ஆரோக்கிய உணவு Archive

டயட் அடை : ஈஸி 2 குக் ! ஹெல்த்தி டைம்!!

ஹெல்த்தி டைம்ஈஸி 2 குக் சில நிமிடங்களில் உணவு தயாரிக்க வேண்டும் என்பது அனைவருடைய விருப்பம். அதுவும் ஹெல்த்தியாக, டேஸ்ட்டியாக இருந்தால், அது நம் அன்றாட மெனுவின் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துவிடும். கடைகளில் ஜங்க்ஃபுட் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆனால், ஹெல்த்தி ரெசிப்பிகளான ராகி ஃபுட்ஸ், பெசரட், சிறுதானிய பிரியாணி ஆகியவை அதிக விலையில் விற்கப்படுகின்றன. ஹெல்த்தி ரெசிப்பிகளை ஏன் ...Read More

வாதத்தை எதிர்க்கும் முருங்கை பூ சாதம்

முருங்கை பூ சாதம் சாப்பிடுவதால் வாதத்தை எதிர்க்கும் திறன் உடலுக்கு கிடைக்கும். வாதத்தை எதிர்க்கும் முருங்கை பூ சாதம்தேவையான பொருட்கள் : முருங்கை பூ – 2 கப், சின்ன வெங்காயம் 50 கிராம், கடுகு – 1 டீஸ்பூன், மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், வடித்த சாதம் ...Read More

சர்க்கரையை விட வெல்லம் நல்லது

சீனி’ எனப்படும் வெள்ளைச் சர்க்கரையை விட, வெல்லம் நல்லது என்கிறார்கள், உணவியல் நிபுணர்கள். வெல்லம் ஏன் நல்லது என்பதற்கான விளக்கத்தை கீழே பார்க்கலாம். சர்க்கரையை விட வெல்லம் நல்லதுஏன் வெல்லம் நல்லது? இதோ, இந்தக் காரணங்களால்தான்… * வெல்லம், எடையைக் குறைக்க உதவும் ஒரு நல்ல உணவு. இதில் உள்ள பொட்டாசியம், உடலில் நீர் தங்குவதைக் குறைத்து உடல் எடையைச் சரியாகப் ...Read More

மல்கோவா மாம்பழத்தின் நன்மைகள்

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பார்த்ததுமே பலருக்கும் எச்சி ஊறும்.அந்த மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன, அதில் ஒன்றான மல்கோவா மாம்பழத்தில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. மல்கோவா மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் 100 கிராம் மாம்பழச்சதையில்- நீர்ச்சத்து 81 கிராம். நார்ச்சத்து 0.70 கிராம். மாவுச்சத்து 16 கிராம். கொழுப்பு 0.40 கிராம், புரதம் 0.60 கிராம், உலோக உப்புகள் 0.40 கிராம், ...Read More

“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை!” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்!!

பாப்பாளிபாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். ...Read More

உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்

உருளைக்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. உருளைக்கிழங்கைத் தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். சருமம் பளபளப்பாகும். உருளைக்கிழங்கு காரத்தன்மை நிறைந்தது. எனவே புளித்த ஏப்பம் பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். Originally posted 2016-03-12 12:38:41. Republished by Tamil Medical Tips ...Read More

வயிற்றுப் புழுக்களை நீக்கும் அகத்திக்கீரை கூட்டு

<p>அகத்திரிக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் வெளியேறி, உடல் சுத்தமாகும். மேலும் வயிற்றில் பூச்சி இருந்தாலோ அல்லது புண் இருந்தாலோ உடனே போய்விடும்.</p><p>அத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்ட அகத்திக்கீரையை கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சரி, இப்போது அந்த அகத்திக்கீரை கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!</p> Originally posted 2017-10-14 05:19:11. ...Read More

உணவில் மட்டனை அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

அசைவ உணவுகளிலேயே மட்டன் எனும் ஆட்டிறைச்சி தான் மிகவும் ஆரோக்கியமானது. மேலும் மட்டன் தான் அதிக மக்களால் சாப்பிடப்படும் அசைவ உணவுப் பொருளும் கூட. மட்டன் சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம். குறிப்பாக கருத்தரிப்பதில் பிரச்சனை இருப்பவர்கள், விறைப்புத்தன்னை குறைபாடு உள்ளவர்கள் சிக்கனை தவிர்த்து மட்டனை சாப்பிடுவதே நல்லது. இதற்கு முக்கிய காரணம், ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, ...Read More

கீரையில் என்ன இருக்கு?

காய்கறிகளில் கீரை வகைகள் மனிதனுக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கின்றன. இதில் என்னென்ன சத்துக்கள், எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொண்டால், கீரையை எடுத்துக் கொள்வது அதிகமாகும். சில கீரைகளின் சத்து விபரம்: முளைக்கீரையில் இரும்பு 22.9 மி.கி., கால்சியம் 397 மி.கி., பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும் திறனுள்ளது. Originally posted ...Read More