பொது மருத்துவம் Archive

மருந்து வாங்கும் போது இதை மறந்துராதீங்க!

மருந்துகளை, உரிமம் பெற்ற, சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில், அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே, வாங்க வேண்டும். மருந்து வாங்குவதில், ஒருபோதும் அவசரம் காட்டக்கூடாது. சற்று பொறுமையுடன் வாங்க முற்பட வேண்டும். வாங்கிய மருந்துகளுக்கு, கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது, போலி மருந்துகளை கண்டறிய உதவும். மருந்துகளை வாங்கியவுடன், அதன் தொகுதி ...Read More

உங்களது பெருங்குடல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

பெருங்குடல் புண் என்பது பெருங்குடலின் உட்சுவற்றிலும், மலக்குடலின் உட்சுவற்றிலும் புண்களை உண்டாக்கும் ஓர் நிலை. இதனால் பெருங்குடல் மற்றும் மலக்குடல் சிவப்பாக, வீக்கத்துடன் இருப்பதோடு, கடுமையான வேதனையைத் தரும். Originally posted 2016-04-21 17:30:58. Republished by Tamil Medical Tips ...Read More

கடுக்காயின் மருத்துவ குணங்கள்

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே  இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு  உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா வாழ்வை பெறலாம். Originally posted 2017-12-04 16:22:13. Republished by Tamil Medical Tips ...Read More

சிறுநீரக தொற்று குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!!

சிறுநீரக தொற்று என்பது ஒரு வகையான சிறுநீரக பாதை தொற்றுகளாகும். ஏனென்றால் பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வடிகுழாய் மட்டுமின்றி, சிறுநீரகங்களையும் தாக்கும். எனவே தான் சிறுநீரக பாதையில் தொற்றுகள் ஏதேனும் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இல்லாவிடின், அவற்றால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதோடு, அழுகிய புண் காரணமாக இரத்ததில் நச்சுத்தன்மை உண்டாகக்கூடும். பொதுவாக சிறுநீரக ...Read More

மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த 16 வயது ஐரோப்பிய பெண் – மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

காலைக் கடன் என்பது அனைவருக்கும் மிக சாதரணமாக நடப்பது கிடையாது. சிலர் டீ குடித்தால் தான் சீராக போகும் என்பார்கள், சிலர் இரவு வாழைப்பழம் சாப்பிட்டால் தான் சீராக போகும் என்பார்கள். ஆனால், இவை யாவுமின்றி காலையில் உங்களுக்கு மலம் சீராக எந்த பிரச்சனையும் இன்றி கழிந்தால் தான் உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். அதேப் போல, தொடர்ந்து ...Read More

பெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்

இப்போதெல்லாம் தன் பாய் ஃபிரண்டுகிட்ட இருந்து பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ரொம்பவே அதிகம். அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம். பெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்இப்போதெல்லாம் தன் பாய் ஃபிரண்டுகிட்ட இருந்து பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ரொம்பவே அதிகம். அதுவும் நகர்களிலும் மாநகர்களிலும் உள்ள பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெரும்பாலான நகரத்துப் பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதை ...Read More

சிறுநீரில் ரத்தம்

ஏன்? இப்படி? சிறுநீர்… பெயர்தான் சிறியது. உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் சிறு குறை ஏற்பட்டாலோ, உடனடியாக நிறம் மாறி அறிவிக்கும் காரணியாக இருப்பது இதுதான். உதாரணமாக… ஒருவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பின் இந்த நீர் மஞ்சள் நிறத்துக்கு மாறி எச்சரிக்கும். நமது உடலில் தோன்றும் எந்த ஆரோக்கியக் கேட்டையும் உடனடியாக தெரிவிக்கும் சிறுநீருடன் ரத்தம் வெளியேறுவது ஆபத்தின் அறிகுறி என்கிற ...Read More

சைனஸ் பிரச்னை வராமல் எப்படித் தடுப்பது?

1. சளி மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி)யால் ஏற்படும் மூக்கடைப்பு தொடர்ந்து இருக்குமானால் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும். 2. மதுப் பழக்கம், புகைப் பழக்கத்தைக் கைவிடவும். இது மூக்கில் உள்ள மெல்லிய சவ்வுகளைப் பாதித்து, வீங்கச் செய்யும். 3. ஒவ்வாமை இருக்குமானால், எதனால் ஏற்படுகிறது என்று கவனிக்கவும். யோகா எவ்வாறு உதவுகிறது: 1) ‘அம்’ மந்திர உட்சாடனை சைனஸ் பிரச்சனைகள் தீர உதவுவதுடன், வராமலும் ...Read More

344 மருந்துகளுக்குத் தடை… ஏன்? எதற்கு?

உலகிலேயே இந்தியாவில்தான் கூட்டு மருந்துப்பொருட்களை நோய்க்கு எடுத்துக்கொள்ளும் வழக்கம் அதிகம் உள்ளது. மேலும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களும் நாம்தான். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு, ஆன்ட்டி பயாடிக் மருந்துகளில் சிவப்பு பட்டை ஒன்றை உருவாக்கியது. இதன் பிறகு சமீபத்தில் மத்திய அரசு பிறப்பித்த அடுத்த உத்தரவினால் 344 வகை கூட்டு மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. Originally posted ...Read More

நம் உடலைப் பற்றி நாம் அறிந்ததும்… அறியாததும்

நம் உடலுக்குள்ளேயே பல அதிசயங்கள் மறைந்திருக்கின்றன. அவற்றில் சில நாம் அறிந்தவை, பல நாம் அறியாதவை. நம் உடலைப் பற்றி நாம் அறிந்ததும்… அறியாததும்நம் உடலுக்குள்ளேயே பல அதிசயங்கள் மறைந்திருக்கின்றன. அவற்றில் சில நாம் அறிந்தவை, பல நாம் அறியாதவை. அவை பற்றி… * சராசரியாய் ஒரு மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 ...Read More