அலங்காரம் Archive

டீன்ஏஜ் பெண்களின் அழகுக் கவலை

டீன்ஏஜ் பெண்கள் பல நேரங்களில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமுக ரீதியாகவும் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.இந்த மாதிரியான நேரங்களில் இவர்களுக்கும் நல்ல ஆலோசகர்கள் இல்லாத நிலையில் தான் தீய நபர்களின் சகவாசத்தால் போதை, பாலியல் உறவு என தவறான பழக்க வழக்கங்களை நோக்கி அவர்களின் பயணம் தொடங்குகிறது. இதனால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாக மாறுகிறது. பெரும்பாலும் அழகாக இல்லை, ...Read More

நகங்களில் கோடி நிலாக்கள்! வியக்க வைக்கும் நெயில் ஆர்ட்!

வழவழ வெண்டைக்காய்க்கு யார் லேடீஸ் பிங்கர் என்று பெயர் வைத்தார்கள். அவர்கள் இன்று இருந்திருந்தால் பெண்களின் நகங்களுக்கு கோடி நிலாக்கள் என்று பெயர் சூட்டியிருப்பார்கள். அந்த கோடி நிலாக்களின் முகங்களிலும் வானவில்களை படரவிட்டால் எப்படியிருக்கும்! ஆஹா அதான் நெயில் ஆர்ட். எப்படி வரைந்தார்கள் என்று கற்பனை பண்ண முடியாத அளவுக்கு, ஸ்பெஷல் தோற்றங்களால் வியக்கவைக்கிறது. ...Read More

வேனிட்டி பாக்ஸ்: பெர்ஃப்யூம்

பூ வாசம் புறப்படும் பெண்ணே நீ பூ வரைந்தால்…’ என்பது கற்பனைக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். நிஜத்தில் யாருக்கும் இயற்கையிலேயே உடலில் நறுமணம் வீசுவதில்லை. அழகுசாதன அலமாரியில் அவசியமான பொருளாக இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன பெர்ஃப்யூம்கள். ஆண்களுக்குத் தனியே, பெண்களுக்குத் தனியே, காலை நேரத்துக்கு ஒன்று, மதியத்துக்கு ஒன்று, மாலைக்கு ஒன்று, இரவுக்கு ஒன்று என நேரத்துக்கேற்ற விதம் விதமான சென்ட்டுகள் ...Read More

காலாவதியான அழகு சாதனப் பொருட்களை தூக்கி எறியாமல் மீண்டும் பயன்படுத்த சில டிப்ஸ்!!!

தற்போது பெண்கள் தங்களை அழகாக வெளிக்காட்ட அழகு சாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிலும் விலை அதிகம் உள்ள அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினால் தான் நல்லது என்பதால், பலரும் நிறைய பணம் செலவழித்து வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அப்படி விலை அதிகம் கொடுத்து வாங்கிய அழகு சாதனப் பொருட்கள் காலாவதியாகிவிட்டால், அதனை தூக்கிப் போட பலருக்கும் விருப்பம் இருக்காது. அதிலும் அவ்வளவு ...Read More

வீட்டை அழகாக்க எத்தனையோ வழியிருக்கு

நம் எல்லோரையுமே திரும்பிப்பார்க்க வைக்கும் ஒரே விஷயம் அழகுதான். எவ்வளவுதான் பழக்கப்பட்ட நபராக இருந்தாலும் கூட அவருடைய அழகான உடையோ அல்லது விசேஷமான அம்சங்களோ நம்மை திரும்பிப்பார்க்க வைக்கின்றன. இதனால் தான் நாமும் அழகுடன் வலம் வரவிரும்புகின்றோம். அதே போல நம்முடைய வாகனம், வீடு உள்ளிட்டவற்றையும் அழகுபடுத்த முயற்சிக்கின்றோம். இந்த முயற்சியில் வீடு அழகு படுத்தல் என்பது உண்மையிலேயே ஓர் கலையே. ...Read More

எளிமையான மேக்கப் டிப்ஸ்!

தினமும் சிம்பிளாக மேக்கப் செய்து வேலைக்குச் செல்கிறேன். நான் உபயோகிக்கிற காம்பேக்ட் திட்டுத்திட்டாகத் தெரிகிறது. லிப்ஸ்டிக் சீக்கிரம் நீங்கிவிடுகிறது. காஜல் கண்களுக்கு அடியில் வழிகிறது. சரியான முறையில் மேக்கப் போடும் எளிமையான டிப்ஸ் சொல்லுங்களேன். ...Read More

லிப்ஸ்டிக் போடுவது எப்படி? – உங்களுக்கும் தெரியாத சில குறிப்புகள்

அழகு குறிப்புகள்:மகிழ்ச்சி, துக்கம், சோகம், விருப்பு, வெறுப்பு, கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இருக்கும் முக்கித்துவத்தை விட உதடுகளுக்கு பெரும் பங்குண்டு. அன்பை முத்தமாகவும், விருப்பை புன்சிரிப்பாகவும் வெளிப்படுத்துகின்றன. ...Read More

வீட்டிலேயே ஹேர் கட் செய்வது எப்படி?

ஹேர் கட் செய்வதும் ஒரு கலை. இதை கற்க முதல் முயற்சியாக நீங்களே உங்கள் முடியை கட் செய்ய ஆரம்பிக்கலாம். தேவைப்படும் பொருட்கள் :- கண்ணாடிகள் – 2கத்தரிக்கோல் – 1சீப்பு – 1 முதன்முறையாக முடி வெட்டும் போது, தேவையான அளவை விட ஒன்று அல்லது இரண்டு அங்குலம் அதிகமாக வைத்து வெட்டவும். தவறு செய்தாலும் திருத்துவதற்கு தேவையான அளவு ...Read More

மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்கணுமா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

பண்டிகை காலங்களில் பெண்கள் தங்கள் கைகளில் பல டிசைன்களில் மெஹந்திகளை வைத்துக் கொள்வார்கள். அப்படி வைக்கும் சில பெண்களுக்கு மட்டும் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்காது. உங்களுக்கும் அப்படியென்றால் இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிப்பதோடு, நீண்ட நாட்களும் இருக்கும். ...Read More

சாட்டின் ரிப்பனில் தலையலங்காரப் பொருட்கள்

சூர்யா வரதராஜனின் கைவண்ணத்தில் தயாராகிற ஹேர் பேண்ட், ஹேர் ராப் மற்றும் கிளிப்புகளை பார்க்கும் போது, மீண்டும் குழந்தைப் பருவத்துக்கே போகத் தோன்றுகிறது. கலர்ஃபுல்லான மணிகளைக் கோர்த்து, வழவழப்பான சாட்டின் ரிப்பன் கொண்டு அவர் டிசைன் செய்கிற தலை அலங்காரப் பொருட்கள் அனைத்தும் பெண் குழந்தைகளுக்கானவை. அடிப்படையில நான் ஓர் ஓவியர். ஓவியத்தோட சேர்த்து நிறைய கைவினைப் பொருட்களையும் செய்யக் கத்துக்கிட்டேன். ...Read More