FACE CARE TIPS Archive

இரண்டு பாதங்களும் விறைப்புத் தன்மையைாக உள்ளன. என்ன செய்யலாம்?

எனக்கு 10 வருடங்களாக நீரிழிவு உள்ளது. இப்பொழுது மூன்று மாதகாலமாக இரண்டு பாதங்களும் விறைப்புத் தன்மையைாக உள்ளன. ஏன் இப்படி உள்ளது இதற்கு என்ன செய்யலாம் ? இந்த நிலைமை நீரிழிவால் ஏற்படும் நரம்புப் பாதிப்பின் அறிகுறியாகும். குருதியில் குளுக்கோசின் அளவுகட்டுப்பாடற்று அதி களவில் இருப்பதால் சிலவகையான வெல்லங்கள் உருவாக்கப்பட்டு அவை நரம்பு நார்களைச் சுற்றி இருக்கும் கலங்களில் படிகின்றன. இதனால் ...Read More
Close