கர்ப்பிணி பெண்களுக்கு Archive

தாய்மார்கள் குழந்தை வளர வளர எவ்வளவு பாலூட்ட வேண்டும்?

பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான உணவு பால். அதிலும், முதல் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண்டியது அத்தியாவசியமாகும். தாய்மார்கள் குழந்தை வளர வளர எவ்வளவு பாலூட்ட வேண்டும்?பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான உணவு பால். அதிலும், முதல் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண்டியது அத்தியாவசியமாகும். எனவே, அழகு, ...Read More

தாய்ப்பால் அதிகம் சுரக்க மூலிகை சூப்..!

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு ...Read More

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த அழுத்தம்

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் ஒரு உயிரை சுமந்து இவ்வுலகிற்கு கொண்டுவர தயாராகிறாள். இந்த சமயத்தில் மிகவும் அவசியமானது உடல்நல பராமரிப்பாகும். ஒரு பெண் எல்லா நேரங்களிலும் தன்னையும், தான் சுமக்கும் குழந்தையையும் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும். கருவுற்றிருக்கும் காலத்தில் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற ...Read More

கர்ப்பிணி பெண்களுக்கு குங்குமப்பூ அளிக்கும் 6 முக்கிய நன்மைகள்!!!

உலகிலேயே மிகவும் விலைமதிப்பு மிக்க மருத்துவ குணம் நிறைந்த பொருள் குங்குமப்பூ. இது அழகிய சருமத்தை பெறுவதற்காக பெரும்பாலும் பயன்படுத்தபடுகின்றது. இதில் மருத்துவ குணங்கள் காணப்படுவதற்கு காரணம் இதில் உள்ள தையமின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகும். கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டால் பிறக்க போகும் குழந்தை அழகாகவும், நிறமாகவும் பிறக்கும் என்று நம்பப்படுகின்றது. அனால் எந்த ஒரு ஆராய்ச்சியும் இதுவரை இதனை ...Read More

தாய் பாலுக்கு இணையான கழுதை பால் – ஆரோக்கிய நன்மைகள்!

குழந்தைகளுக்கு தாய் பால் தருவது மிகவும் அவசியம். இந்த காலத்து இளம் தாய்மார்கள் தங்களுது உடலின் வடிவம் சீர்கெட்டு விடும், அழகு குறைந்துவிடும் என பல சாக்குபோக்குகளின் காரணமாய் குழந்தைகளுக்கு தாய்பால் தருவதை தவிர்த்து வருகின்றனர். இது முற்றிலும் தவறான அணுகுமுறை என லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கூறியும் பயனில்லாமல் இருக்கிறது. சரி, தாய் பாலுக்கு நிகரான ஊட்டச்சத்துகள் நிறைந்து வேறெதாவது உணவுகள் ...Read More

கர்ப்பிணி பெண்களுக்கு செல்போனால் ஆபத்து

கர்ப்பிணிகள் செல்போன் உபயோகித்தால் குழந்தைகளில் நடத்தையில் மாற்றம் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் முரடர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகள் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ...Read More

கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!!!

கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். இது கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, அப்பாவாகும் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் பெண்களின் மனதில் ஓர் ஆசை கட்டாயம் இருக்கும். அதில் குழந்தையின் வளர்ச்சி வாரா வாரம் எப்படி இருக்கும் என்பது தான். உண்மையிலேயே வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றிப் ...Read More

கர்ப்பிணிகள் வெயில் காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது நல்லது

கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் வெயில் காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது நல்லது ...Read More

கர்ப்பிணி உயரம் குறைவு காரணமாக குறைப்பிரசவம் அதிகம் ஏற்படுகிறதா?

தாய் உயரம் குறைவாக இருந்தால் பிறக்கும் குழந்தையும் உயரம் குறைவாக இருக்கும் என்ற எண்ணம் நீண்ட காலமாகவே பலரது மனதில் இருந்து வருவது. ஆனால், இதற்கு எதிர்மாறாக குழந்தைகள் உயரமாக வளர்வதும் நாம் நிஜத்தில் கண்டிருக்கிறோம். ஆனால், சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வில், கருவுற்றிருக்கும் பெண் உயரம் குறைவாக இருப்பது, குழந்தை நலனுக்கும், பிரசவத்தின் போதும் கூட பிரச்சனையாக இருக்குமா என்பது ...Read More

கர்ப்பிணிகளுக்கு தண்டு கீரை பெஸ்ட்!

அசைவ உணவுகளை உண்பதால், ஏற்படும் பாதிப்புகளை இன்று பலர் உணர்ந்து, சைவத்துக்கு மாறி வருகின்றனர். இது போன்ற சைவ உணவு பிரியர்களில் சிலருக்கு, கீரை என்றாலே பிடிக்காது. ...Read More