சிறுநீரகம் Archive

இளம்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்!….

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவருக்கு சிறுநீரக பாதையில் கல் அடைப்பு ...Read More

சிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்… கட்டாயம் இத படிங்க!…

சிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் ஏற்படும். அதனை நாம் கண்டறிந்து ...Read More

சிறுநீரகத்தில் கற்கள்

வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க தினந்தோறும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடுங்கள். உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும். ...Read More

பெண்களின் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள்!!!

சிறுநீரக கற்கள் என்பது பொதுவான பிரச்சனை அல்ல. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் நீக்க முடியும். அதிலும் பெண்கள் தான் சிறுநீரக கற்களால் அதிகம் கஷ்டப்படுவார்கள். சிறுநீரக கற்கள் வருவதற்கு முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது தான் ...Read More

சிறுநீரகக் கல்… ஏன், எதற்கு, எப்படி?

‘சிறுநீரகக் கல்’, `கல்லடைப்பு’ என்பது இன்று சர்வ சாதாரணமாக பலருக்கும் வரும் பிரச்னை ஆகிவிட்டது. `நீரின்றி அமையாது உலகு.’ நம் உடலும் அப்படித்தான். உடலின் ஒவ்வொரு சிறு செயல்பாட்டுக்கும் அத்தியாவசியமான பொருள் நீர். அந்த நீரைத் தேவையான அளவு பருக மறந்த அறியாமையில் இருந்திருக்கிறது உழைக்கும் கூட்டம். இது இன்றைக்கு மட்டுமல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்திருக்கிறது என்பதற்கு சிறுநீரகக் ...Read More

சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு!

தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். ...Read More

சிறுநீரக அழர்ச்சிக்கான அறிகுறிகள்:

இரண்டு சிறுநீரகங்களையும் பாதிப்படையச் செய்து வீக்கத்தை ஏற்படுத்தும். ஒரு நோயே கடுமையான சிறுநீரக அழர்ச்சி என்று அறியப்படுகிறது. இது கடுமையான குலோமறோலேன் சிறுநீரக அழர்ச்சி அல்லது கடுமையான சின்றோம் எனப்படுகிறது. இலங்கையிலே சாதாரணமாக காணப்படும் ஒரு நோய் இதுவாகும். * முகத்தில் வீக்கம் – விசேடமாக கண்களின் கீழ் காணப்படும் வீக்கம் முதலாவது அறிகுறியாகிறது. காலை வேளைகளில் இது மிகவும் மோசமாகக் ...Read More

சிறுநீர்ப் பாதையில் தொற்று

உடலில் சேரும் திரவ வடிவக் கழிவுகளை (அதாவது தேவையற்றப் பொருள்களை) சிறுநீரகம் வடிகட்டுகிறது. அவற்றை வெளியேற்ற சிறுநீர்ப்பாதை உதவுகிறது. இந்தப் பாதையில் தொற்ற நோய்கள் ஏற்பட நிறைய வாய்ப்பு உண்டு. இவற்றால் உயிருக்கு ஆபத்து என்கிற அளவுக்குப்  பெரும் பாதிப்புகள் பொதுவாக உண்டாவதில்லைதான். ஆனால் இந்தத்தொற்றுகள், கடும் வலியை ஏற்படுத்தக்கூடும். சிறுநீர்ப் பாதையில் பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றுக்கான அறிகுறிகள் எளிதாகவே விளங்கிவிடும். ...Read More