பிரபலமாகி வருகிறது. ...Read More
Close