எடை குறைய Archive

உடல் கொழுப்பு கரைய – முட்டைகோஸ் சூப்:!

உடல் கொழுப்பு கரைய !!!முட்டைகோஸ் சூப்:தேவையான பொருள்கள்:முட்டைகோஸ் – கால் கிலோமிளகு – அரை டீஸ்பூன்சீரகம்- அரை டீஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்எண்ணெய் – ஒரு டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுகொத்தமல்லி தழை – சிறிதளவுமிளகு தூள் – அரை டீஸ்பூன்செய்முறை: Originally posted 2016-04-08 18:21:56. Republished by Tamil Medical Tips ...Read More

உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு?

இளம் வயதினர் அரிசி உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்தால், தங்கள் உடல் எடையைக் குறைத்துவிடலாம் என்ற குருட்டுத்தனமான பழக்கத்தை நம்பி வருகின்றனர். உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு?அரிசி உணவுகள் உடல் எடையை கூட்டும். சர்க்கரை வியாதியை தரும் என்று பலரும் அரிசியை குறை சொல்வார்கள். ஆனால் குற்றவாளி நாம்தான். சாப்பிட்ட உணவிற்கு தகுந்தாற்போல் வேலை செய்யாமல், நாள்முழுவதும் உட்கார்ந்தபடியே இருந்துவிட்டு ...Read More

உடல் எடையை குறைக்க வாழைப்பழம் எப்படி பயன் தருகிறது என தெரியுமா?

வருடம் முழுக்க கிடைக்கும் ஓர் பழவகை தான் வாழைப்பழம். எண்ணற்ற வகைகள் கொண்டிருக்கிறது வாழைப்பழம். பலரும் காலைக்கடனை கழிக்க இரவிலே ஒரு வாழைப்பழத்தை உண்ணும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். உண்மையில் இதில் இருக்கும் நார்ச்சத்து தான் செரிமானத்தை சரி செய்து மலம் கழிப்பதில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது. இதில் கலோரிகள் அதிகம் தான் ஆனால், உடற்சக்தியை ஊக்குவிக்கும் தன்மையும் வாழைப்பழத்தில் இருக்கிறது. இதனால், ...Read More

குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும் டிரெட்மில் பயிற்சி

உடல் எடை குறைந்து, ஃபிட்டாக இருக்க பல்வேறு பயிற்சிகள் உள்ளன. ஆனால், எந்தப் பயிற்சிகளைச் செய்தால், உடல் எடை குறையும் என்பதுதான் பலருக்கும் தெரிவது இல்லை. நடைப்பயிற்சி முதல் வலுவூட்டும் பயிற்சிகள் வரை ஒவ்வொரு பயிற்சியிலும் நாம் செய்யும் வேகத்தைப் பொறுத்து கலோரிகள் எரிக்கப்படும். குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும் பயிற்சிகளைச் செய்தால், எடையை விரைவாகக் குறைக்க முடியும். Originally ...Read More

உடல் எடை கூட

1. காலையில் கண்டிப்பாக  டிபன் சாப்பிடகூடாது . 2. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் 3. நன்கு சாப்பிட்ட பின் நன்றாக தூங்க வேண்டும்  4. சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம்  அதிகம் சாப்பிட வேண்டும் Originally posted 2017-10-14 15:32:30. Republished by Tamil Medical Tips ...Read More

பிட்னஸ் டிராக்கர் உடல் எடையைக் குறைக்க உதவுமா?

ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உருவாக்கப்பட்டுள்ள பிட்னஸ் டிராக்கர் உடல் எடையைக் குறைக்குமா என்பதை கீழே பார்க்கலாம். பிட்னஸ் டிராக்கர் உடல் எடையைக் குறைக்க உதவுமா?ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், ‘பிட்னஸ் டிராக்கர்’ என்ற சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதைப் பலரும் ஆர்வத்தோடு பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் நிலையில், இச்சாதனம் உண்மையிலேயே உடல் எடையைக் குறைக்க உதவுகிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. Originally posted 2016-10-16 05:06:29. ...Read More

உடல் எடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்

உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு காலை வேளையில் இந்த கற்றாழை ஜூஸை குடித்து வருவது மிகவும் நல்லது. உடலுக்கும் குளுமை தரும் இந்த ஜூஸ். உடல் எடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்தேவையான பொருட்கள் : கற்றாழை ஜெல் – 100 கிராம் எலுமிச்சை – 1 தேன் – தேவையான அளவு இஞ்சி – 1/2 இன்ச் உப்பு – 1 ...Read More

உடல் எடை குறைக்க குழந்தைகளோடு சேர்ந்து செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!!!

பொதுவாகவே குழந்தை பிறந்தவுடன் பெண்களுக்கு உடல் எடை தானாக அதிகரித்துவிடும். ஒல்லியாக இருப்பவர்கள் கூட எடை அதிகமாகிவிடுவார்கள். இது, மிகவும் சாதாரணம். ஏறிய உடல் எடையை குழந்தையை வைத்தே குறைக்கக் முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், குழந்தையோடு நீங்கள் சேர்ந்து செய்யும் சில உடற்பயிற்சிகள் உங்கள் உடல் எடை குறைய சீரான முறையில் உதவுமாம். இனி, அந்த பயிற்சிகள் ...Read More

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா?

உணவில் அன்றாடம் தாளிப்பதற்கு பயன்படுத்தும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலையை நம்மில் பலர் தூக்கி எறிவோம். ஆனால் கறிவேப்பிலை சாப்பிட்டால் தலைமுடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். இருப்பினும் இன்று வரை பலர் அதனை தூக்கி எறிந்து கொண்டு தான் உள்ளார்கள். கறிவேப்பிலையைப் பற்றி இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது ...Read More