தாய்மை நலம் Archive

குழந்தை பெற்ற‍ பெண்ணின் மார்பகத்தில் இருந்து பால் உற்பத்தியாவது எப்ப‍டி?

குழந்தை பெற்ற‍ பெண்ணின் மார்பகத்தில் இருந்து பால் உற்பத்தியாவது எப்ப‍டி? – அறிவியல் அலசல் பெண்களின் மார்பகங்களில் பைகளைப் போன்றிரு க்கும் அமைப்புகளில்தான் பால் உற்பத்தியாகின்றது. அவற்றையெல்லாம் இணைப்புக் குழாய்கள் வழியாகப் பால் முகப்புக்கு வருகிறது. இரத்தத்தைப் பாலாக மாற்றும் இந்த பைகளுக்கு “ஆல்வியோலி ” என்பதுபெயர். பால் சேகரி த்துக் கொண்டு வரும் குழா ய்களுக்கு “மில்க் டக்ட்ஸ்” என்பது ...Read More

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்?

அதிக காரம் மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பெறித்த உணவுகள், மற்றும் செயற்கை நிறரங்கள் மற்றும் ரசாயனக் கலவை கொண்ட உணவுகளை தவிர்க்கவும். அதிக குளிர் செய்த ஐஸ் கீரீம், குளிர் பானங்களையும் தவிர்க்கவும். தெருவில் விற்றுக்கும் எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும். அதிகமாக குளிர்ச்சி தரும் பொருட்களையும் சாப்பிட வேண்டாம். Originally posted 2014-12-16 03:23:10. Republished by Tamil ...Read More

ரகசியம்: ‘நோய் எதிர்ப்பு’ மரபனுக்களைத் தூண்டும் ‘தாய்ப்பால்’!

தாய்ப்பால்/புட்டிப்பால் உண்ட குழந்தைகளுடைய சுமார் 146 மரபனுக்கள் வேவ்வேறு விதமாக தூண்டப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது! தாய்ப்பால் மூலமாக தூண்டப்பட்டுள்ள (கிட்டத்தட்ட) எல்லா மரபனுக்களும் வேகமான குடல் வளர்ச்சி மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு பகுதி வளர்ச்சி ஆகியவற்றை தூண்டுபவை/மேம்படுத்துபவை என்பது குறிப்பிடத்தக்கது! எல்லாவகையிலும் பாதுகாப்பான ஒரு தாயின் வயிற்றிலிருந்து பூமிக்கு வரும் குழந்தைகள், முதற்கட்டமாக சமாளிக்க வேண்டியது இவ்வுலகின் (சுற்றுச்சூழலில்) கோடிக்கணக்கான ...Read More

குழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான  வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன்  தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும். சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை ...Read More

கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்

கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் பெண்பாலுறுப்புகளில் மட்டுமன்றி மற்றைய உறுப்புகளிலும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் யாவும் பிரசவமான ஆறு கிழமைகளுக்குள் பழையபடி முன்போல் மாறிவிடுகின்றன. உங்கள் உடலுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாம் (பிரதானமாக) கருக்கொடியிலிருந்து (Placenta) சுரக்கும் இயக்கு நீர்களினால் ஏற்படுவன. இம்மாற்றங்களில் பெரும்பாலானவை கருத்தரிப்பு ஏற்பட்ட உடனேயே தொடங்கி கர்ப்பகாலம் முடிவாகும் வரை தொடர்ந்து நடந்து ...Read More

கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்வதற்கான 17 அறிகுறிகள்!

  ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப அனுபவங்களானது வேறுபட்ட வைகளாக இருக்கும். மேலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்பமாக இருக்கும் போது அறிகுறிகளானது மாறுபடுகின்றன, மற்றும் ஒரு கர்பத்திற்கு பின்வரும் அடுத்த கர்ப்பத்திற்கும் அதே அறிகுறிகள் காணப்படலாம். மேலும், கர்பம் தரித்தலின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாதவிடாய் முன் இருப்பது போலவே இருக்கும் என்பதால், அந்த அறிகுறிகள் எப்போதும் அங்கீகாரம் அளிப்பதாக இல்லை. மார்பகங்களில் ...Read More

சுகப் பிரசவமாக

சோம்பை நீர்விட்டு காய்ச்சி கஷாயமாக்கி அதில் 5 கிராம் குங்குமப் பூவை கரைத்துக் கொடுக்க பிரசவம் எளிதாகும். குழந்தை பிறந்த பின்னர் 3 கிராம் குங்குமப்பூவை பாலில் காய்ச்சி இரு வேளை குடித்து வர குருதி கேட்டினை குணமாக்கும். குங்குமப் பூ கர்ப்ப சூடு எனும் உடல் சூட்டை சமப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் 5 ஆம் மாதம் முதல் இரவில் நாள் ...Read More

தாய்மையின் அடையாளங்கள் :-

கருத்தரித்தல் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பைக்கு நகர்ந்து வருகிறது. கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கிற இந்த நிலையிலேயே சில இரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது. இவையெல்லாம், முட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சமிக்ஞைகள் ஆகும். கருத்தரித்த ஒருவாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும். இத்தகைய சிக்கலான வேளைகளில் சில அறிகுறிகள் தோன்றும். இயல்பான ஹார்மோன் செயல்பாடுகளில் ...Read More

கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூட வேண்டும்?

இன்றைய காலக்கட்டத்தில் தாயும், தந்தையும் தங்கள் குழந்தை எப்பொழுது பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். எனவே, இவர்கள் குழந்தைப் பெற வேண்டும் என்ற காலத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே, மருத்துவ ஆலோசனைப் பெற்று தங்கள் உடலை மிகவும் ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்வது அவர்கள் குழந்தைக்கு அவர்கள் கொடுக்கும் முதல் சொத்து. கர்ப்ப காலத்தில் நல்ல உணவு, சரியான அளவில் உண்பது ...Read More

மார்பில் சுரக்கும் மாமருந்து!

தாய்மை. இந்த உலகத்தின் ஆகச்சிறந்த அழகு! உலகத் தாய்ப்பால் வாரம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு தினங்கள் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவும், உலக சுகாதார நிறுவனமும் பிரபஞ்சத்தின் மத்தியில் நின்றுகொண்டு `தாய்ப்பால். தாய்ப்பால்’ எனத் தலையில் அடித்துக் கதறுகின்றன. மருத்துவமனைகள், ஆட்சியர் அலுவலகங்கள், சமுதாயக் கூடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் எனக் களமிறங்கி விழிப்பு உணர்வை ஏற்படுத்தச் சொல்கின்றன. அமெரிக்கன் அகாடமி ...Read More