வயிறு Archive

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்…..?

சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்? பதில் சொல்கிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி… இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர் ...Read More

பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தழும்புகளை தவிர்க்க தடுக்க

பிரசவம் வரை வயிற்றில் உள்ள சிசுவின் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட்டு கவனத்துடன் இருக்கும் தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு, அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் படாதபாடு படுகின்றனர். வலி மிகுந்த பிரசவத்துக்குப் பின், பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி வரியாகக் காணப்படும் தழும்புகளே ஸ்ட்ரெச் மார்க். கர்ப்பிணிகள், உடல் ...Read More

கடும் வயிற்று வலியா? இதோ சூப்பர் மருந்து

  பொதுவாக பல வகையான மரங்கள் மருத்துவ குணத்தை பெற்றுள்ளன. அதிலும் புங்கை மரத்திற்கு அந்த காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஏனெனில் புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை. புங்கை மரத்தின் பட்டை, ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை என அனைத்தும் பயன் கொண்டது. குறிப்பாக புங்கை மரத்தின் வேருக்கு அதிக சக்தி உண்டு. ...Read More

கருப்பைக் கட்டிகளுக்கு குட்பை

சமீபகாலமாக பெண்களுக்கு பெரும் தொல்லை எது தெரியுமா? கருப்பையில் வளரும் நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்ட்ஸ்) தான். சிறிதும், பெரிதுமாக இருக்கும் இந்தக் கட்டிகள் கேன்சராக மாறாது என்பது ஒன்றே பெரிய ஆறுதல். “உண்மை. ஆனால் கருப்பையில் உள்ளே, வெளியே. என உருவாகும் இந்தக் கட்டிகளால் மாதவிலக்கின் போது அதீத வலி வரும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம், ரத்தப்போக்கு. என ஆபத்துகள் ...Read More