இயற்கை மருத்துவம் Archive

நம்ம ஊரு வைத்தியம்.. கொத்தமல்லி.!

கொத்தமல்லியோட விதைக்கு, ‘தனியா’னும் ஒரு பேரு உண்டு. ரசம், துவையல், குருமா, சாம்பார். இப்படி எதைச் செய்தாலும், அதுல நாலு கொத்தமல்லி தழையை கிள்ளிப் போடறதுதான் இப்ப வழக்கமா இருக்கு. இதுக்குக் காரணம். அதன் மூலமா நமக்குக் கிடைக்கற பலவிதமான பலன்கள்தான். அதேபோல, கொத்தமல்லி விதைகள் மூலமாவும் ஏகப்பட்ட பலன்களை அடைய முடியும்! Originally posted 2015-11-09 13:12:08. Republished by ...Read More

உடலுக்கு குளிர்ச்சி தரும் உசிலமரம்

சமமான இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளையும், பூக்களின் கற்றையான மகரந்தத் தாள்களையும் தட்டையான காய்களையும் வட்டமான விதைகளையும் மிகவும் உறுதியான கட்டைகளையும் உடைய மரம். இலை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. Originally posted 2015-12-08 18:45:58. Republished by Tamil Medical Tips ...Read More

உங்களுக்கு தெரியுமா அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்த உலர் திராட்சையை முயன்று பாருங்கள்!

உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கையாக கிடைக்கும் காய்கறி மற்றும் பழங்களை விட நட்ஸ் வகைகளில் அதிகமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. சுவைக்காக சேர்க்கும் கிஸ்மிஸ் எனப்படும் உலர்திராட்சையில் உடலுக்கு வலிமை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. Originally posted 2017-11-15 17:28:49. Republished by Tamil Medical Tips ...Read More

சிறுநீரில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்

சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இதன் இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை. ஜிம்னீமாவில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இலைகளில் ஜிம்னீமிக் அமிலம் மற்றும் குர்மாரின் காணப்படுகின்றன. Originally posted 2015-10-30 12:27:46. Republished by Tamil Medical Tips ...Read More

நீங்கள் சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால்!என்னவாகும் தெரியுமா?

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். Originally posted 2017-11-17 07:43:14. Republished by Tamil Medical Tips ...Read More

வறட்டு இருமலை போக்கும் கைமருந்து

இருமல், ஜலதோஷம், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு எளிய மற்றும் விரைவில் பலன் தரக்கூடிய கைமருந்துகள் கீழே தரப்பட்டுள்ளன. படித்து பலன் பெறுங்கள். வறட்டு இருமலை போக்கும் கைமருந்துஇருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து ...Read More

குடைமிளகாய் மருத்துவ பலன்கள்

கலர் கலராய் தெரியும் குடை மிளகாய், பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது! கொலாஸ்ட்ரால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் கொண்டது. குடைமிளகாய், நம் நாட்டு உணவை ருசிப்படுத்த வெளி நாட்டில் இருந்து கடல் கடந்து வந்தது. Originally posted 2015-11-13 05:40:50. Republished by Tamil Medical Tips ...Read More

தும்மலால் மிகுந்த அவஸ்தைப்படுகிறீர்களா? அதை உடனடியாக நிறுத்த இதோ சில வழிகள்!!!

மழைக்காலத்தில் பெரும்பாலான மக்கள் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் தும்மல். இந்த தும்மலானது அலர்ஜி, புகை, தூசி போன்றவற்றால் தான் பொதுவாக வரும். அதே சமயம் குளிர்ச்சியான காலநிலை, பருவகால மாற்றம் போன்றவற்றின் காரணமாகவும் தும்மல் வரும். Originally posted 2015-11-23 15:35:59. Republished by Tamil Medical Tips ...Read More

தர்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வர…!

தர்பூசணியில் விட்டமின் ஏ, பி6, சி மற்றும் லைகோபீன் (lycopene) சத்து (இது ஆஸ்துமா, ஹைபர் டென்ஷன், இதய படபடபடப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும்) என நிறைய சத்துகள் உள்ளன.எல்லாவற்றையும்விட, இதில் 92 சதவிகிதம் நீர்ச்சத்து இருப்பதால் வெயில் காலங்களில் ஏற்படும் சன் ஸ்ட்ரோக் போன்றவற்றிலிருந்து காக்கும். Originally posted 2015-12-07 18:38:10. Republished by Tamil Medical Tips ...Read More

வாயுத் தொல்லைக்கு எளிய இயற்கை மருத்துவம்

இரத்தத்தில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், உணவுப் பாதை சரிவரச் சுத்தம் இல்லாமல் இருந்தாலும், நாள்பட்ட வயிற்றுப் புண், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், நேரம் தவறிச் சாப்பிடுவது, நேரம் தவறி உறங்குவது, உணவுப் பழக்கவழக்கம், மன உளைச்சல் இருந்தாலும், பொரித்த உணவு, எண்ணெய், நெய், இனிப்பு, கார வகைப் பலகாரங்களை உண்பது, மது, புகைப்பழக்கம் இருந்தாலும் மேற்கண்ட வாயுத் தொல்லை, உடலின் பல ...Read More