இதயம் & இரத்தம் Archive

இருதய நோயால் அவதியா? தக்காளி சாப்பிடுங்க

  தக்காளி இல்லாமல் பெரும்பாலான பெண்கள் சமையல் செய்வது இல்லை. தக்காளியில் வைட்டமின் ஏ, சி, ஈ மட்டுமல்லாமல், பொட்டாசியம், கால்சியம் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. புற்றுநோய், இருதய நோய் போன்ற வியாதிகளால் தாக்கப்படுவதைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தக்காளியில் நிறைய உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ...Read More

இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை “பேஸ் மேக்கர்!’

இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இரண்டு மேலறைகள்; இரண்டு கீழறைகள். வலது மேலறைக்கு வரும் அசுத்த ரத்தம், “டிரைகைடு’ என்ற மூவிதழ் வால்வு திறந்ததும், வலது கீழறைக்கு வருகிறது. வலது கீழறையிலிருந்து பல்மனி தமனி வழியாக, நுரையீரலுக்குச் சென்று சுத்தம் செய்யப்பட்டு, இடது மேலறைக்கு வருகிறது. “மைட்ரல்’ என்ற ஈரிதழ் வால்வு வழியாக, இடது கீழறை வந்து, மகாதமனி வழியாக, உடல் ...Read More

இதய நோய் – Healthy Ways to stop heart blocking

இதய நோயைத் தடுக்கும் ஆரோக்கிய வழிகள்!!! நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது நிறைய பேருக்கு, இளம் வயதிலேயே இதய நோய் வந்துவிடுகிறது. இவற்றிற்கு காரணம், வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான். அதுமட்டுமின்றி இதயமும் நன்கு சுத்தமாக இருக்க வேண்டும். இதய சுத்தம் என்றதும், உங்களது எண்ணங்களை சொல்லவில்லை. உண்ணும் உணவையும், நடைமுறைப் ...Read More

ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு ‘டாட்டா’

நம் உடலில் முக்கிய உறுப்பான இதயத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அதற்காக பலவித சிகிச்சை முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. இதயத்தில் அடைப்பு இருந்தால், ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ முறையில் அந்த அடைப்பை டாக்டர்கள் நீக்கிவிடுகிறார்கள். ஆனால், இதயத்தின் வால்வுகள் பழுதடைந்தால், அந்த வால்வுகளை மாற்ற  ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்தே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. ...Read More

பெண்களை அதிகம் தாக்கி வரும் ரத்த அழுத்தம்: ஒரு சிறப்பு பார்வை!

  ரத்த அழுத்தம் எனப்படும் ஹைபர் டென்ஷன் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல்தான் வரும் என்று சொன்னதெல்லாம் அந்தக் காலம். இப்போது மினிமம் 20 வயதிலேயே ஹார்ட் அட்டாக் போன்றவை பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தப் பிரச்னை. நம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அது பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது. அந்த ...Read More

இதயம் மற்றும் இரத்த நாள நோய்

இரத்த நாள நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலனோர் 50 லிருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. இதயம் மற்றும் இரத்த நாள நோய்இரத்த நாள இயக்கமானது உடலின் திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனையும் சத்துக்களையும் வழங்குவதற்காக இரத்தம் பாயும் தமனிகளும், நரம்புகளும் கொண்ட ஒரு விரிவான வலைப்பின்னல் அமைப்பாகும். இரத்தம் இந்தப் பயணத்தைத் திறம்படவும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்கு இரத்த ஓட்ட இயக்கம் தெளிவான பாதையையும் ...Read More

இதய நோய் Heart Attack வராமல் தடுக்கும் சிறந்த வழிகள் – The best ways to prevent heart disease occur in

2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும். உணவுக் கட்டுப்பாடு: முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற… என்று ...Read More

இதயநோயின் அறிகுறிகள் என்ன?

ரத்தக்குழாய் அடைப்பு, இதயம் செயலிழப்பு, மாரடைப்பு என இவற்றுக்கான சிகிச்சை முறைகள் வெவ்வேறாக இருந்தாலும் அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கின்றன. எனவே, ஒருவருக்கு இதயத்தில் என்ன பிரச்னை என்பதை டாக்டரால் மட்டுமே பரிசோதித்துக் கண்டறிய முடியும். பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள இதயநோய் சிகிச்சை மையத்தை அணுக வேண்டியது அவசியம். இதய ரத்தக்குழாய்ப் பிரச்னைகளின்போது, பொதுவாக நெஞ்சுவலி இருக்கும். ...Read More

டெங்கு காய்ச்சல்

கொசுக்களால் பரப்பப்படும்  ஒருவித  வைரஸ் நுண்கிருமிகளால்  ஏற்படக்கூடியது   இந்த  டெங்கு காய்ச்சல். நான்கு  வகையான  வைரஸ்  கிருமிகளால் இந்த  நோய்  பரவுகிறது. நோய் பரவும் வழிகள்: ஈடீஸ்  எனப்படும் கொசுக்களால்தான் வைரஸ் கிருமிகள் பரவி டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ஈடீஸ் வகைக் கொசுக்கள், பகல் நேரத்தில்தான் மனிதர்களைக் கடிக்கும். தேங்கிய நீர்நிலைகளில் முட்டையிட்டுப் பெருகக்கூடியவை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரைக் கொசு ...Read More

இதயத்தை கவனியுங்கள்!

இதயம் மனித உடலில் உள்ள மிக அத்தியாவசியமான உறுப்பு. நம் உடலின் ரத்த ஓட்டம் சீராக நடப்பதற்குத் திருவாளர் இதயமே பொறுப்பு. ஆனால் கவிஞர்களும், மக்களும் சேர்ந்து இதைக் காதலின் அடையாளச் சின்னமாக ஆக்கிவட்டார்கள். மனித உறுப்புகளில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள உறுப்பு ஒன்று உண்டென்றால் அது இதயமாகத்தான் இருக்க முடியும். ஏண்டா இப்படி இரக்கமே இல்லாம அரக்கத்தனமா நடந்துக்கிற? ...Read More