ஆரோக்கியம் Archive

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்க டிப்ஸ்

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்க இரும்பு சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகளவில் பெண்கள் எடுத்து கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்க டிப்ஸ்கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். வயிற்றில் குழந்தை வளர்வதால், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்க வேண்டும். அதற்கு கர்ப்ப காலத்தில் ...Read More

கருப்பைக் கோளாறுகளை சரிசெய்யும் அசோக மரப்பட்டை

பெண்களுக்கு உண்டாகும் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது அசோக மரம். அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம் இரண்டையும் அரைத்து தூள் செய்து கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்து காலை – மாலை இருவேளை உண்டுவர ...Read More

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஓட்ஸ் தயிர் பாத்

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் சிறந்தது. இன்று ஓட்ஸ் வைத்து சத்தான தயிர் பாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஓட்ஸ் தயிர் பாத்தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 200 கிராம் புளிக்காத தயிர் – 200 கிராம் கேரட் – 2 கடுகு – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – ...Read More

பீட்ரூட் சாற்றில், சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் . . .

அன்றாடம் காய்கறி கடைகளில் கிடைக்க‍க்கூடியது இந்த பீட்ரூட். இதனை நாம் சமைத்து உண்டாலும் ஆரோக்கியத்தை கொடுக்கும். அப்ப‍டியே பச்சையாக உண்டாலும் ஆரோக்கியம். Originally posted 2016-04-15 05:18:30. Republished by Tamil Medical Tips ...Read More

உடல் பருமன் ஆபத்தா? தொப்பை ஆபத்தா?

உடல்பருமனாக இருப்பதால் உடல்நலப்பிரச்சனைகள், இதய நோய்கள், டைப் 2 நீரிழிவுநோய் மற்றும் விரைவிலேயே மரணம் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. Originally posted 2015-11-12 18:47:41. Republished by Tamil Medical Tips ...Read More

‘வீணாகிறதே’ என்று சாப்பிட்டால்… வீணாகிவிடும் உடம்பு!

பொதுவாக, வீட்டில் மீதமாகும் உணவுகளை எல்லாம் ‘அய்யோ… காசு போட்டு வாங்கி, கஷ்டப்பட்டு சமைச்சு, எல்லாம் வீணாப்போகுதே…’ என்பதற்காகவே சாப்பிடும் பெண்கள் இங்கு பலர். ”அப்படி வீட்டினர் வீணாக்கும் உணவுகளை, வீணாக்காமல் சாப்பிடுவதாக எண்ணி தேவைக்கும் அதிகமாகச் சாப்பிடுவதால் அது உங்கள் உடம்புக்குச் செய்யும் கெடுதல்கள் பல!” என்று அவசியத் தகவல் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் நித்யஸ்ரீ. Originally ...Read More

ஆண்கள் எந்த வயதில் எந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்

ஆண்கள் அந்தந்த வயதிற்கு ஏற்றபடியான உடற்பயிற்சிகளை தொடந்து செய்து வந்தால் தான் அதற்குரிய பலனை அடைய முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம். ஆண்கள் எந்த வயதில் எந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்ஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போது, நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் பெறலாம். ...Read More

வயிற்று புழு, சொறி, சிரங்கை குணப்படுத்தும் குப்பைமேனி

மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று. குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும். Originally posted 2016-02-03 17:32:02. Republished by Tamil Medical ...Read More

நாப்கினுக்கு குட்பை!

நேற்று இல்லாத மாற்றம்: சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினம் மே28: 40 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் மாதவிடாய் நாட்களுக்கு பழைய துணிகளையே பயன்படுத்தி வந்த நிலை மாறி, இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்பொருளில் முதலாவதாக இடம்பெற்றிருக்கிறது சானிட்டரி நாப்கின். ஆனால், இன்றளவும் நம்நாட்டில் கிராமப்புற ஏழைப் பெண்கள் சானிட்டரி நாப்கினை பயன்படுத்த வசதியற்ற நிலையில் இருப்பது வருத்தமான விஷயமே. பெண்களின் மாதவிடாய் ...Read More

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி

பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன. உடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழிபிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது. Originally posted 2016-05-22 16:36:34. ...Read More