இளமையாக இருக்க Archive

40 வயதினிலே… பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய வாழ்க்கை முறை!

‘அக்கா…’, `அண்ணா…’ என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் எல்லாம் நம்மை ‘ஆன்ட்டி…’ `அங்கிள்…’ என்று கூப்பிடும் காலம் ஒன்று- வைஷ்ணவி சதீஷ், டயட்டீஷியன் உண்டு. அது 40 வயதை நெருங்கும் பருவம். Originally posted 2017-02-20 05:47:45. Republished by Tamil Medical Tips ...Read More

இளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்

அழகு சாதனங்கள் எதுவுமே நம் முதுமையை மறைக்க உதவாது. ஆனால் மனதிற்கு நாம் தரும் பயிற்சி நம்மை எப்போதும் இளமையாகவே வைத்திருக்கும். இளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்இளமையாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் வயதாக ஆக அந்த கனவு தளர்ந்துகொண்டே வரும். பின்பு முதுமை உடலில் பல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும். அதனால் சோர்ந்துபோக வேண்டியதில்லை. ...Read More

இளமையை பாதுகாக்க வார இறுதியில் தவறாமல் மேற்கொள்ள வேண்டியவைகள்!!!

இன்றைய மாசடைந்த காலக்கட்டத்தில் இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. இதற்கு சுற்றுசூழல் மட்டுமின்றி உண்ணும் உணவுகளும் தான் காரணம். இத்தகைய நிலையை தவிர்க்க, வாரந்தோறும் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் வாரந்தோறும் மட்டுமின்றி தினமும் மேற்கொள்வது இன்னும் நல்லது. அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு வார இறுதியில் தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்களின் இளமைத் தோற்றத்தைப் ...Read More

இளமையுடன் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

இந்த உலகில் அனைவருக்குமே எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அவ்வாறு இருப்பது தான் மிகவும் கடினமானது. இருப்பினும் நமது முன்னோர்கள் நீண்ட நாட்கள் நன்கு இளமையுடனேயே காட்சியளித்தனர். இதற்கு அன்றைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவை தான் காரணம். சருமம் இளமையுடன் நீண்ட நாட்கள் இருப்பதற்கு போதிய அளவில் தண்ணீர் குடித்து ...Read More

பெண்கள் உங்கள் உடம்பை ஸ்லிம்மாக அழகாக வைத்துக் கொள்வது எப்படி?

இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம். மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல். உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள் போதுமானவை. Originally posted 2016-07-22 ...Read More

முதுமைக்கு குட்பை சொல்லும் அழகு மூலிகைகள்!!

வயதாவதை நினைத்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? எல்லாருக்குமே ஒரு நேரத்தில் தோன்றுவதுதான். வயதாவதை தடுக்க முடியாது. ஆனால் இளமையாக இருப்பது சாத்தியம்தானே. இளமையாக இருப்பதற்கு மேக்கப்பை கொண்டு உங்கள் சருமத்தை எத்தனை காலம் மறைக்க முடியும். வெளித்தோற்றம் ஒரு சதவீதம்தான் உதவி செய்யும். இளமையும் அழகும் உள்புறத்திலிருந்து வர வேண்டும். உடலிலுள்ள செல் வளர்ச்சி குறைந்து போகும்போது வயதான தோற்றத்தை பெறுவோம். உடலில் ...Read More

என்றும் இளமையாக தோற்றமளிக்க வேண்டுமா?

சருமத்தில் அதுவரை இருந்த மிருதுத் தன்மைமாறி, ஒருவித வறட்சியையும் மெலிதான கோடுகளையும் பார்க்கலாம். சருமத்தின் அழகுக்கும் பூரிப்புக்கும் காரணமான எலாஸ்டின் மற்றும் கொலாஜன் என்கிற இரண்டு புரதங்களின் சுரப்பும் குறையத் தொடங்கும். அதற்கு மிக முக்கிய காரணம் வெயில். கூடிய வரையில் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பதும், தினம் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பதும், 30 வயதில் அடியெடுத்து வைப்போருக்குப் பாதுகாப்பளிக்கும். 30ல் ...Read More

அசிங்கமாக தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்றும் எளிய வழிகள்!

பெண்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காட்டும் மார்பகங்கள், சிலருக்கு அசிங்கமாக தொங்கி காணப்படும். மார்பகங்களானது சில பெண்களுக்கு பெரியதாகவும், சிலருக்கு சிறியதாகவும் இருக்கும். அதில் பெரிய மார்பகங்களைக் கொண்டுள்ள பெண்கள் தான் மிகுந்த அசௌகரியத்தை உணர்வார்கள். இப்படி தொங்கி அசிங்கமாக காணப்படும் மார்பகங்களை சிக்கென்று அழகாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியுடன், ஒருசில செயல்களையும் செய்து வர வேண்டும். இங்கு அசிங்கமாக தொங்கும் மார்பகங்களை ...Read More

பெண்கள் ‘ஸ்லிம்’ அழகு பெற ஆசைப்பட்டால்…

குண்டு பூசணிக்காய் போல தோற்றம் தர யாருக்குமே விருப்பமிருக்காது. அதிலும் பெண்கள் ‘ஸ்லிம்’ அழகுக்கு மிகவும் ஆசைப்படுவார்கள். இதற்கு பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். பெண்கள் ‘ஸ்லிம்’ அழகு பெற ஆசைப்பட்டால்…குண்டு பூசணிக்காய் போல தோற்றம் தர யாருக்குமே விருப்பமிருக்காது. அதிலும் பெண்கள் ‘ஸ்லிம்’ அழகுக்கு மிகவும் ஆசைப்படுவார்கள். ஆனால் சில பொருட்கள் கொழுப்பு நிறைந்தவை, அவற்றைச் சாப்பிட்டால் ...Read More

பெண்களுக்கு யாரை பிடிக்கும்

பையன்களை பொதுவாக இரண்டாக பிரித்து பார்க்கலாம். அதுவும் பெண்களின் மொழியில் சொல்வதானால் ஒன்று "ஸ்வீட்டான பையன்" மற்றையது "கெட்ட பையன்" பெண்கள் ஒரு பையனை ஸ்வீட்டாகவோ கெட்ட பையனாகவோ தீர்மானிப்பதற்கு பல காரணிகள் இருக்கலாம். அது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். ஸ்வீட்டான பையன் அமைதியான, தினசரி சண்டையில்லாத வாழ்க்கையை கொண்டு நடத்துகின்ற ,திறந்த மனதுடைய, வெளியில் கூட்டி செல்கின்ற, செலவுக்கு பணம் ...Read More