இதயம் & இரத்தம் Archive

நெஞ்சு பகுதியில் ஒரு கூர்மையான வலி ஏற்படுவது இந்நோயின் முக்கிய அறிகுறியாகும்…..

இதயத்திற்கு பாதுகாப்பாக விளங்கும் இதய மேலுறையில் அழற்சி ஏற்படும் நிலையை ...Read More

குருதி அமுக்க நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

குருதி அமுக்கம் என் குருதி அமுக்கம் என் குருதி அமுக்கம் என்றால் என்ன? ...Read More

இதயம் ஆரோக்கியமா இருக்கிற பெண்களுக்கு இதெல்லாம் பிரச்சனையைக் கொடுக்காது!…

இதய நோயுள்ள பெண்களை ரெண்டு விதமாப் பிரிக்கலாம். சிலர் பிறக்கற போதே இதய நோய்களோட பிறக்கறவங்க ஒரு வகை. அதுக்குப் பிறகு வர்ற இதய ...Read More

இதயநோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்!..

இதயத்தில் வலி என்றவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் ...Read More

நீரிழிவு நோயாளிகளில் இதயநோய் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் காரணிகள்!….

நீரிழிவு நோயாளிகளில் ஏற்படும் இறப்பிற்குரிய மிக முக்கிய காரணமாக இதய ...Read More

இவ்வாறான அறிகுறிகள் இரத்தத்தில் உள்ள பிரச்சனைகளை காட்டுகின்றதாம்!..

தேவையான பொருட்கள் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு அறிகுறிகள் பொதுவானதாக இருக்கும். அந்த அறிகுறிகளை சாதாரணமாக விட்டுவிட்டால், பின் தீவிர விளைவை சந்திக்க ...Read More

இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை

இரத்த கொதிப்புள்ளவர்கள் முதலில் அமைதியாகவும், மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ அதிக அளவு உணர்சிகளை காட்டக்கூடாது. இவை நம்மை அதிகளவு பாதிக்கும். வேலை நேரம் போக அதிகளவு ஓய்வெடுக்கவேண்டும். முடிந்தளவு மன அழுத்தம் குறைக்கும் தியான முறைகளை பின்பற்றலாம். இந்த இரத்த கொதிப்பிற்கு மலச்சிக்கலும் முக்கிய காரணமாகும். சரியான நேரத்தில் எப்படி உணவு உட்கொள்கிறோமோ அதுபோன்று மலம்கழித்தலும் குறித்த காலத்தில் முடிக்கவேண்டும். ...Read More

இதயம்…சில குறிப்புகள்!

லப்.. டப்.. *நமது இதயம் தாயின் கர்ப்பத்தில் சுமார் 8 வாரங்களிலேயே வளர்ந்து இயங்க ஆரம்பித்துவிடுகிறது. அது வினாடிக்கு 70 முதல் 100 முறை துடிக்கிறது. இது நின்றுவிட்டால் நாம் இறந்துவிடுகிறோம். ...Read More

மாரடைப்பு யாருக்கு வரும்?

நன்றி குங்குமம் டாக்டர் பலத்த மழை வரும் முன் இடி, மின்னல், குளிர்காற்று, மெல்லிய தூறல் என வானம் சில அறிகுறிகளை காட்டும். அதைப் பார்த்தே உஷார் ஆகலாம். அதே போல இன்று இளைஞர்களையும் மிரட்டிக் கொண்டிருக்கும் மாரடைப்பையும், முன்கூட்டியே தெரிகிற சில அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு தடுத்துவிடலாம் என்கிறார்கள் இதய நிபுணர்கள். மாரடைப்பு வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் என்ன? ...Read More