உடல் பயிற்சி Archive

ஏரோபிக்ஸ் பயிற்சியின் போது கவனம் தேவை

இனிமையான பின்னணி இசையோடும், பயிற்சியாளர் கட்டுப்பாடுடன் எண்ணும் எண்களின் வரிசைப்படியும் மேலும் கீழுமாக, இடம் வலமாக, வலம் இடமாக, சிறிது நடப்பது போல, சிறிது ஓடுவது போல, சிறிது குதிப்பது போல, சிறிது உட்கார்ந்து எழுந்திருப்பது போல, சிறிது படுத்து எழுந்திருப்பது போல, கைகள், கால்களை சிறிய அசைவுடன் தொடங்கி பின்பு வேகமாக அசைத்து, சுற்றுவதின் மூலம் வேர்வையின் மழையில் நனைந்து, ...Read More

சிரமப்படும் அம்மணிகளுக்கு சில சிம்பிள் உடற்பயிற்சிகள்

அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி கிணற்றில் நீர் இறைப்பது போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி அதிலேயே கிடைத்தது. இந்த காலத்தில் துவைக்க, அரைக்க, சாமான் கழுவ என்று எல்லாவற்றுக்கும் மிஷின் வந்துவிட்டது. இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் எடுத்து காயப்போட சோம்பேறித்தனமாக இருக்கிறது. சமையலறையிலேய இரண்டு மணி நேரமானாலும் நின்று கொண்டு சமைக்கிறோம். சிரமப்படும் அம்மணிகளுக்கு சில சிம்பிள் உடற்பயிற்சிகள்: ...Read More

எளிய முறையில் தியானப் பயிற்சி செய்வது எப்படி

தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. எளிய முறையில் தியானப் பயிற்சி செய்வது எப்படிதியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத ...Read More

ஈஸியாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்

இங்கு வீட்டிலேயே செய்யக் கூடிய தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் வீட்டில் செய்து உடலை வலிமையாக வைத்து கொள்ளுங்கள். ஈஸியாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்நீங்கள் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆரோக்கியமாகவும் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால், நம்மில் பலருக்கும் போதுமான அளவு ஜிம்முக்கு சென்று தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கான நேரமோ, ...Read More

உடலை குறைக்க கடினமாக பயிற்சி செய்யலாமா?

தொப்பையால் அவஸ்தைப்படுவோர் அதிகம். அத்தகையவர்கள் அத்தகைய தொப்பையைக் குறைக்க, பல்வேறு டயட், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வார்கள். அப்படி தொப்பையைக் குறைக்க அப்டமன் பயிற்சி அல்லது அடி வயிற்று பயிற்சிகளை செய்து வரலாம். ...Read More

இடுப்பு பகுதியை வலுவாக்கும் பார்சுவ கோணாசனம்

இந்த ஆசனம் இடுப்பு பகுதியில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைத்து இடுப்பை வலுவடையச்செய்யும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இடுப்பு பகுதியை வலுவாக்கும் பார்சுவ கோணாசனம் ...Read More

அன்றாட வாழ்வில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சுலபமான உடற்பயிற்சிகள்

பெண்கள் தொய்வின்றி செய்யும் அன்றாட பணிகளுக்கு மத்தியில் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெற செய்ய முடியும். அன்றாட வாழ்வில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சுலபமான உடற்பயிற்சிகள்பெண்கள் அலவலகத்திலும், இல்லத்திலும் எப்போதும் பணிகளை மேற்கொண்டுதான் இருப்பர். இதில் அவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய எங்கே நேரம் ஒதுக்குவது என்பர். ஆனால் பெண்கள் தொய்வின்றி செய்யும் அன்றாட பணிகளுக்கு ...Read More

பெண்களே உங்கள் தொப்பைக்கு குட்பை சொல்லும் பயிற்சி

இந்தக்காலத்தில் ஆண்களிற்கு மட்டுமல்ல, பெண்களிற்கும் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது தொப்பை. முன்னர்தான், தங்கள் கால்விரல்களை பார்க்க முடியாமல் வயதான ஆண்கள் தவித்தார்கள். இப்போது அந்த நிலைமை இளம்பெண்களுக்கு கூட ஏற்பட்டுள்ளது. ...Read More

ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் கணேச முத்திரை

ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றது கணேச முத்திரை. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் கணேச முத்திரைஒவ்வொருவர் தேகத்திலும் 6 ஆதார சக்கரங்களும் ஏழாவதாய் சகஸ்ராரமும் உள்ளது. இது தியானத்திற்கு ஏழு படிகள் என்று கூறப்படுகிறது. தியானத்தின் மூலம் சக்தியை மூலாதாரத்திலிருந்து எழுப்பி, தொடர்ந்து ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ...Read More

இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்யவேண்டாம்

நாட்டில் அநேகமான பிரதேசங்களில் அதிகளவான வெப்பமான காலநிலையால் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம் எனக் கோரப்பட்டுள்ளது.மேலும் இந்த வெப்பக் காலநிலையானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் எனவும் காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ...Read More