குழந்தை நலம் Archive

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்

குழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்தே பற்களைப் பராமரிக்கும் வேலையை நாம் கவனமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும். குழந்தை தினமும் காலை எழுந்ததும் மெல்லிய மஸ்ஸின் துணியைத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை மெதுவாக சுத்தம் செய்துவிட வேண்டும். முடிந்தால் இரவு பால் குடித்ததும் இதே போல செய்து, ...Read More

குழந்தைகளுக்கு பல்துலக்க கற்று கொடுங்க

குழந்தைகளுக்கு பெற்றோர் ‘ஏன் பல்துலக்கவேண்டும்?’ என்பதற்கான காரணத்தை அவர்கள் மனதில் பதியவைத்துவிட்டால், எரிச்சலடையாமல் அவர்களாகவே பல்துலக்கத் தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளுக்கு பல்துலக்க கற்று கொடுங்கஉங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவேண்டும் என்றால், அடிப்படையான ஆரோக்கிய விஷயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். அவைகளை பொறுமையாக, நிதானமாக கற்றுக்கொடுத்து மனதில் பதியச்செய்யவேண்டும். Originally posted 2017-05-24 01:50:05. Republished by Tamil Medical Tips ...Read More

குழந்தைகள் பாதுகாப்பு… பெற்றோர்கள் செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை!

குழந்தைகள் பாதுகாப்பு… பெற்றோர்கள் செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை!சைல்ட் சேஃப்டிகாசை விழுங்குவதில் இருந்து வெந்நீரை ஊற்றிக் கொள்வதுவரை, குழந்தைகளுக்கு நேரும் விபரீதங்களுக்கு பெற்றோரே பொறுப்பு. அதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, குழந்தை வளர்ப்பில் கவனம் கொடுக்கவேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பிரேம்குமார். ”குழந்தை வளர்ப்பில் எப்போதும் 100 சதவிகித கவனம் இருக்க வேண்டும். நிமிடங்கள், நொடிகள் கவனம் ...Read More

குழந்தைகளின் வயிற்றுப்போக்கை தடுக்க வழிகள்

குழந்தைகளின் வயிற்றுப்போக்கு என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் என்பதை பல பெற்றோர் உணர்வதில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை பருகுவதால் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. நீரால் ஏற்பட்ட இந்த நோயை குணப்படுத்த, தண்ணீரே மருந்தாக பயன்படுகின்றது. வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை கொடுப்பது அவசியம் என்கின்றனர், குழந்தைகள் நல மருத்துவர்கள். உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி குழந்தைகளின் உயிர்க்கொல்லி ...Read More

குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்

குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய செய்யத் தான், அவர்களது எலும்புகள் வலுவடைவதோடு, வளர்ச்சியும் சீராக இருக்கும். குழந்தைகளுக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள்குழந்தைகளுக்கு மசாஜ் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய செய்யத் தான், அவர்களது எலும்புகள் வலுவடைவதோடு, வளர்ச்சியும் சீராக இருக்கும். எனவே பிறந்த குழந்தைக்கு தினமும் குளிப்பாட்டுவதற்கு முன் சிறிது நேரம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். ...Read More

சுட்டி குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகள்

குறும்பு செய்யும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவர்களது விளையாட்டால் பாதிப்புகள் ஏதும் ஏற்படாதவாறு வீட்டு உபயோகப்பொருட்கள், மற்றும் பிற கட்டமைப்புகள் ஆகியவற்றில் பலவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சுட்டி குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகள்நகர்ப்புறங்களில் இருக்கும் குடும்ப அமைப்புகள் சிறிய அளவாக இருந்து வருகின்றன. பணி, தொழில், வியாபாரம் ஆகிய காரணங்களுக்காக நகரங்களுக்கு குடிபெயர்பவர்களது எண்ணிக்கையும் பெருகிக்கொண்டிருக்கிறது. கணவன், மனைவி ஆகிய ...Read More

நம் பிள்ளைகளை நாம் சரியாக வளர்க்கிறோமா?

சிறு வயதில் இருந்தே அக்கறை மற்றும் கண்டிப்போடு பிள்ளைகளை வளர்க்கும்போது கட்டாயமாக எதிர்காலத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட விடாமல் தடுக்க முடியும். நம் பிள்ளைகளை நாம் சரியாக வளர்க்கிறோமா?சிறு வயதில் இருந்தே அக்கறை மற்றும் கண்டிப்போடு பிள்ளைகளை வளர்க்கும்போது கட்டாயமாக எதிர்காலத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட விடாமல் தடுக்க முடியும். Originally posted 2017-03-18 04:10:27. Republished by Tamil Medical Tips ...Read More

குழந்தைகளை பாதிக்கும் ஆஸ்துமா

‘ஆஸ்துமா பாதிப்பு பெரியவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், 5 முதல் 10 சதவிகிதம் வரை குழந்தைகளையும் ஆஸ்துமா பாதிக்கிறது”. குழந்தைகளை பாதிக்கும் ஆஸ்துமா”சுற்றுச்சூழல் மாசு, பரம்பரை ரீதியான காரணங்களால் பொதுவாக ஆஸ்துமா ஏற்படுகிறது. இதே காரணங்களால் குழந்தைகளுக்கும் ஆஸ்துமா உண்டாகலாம். கிராமத்தைவிட நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு இந்த சாத்தியம் இன்னும் அதிகம். பல பெற்றோர் இந்த உண்மையை ...Read More

குழந்தைகளுக்கு வாங்கித்தரக் கூடாத விளையாட்டு பொருட்கள்

குழந்தைகளுக்கு டாய்ஸ் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றி தெரிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் அவசியம். குழந்தைகளுக்கு வாங்கித்தரக் கூடாத விளையாட்டு பொருட்கள்குழந்தையின் புத்திக்கூர்மை, இணைந்து செயல்படும் இயல்பு, அவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு என்று பலவகைகளிலும் குழந்தையின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவை விளையாட்டுப் பொருட்கள். Originally posted 2017-04-04 01:14:41. Republished by Tamil Medical Tips ...Read More

குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா?

குழந்தைகள் உயரமாக வளர என்ன வழிமுறைகளை சிறு வயதில் இருந்தே பின்பற்ற வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம். குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா?இப்போது உள்ள பெற்றோர்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கிறேன் என்று அவர்களை ஓடிஆட விளையாட விடுவதில்லை. மேலும் குழந்தைகள் அப்படி விளையாடாததால், உடலில் சோம்பல் ஏற்பட்டு உட்காரும் போது கூன் போட்டபடி, சாய்ந்தபடி நாற்காலியில் உட்காருகிறார்கள். Originally posted 2016-10-04 ...Read More