சமையல் குறிப்புகள் Archive

கொழுப்பைக் கரைக்க கொள்ளு ரசம்

உடலில் உள்ள கொழுப்பை கரைக்க என்னவெல்லாமோ செய்திருக்கலாம். ஆனால் கொள்ளு பாவித்து பாருங்கள் கொழுப்பை உடன் கரைக்கலாம். தானிய வகைகளில் ஒன்று தான் கொள்ளு. ஆனால் அதுவே இன்று கொழுப்பைக் கரைக்கும் சக்தியாக மாறி உள்ளது. Originally posted 2016-02-15 18:04:10. Republished by Tamil Medical Tips ...Read More

முருங்கை பூ சூப் செய்வது எப்படி

முருங்கைப்பூ மிகவும் சத்தானது. இதை பொரியல் மட்டுமல்ல சூப் செய்தும் சாப்பிடலாம். பெண்களுக்கு மிகவும் நல்லது இந்த சூப். முருங்கை பூ சூப் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : முருங்கை பூ – 2 கைப்பிடிபுளி – சிறிய எலுமிச்சை பழ அளவுதக்காளி – 1 ரசப்பொடி – 2 தேக்கரண்டிவேகவைத்த துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி( சிறதளவு நீரில் ...Read More

என் சமையலறையில்!

தேவைக்கு அதிகமாக கீரை மீதமிருந்தால், அவற்றின் வேர்களை நறுக்கிவிட்டு, கழுவி ஒரு தாளில் ஈரம் போக உலர்த்துங்கள். பின்னர் கடாயை சூடாக்கி அதில் சில வினாடிகள் நிறம் மாறாமல் கீரையை போட்டு புரட்டி ஆறியதும் ஃபிரிட்ஜில் ஒரு கவரில் போட்டு வைத்துக் கொண்டால், 4 நாட்கள் ஆனாலும் அழுகாமல் பசுமையாகவே இருக்கும். Originally posted 2016-04-04 17:47:29. Republished by Tamil ...Read More

ஓட்ஸ் அடை சாப்பிட்டதுண்டா

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் ஓட்ஸை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று ஓட்ஸ் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். Originally posted 2017-12-04 10:00:20. Republished by Tamil Medical Tips ...Read More

ஆரோக்கியம் என்ற பெயரில் நாம் தினமும் செய்யும் தவறுகள்

சுத்தமாக இருக்கிறேன் என்று தினமும் பல முறை குளிப்பது, கையை நாள் தோறும் கழுவிக் கொண்டே இருப்பது அல்லது கழுவாமல் இருப்பது, வியர்வையை துடைப்பதில் இருந்து உள்ளாடைகளை துவைப்பது வரை நாம் பல தவறுகளை செய்து வருகிறோம். Originally posted 2016-02-22 05:07:25. Republished by Tamil Medical Tips ...Read More

காலிஃபிளவர் சூப்

தேவையான பொருட்கள்:காலிஃபிளவர் – 1 1/2 கிண்ணம் நறுக்கியதுவெண்ணெய் – 5 கிராம்வெங்காயம் – 1காய்ச்சிய பால் – அரை கப்மிளகுத்தூள் – கால் ஸ்பூன்சோளமாவு – 11/2 டேபில் ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்ப Originally posted 2016-03-14 04:45:19. Republished by Tamil Medical Tips ...Read More

சூப்பரான நண்டு மசாலா ரெடி

சாதம், தோசை, சாம்பார் சாதத்திற்கு சூப்பராக இருக்கும் இந்த நண்டு மசாலா. இன்று இந்த நண்டு மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். Originally posted 2017-12-03 04:36:57. Republished by Tamil Medical Tips ...Read More

கேரட் சாலட் செய்வது எப்படி

சுவையான சத்தான கேரட் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கேரட் சாலட் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கேரட் – 3 நடுத்தர அளவு Originally posted 2016-05-02 06:15:50. Republished by Tamil Medical Tips ...Read More

சத்தான கேழ்வரகு பால் கொழுக்கட்டை

கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கேழ்வரகை வைத்து சூப்பரான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம். Originally posted 2017-12-03 02:15:15. Republished by Tamil Medical Tips ...Read More

கார்த்திகை தீப கொழுக்கட்டை

திருக்கார்த்திகை தினமான இன்று தீபம் ஏற்றும் போது இறைவனுக்கு பனை ஓலை கொழுக்கட்டையை படைத்து வழிபாடு செய்யலாம். Originally posted 2017-12-02 15:11:49. Republished by Tamil Medical Tips ...Read More