பார்வை Archive

நிறக்குருடு: வண்ணங்கள் அற்ற வாழ்க்கை!

சாதாரணமாக பார்வையிலோ, பார்க்கிற காட்சிகளிலோ எந்தப் பிரச்னையும் இருக்காது. காட்சிகளின் நிறங்களில்தான் பிரச்னையே… அதைத்தான் ‘நிறக்குருடு’ என்கிறார்கள். நிறக்குருடு ஏன் வருகிறது? அதன்  அறிகுறிகள், ஆலோசனைகள் என எல்லாவற்றையும் பற்றி விரிவாகப் பேசுகிறார் கண் மருத்துவ நிபுணர் பிரவீண் கிருஷ்ணா. “நிறக்குருடு என்பது வழிவழியாக பாதிக்கக்கூடிய ஒரு பிரச்னை. மரபணுக் கோளாறுதான் இதற்கான பிரதான காரணம். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு சிவப்பு ...Read More

பார்வைத்திறனை மேம்படுத்த 10 வழிகள்…!

* மொபைல், கம்ப்யூட்டர், டி.வி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். மொபைல் மற்றும் கம்ப்யூட்டரின் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் இவற்றைப் பார்க்கக் கூடாது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பார்வைத்திறனை பாதுகாக்கலாம். ...Read More

கண்களை பாதுகாக்க

கண்ணழகு தொடர்பான சில பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பார்ப்போமா? சுருக்கங்கள் மற்றும் கோடுகள் கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம். கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் ...Read More

சிறுநீரகத்தின் பணிகள்

சிறுநீரகத்தின் பணிகள் என்னென்ன?உடலின் துப்புரவுத் தொழிற்சாலை சிறுநீரகம்; ரத்தத்தில் இருக்கும் கழிவுகளைப் பிரித்து வெளியேற்றும் பணியைச் செய்கிறது. சிறுநீரகத்தை பாதிக்கும் முக்கிய பிரச்னை என்ன? அளவுக்கு அதிகமாக இருக்கும் கால்சியம், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் போன்றவை, சிறுநீர் வழியாக வெளியேற வேண்டியது அவசியம். ஏதாவது காரணத்தால் வெளியேறாமல், சிறுநீரகத்திலோ சிறுநீரகப் பாதையிலோ தொடர்ந்து தேங்கும் போது, அந்தப் படிமங்கள் கற்களாக உருவாகின்றன. ...Read More

கண் பார்வை அதிகரிக்க சில எளிய பயிற்சிகள்!!!

ஐந்தகலத் திரைக்குள் உலகையே சுற்றிப் பார்க்கும் இந்நாள்களில், கண் பார்வைத் திறன் குறைபாடு பரவலாக ஏற்படும் கோளாறாக உருவெடுத்து நிற்கிறது. ஐ.டி ஜீவராசிகளுக்கு அவரவர் அனுபவத்தைப் பொறுத்துக் கண் பார்வை பிடுங்கப் படுகிறது. ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது போய், ஸ்கூலுக்கு போகும் வயதிலேயேக் கண்ணாடி அணியும் அவல நிலையில் நாம் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பிரச்சனைகள் எங்கு விளைகிறதோ, அங்கு தான் ...Read More

கம்ப்யூட்டரை அதிகநேரம் பார்த்தால் வரும் கண்கள் துடிக்கும் பிரச்சனை

உண்மையில் கண்கள் துடிப்பது, உடலில் இருக்கும் ஒருசில பிரச்சனைகளுக்கான அறிகுறியாகும். • நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தால், கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும். எனவே மன அழுத்தம் இருந்தால், அதனைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். ...Read More

கண் சத்திர சிகிச்சையை நீங்கள் எப்போதாவது பார்த்தது உண்டா ?

மனம் குன்றியவர்கள், மற்றும் இளகிய மனம் படைத்தவரகள் இக் காணொளியைப் பார்க்கவேண்டாம்: கண்ணில் சிறு தூசி விழுந்தால் கூட எம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. சிலருக்கு மற்றுமொருவர் அழுதால் தானும் அழவேனும் போல இருப்பது உண்டு. வேறு சிலருக்கு பிறிதொருவரின் கண்கள் கலங்குவதைக் கூடப் பார்க்க முடிவதில்லை. ஆனால் கண் மருத்துவர்கள், அதிலும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் இதனை எப்படித்தான் செய்கிறார்களோ ...Read More