கூந்தல் பராமரிப்பு Archive

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ்!

முடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, முடி உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ் தேவையான பொருட்கள்: முட்டைகள் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் முறை: Originally posted 2015-11-27 17:09:02. Republished by Tamil Medical Tips ...Read More

முடி 2 இன்ச் நீளமாக வளரச் செய்யும் சில்வர் ஃபாயில் மாஸ்க்!! ட்ரை பண்ணியிருக்கீங்களா?

கூந்தல் வளர மாஸ்க் போடுவதால் உண்டாகும் பலன் என்னவென்றால் கூந்தலுக்கு போஷாக்கு அளிப்பதோடு, கூந்தல் வளரவும் தூண்டும். முடி உதிர்தலை கட்டுப்படுத்தி, கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். ஆகவே வாரம் ஒருமுறை கடாயம் ஏதாவது ஒரு கூந்தல் மாஸ்க் போடுவதால் நன்றாக கூந்தல் செழித்து வளரும். உங்கள் கூந்தலுக்கு ஊட்டம் தந்து நன்றாக வளரச் செய்யும் ஒரு ரெசிபி தான் இங்கே சொல்லப்பட்டுள்ளது. ...Read More

முடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்!

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உறுதியான முடியைப் பெறமுடியவில்லை. ஆரம்பத்தில், இத்தகைய தைலங்களைப் பயன்படுத்தும்போது முடி நன்றாக வளர்வதுபோல் தெரியும். ஆனால், அதை நிறுத்தும்போதுதான் இன்னும் அதிகமாக முடி கொட்டத் தொடங்கும். Originally posted 2015-11-11 06:51:29. Republished by Tamil Medical Tips ...Read More

முடி உதிர்வதை தடுக்கும் சல்ஃபர் சீரம் பற்றி தெரியுமா?

ல்லாருக்குமே ஒரு நாளையில் 50 – 100 முடி கற்றைகள் குறைவதுண்டு இதற்கு காரணம் நமது கூந்தலில் வளர்ச்சி நிலையை மூன்று விதமாக பிர்க்கலாம். முதல் நிலையில் கூந்தல் வளர்ச்சி அடைவது. இது நீண்ட மாத வளர்ச்சி, குறைந்தது 7 ஆண்டுகள் வரை இந்த வளர்ச்சி தொடர்ந்தபடி இருக்கும். அடுத்து இரண்டாவது நிலை, இந்த சமயத்தில் கூந்தல் உதிரும். சுமார் 10 ...Read More

கற்றாழை ஜெல்லைக் கொண்டு பொடுகை விரட்டுவது எப்படி?

பொடுகு என்பது பூஞ்சை தொற்றினால் ஏற்படுவது. இது ஸ்கால்ப்பில் கடுமையான அரிப்பையும், வறட்சியையும் ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமான பொடுகு தலையில் இருந்தால், அதனால் முடி உதிர ஆரம்பிக்கும். கற்றாழை ஜெல் பொடுகைப் போக்குவதில் சிறந்தது. இங்கு பொடுகைப் போக்க கற்றாழை ஜெல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.. Originally posted 2016-02-15 18:11:37. Republished by Tamil Medical Tips ...Read More

கூந்தல் பிரச்சனைக்கு வீட்டில் செய்யக்கூடிய ஸ்பா

தேவையான பொருட்கள் : கெட்டியான தயிர் – அரை கப் (வீட்டில் செய்த குறைந்த கொழுப்பு, முழு கொழுப்பு எதுவாயிருந்தாலும் பரவாயில்லை)வெந்திய விதைகள் – 2 மேசைகரண்டி Originally posted 2016-03-05 15:43:16. Republished by Tamil Medical Tips ...Read More

முலிகை எண்ணெய் – முடி அடர்த்தியாக வளர.

தேவையான பொருட்கள்   அனைத்து கீரைகளும் ஒரே அளவு 1. பொடுகுதலை கீரை 2. கரிசலாங்கண்ணி கீரை 3. கருவேப்பிலை 4. மருதாணி இலை 5. செம்பருத்திப்பூ 6. செம்பருத்தி இலை 7. வேப்பந்தலை 8. பொன்னாங்கன்னி கீரை Originally posted 2017-10-14 15:41:02. Republished by Tamil Medical Tips ...Read More

உண்மையிலேயே மௌத் வாஷ் பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை அளிக்குமா?

தலைமுடி உதிர்வதற்கு பொடுகுத் தொல்லையும் ஒரு காரணம். ஒருமுறை ஒருவருக்கு பொடுகு வந்தால், அது அவ்வளவு சீக்கிரம் போகாது. எனவே முடிந்த வரை பொடுகு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகைப் போக்க எத்தனையோ இயற்கை வழிகள் உள்ளன. அதில் நம் வீட்டில் இருக்கும் மௌத் வாஷ் கொண்டும் பொடுகை எளிதில் போக்கலாம். மௌத் வாஷில் ஆல்கஹால் இருக்கும். இது ஸ்கால்ப்பில் ...Read More

கூந்தலுக்கு எண்ணெய் அவசியமா?

அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக் தினமும் கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டுமா? எண்ணெய் தடவினால்தான் முடி வளருமா?எந்த எண்ணெய் நல்லஎண்ணெய்? எண்ணெய் குளியல் அவசியம்தானா? இப்படி எண்ணெய் தொடர்பாக ஏராளம் சந்தேகங்கள் உண்டு எல்லோருக்கும். எது சரி, எது தவறு என்கிற தெளிவின்றி, தினம் ஒரு எண்ணெயைப் பயன்படுத்துவது, எண்ணெயே இல்லாமல் விடுவது என எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்கிறவர்களே பெரும்பான்மை. ...Read More

முடி மெலிதாவதைத் தடுக்க இந்த சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க…

இன்றைய தலைமுறையினர் அதிகம் கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்றாக முடி உதிர்வது மற்றும் முடியின் அடர்த்தி குறைந்து மெலிதாவது தான். இதனைத் தடுப்பதற்காக பலர் ஹேர் சிகிச்சைகளை மேற்கொள்வது, வைட்டமின் மாத்திரைகளை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இப்படி செய்வதற்கு பதிலாக முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொண்டு வந்தாலே போதும். குறிப்பாக முடியின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் என்னவென்று ஒவ்வொருவரும் ...Read More