அழகு Archive

தலைமுடி உதிர்வதை தடுக்கும் எண்ணெய் மசாஜ்

மன அழுத்தம், டென்ஷன், தூசி, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும். Originally posted 2016-01-17 20:16:10. Republished by Tamil Medical Tips ...Read More

அழகு குறிப்புகள்

* காய்ந்த கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு பின்பு வடிகட்டி தலையில் தேய்த்தால் முடி கறுப்பாக வளரும். * வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்தால் சூடு தணியும். Originally posted 2015-11-16 19:09:20. Republished by Tamil Medical Tips ...Read More

ஆண்களே! உங்களுக்கு ஏன் முடி அதிகம் கொட்டுதுன்னு தெரியுமா? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…

இன்றைய தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் ஓர் பிரச்சனை முடி கொட்டுவது. முடி கொட்டுவதால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் வருத்தப்படுகின்றனர். மேலும் தங்களின் முடி கொட்டுகிறது என்று நினைத்தே பல ஆண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இது தான். முடி கொட்டுகிறது என்றால் அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள முயலாமல், உடனே வருத்தப்பட ...Read More

முடி கொட்டுவது நிற்க சில இயற்கை வழிமுறைகள்

கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்று விடும். * முடி நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாக, நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும். Originally posted 2016-06-01 14:55:37. Republished by Tamil Medical Tips ...Read More

கருப்பு அங்கிக்குள் கரையும் கனவுகள்

‘ஓடி விளையாடு பாப்பாநீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!’ இந்தப் பாடலை தவறியும் கூட இந்த நாட்டில் யாரும் பாடி விட மாட்டார்கள். ஏனென்றால், இங்கு பெண் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை. மாடியிலிருந்து மகன் தவறி விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதக்கிறான் என்ற போதும், அவசரப் பிரிவில் சேர்க்க பெற்ற தாய் அவசரமாக காரை கிளப்பி ஓட முடியாது. ஏனென்றால், இங்கு ...Read More

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணி

வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு உண்டு. தர்பூசணி அழகுக்கு தரக்கூடிய பலன்களை இங்கே பார்க்கலாம். சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தர்பூசணிவெயில் காலத்தில் தர்பூசணி உடலுக்குக் குளிச்சி தரக்கூடியது. வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான உடல் மற்றும் சருமப் பிரச்சனைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் தர்பூசணிக்கு இதற்கு உண்டு. தர்பூசணி ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் தரக்கூடிய பலன்களை ...Read More

சருமமே சகலமும்!

தோல் மனிதனின் அழகு அடையாளம். மாசு, மருவற்ற பளிங்கு போன்ற சருமமும், பார்த்ததும் பரவசப்படுத்தும் ‘பளிச்’ நிறமும் வேண்டும் என்பதற்காக என்னென்னவோ முயற்சிக்கிறோம். ஒவ்வொரு பருவத்திலும், சருமத்தில் மாற்றங்கள் தோன்றுவது இயற்கைதான். சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தேவைப்படும் பாராமரிப்பு முறைகளைச் சரிவரக் கையாண்டால், சருமத்தில் நிரந்தரமான அழகைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் சரும நிபுணர்கள். ஒவ்வொருவரின் நிறத்தையும் வெளிக்காட்டுவதோடு நம் சருமத்தின் ...Read More

கழுத்திலுள்ள கருமையை போக்க புதினாவை பயன்படுத்தலாம் !! எப்படி தெரியுமா?

புதினா என்றாலே புத்துணர்ச்சிதான். அதோடு புதிய என்ற பெயர் அதன் பெயரிலேயே கொண்டுள்ளது. அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் வீட்டமின் சியை கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். அதே போல் சருமத்திர்கும் நிறைய நன்மைகள் தருகின்றது. பலவிதமாக புதினாவை பயன்படுத்தி உங்கள் அழகை பெருகேற்றலாம். எப்படியென பார்க்கலாம். Originally posted 2017-03-17 12:05:36. Republished by Tamil Medical ...Read More

அக்குள் கருமையை மறைய செய்யும் சர்க்கரை–அழகு குறிப்புகள்!

தற்போதுள்ள பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அதிகம் அணிவதால், அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிலருக்கு அக்குள் மிகவும் கருப்பாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அக்குளில் உள்ள கருமையை போக்கினால் தான் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை சங்கடப்படாமல் அணிந்து கொள்ள முடியும். Originally posted 2016-02-21 05:59:15. Republished by Tamil Medical Tips ...Read More

தாடி மீசை இருந்தால் ஏன் தலை குனிய வேண்டும்!

சில பெண்களுக்கு முகத்தில் வளரும் ரோமம் மிகுந்த தொல்லையையும் மன வருத்தத்தையும் கொடுக்கும். ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும் இவர்களை, சுற்றி இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளால் இன்னும் சங்கடப்படுத்துவர். ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா’ என்ற பழமொழியை சிலர் தவறாக உபயோகிப்பார்கள் இவர்களைப் பார்த்து. அழகு நிலையத்தில் முகத் திருத்தம் செய்ய வழி இருந்தாலும், சிலருக்கு அதுவும் உதவுவது இல்லை. ஹார்மோன் சமநிலையில் ...Read More