
மருந்து வாங்கும் போது இதை மறந்துராதீங்க!
பொது மருத்துவம்
April 23, 2018
மருந்துகளை, உரிமம் பெற்ற, சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில், அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே, வாங்க வேண்டும். மருந்து வாங்குவதில், ஒருபோதும் அவசரம் காட்டக்கூடாது. சற்று பொறுமையுடன் வாங்க முற்பட வேண்டும். வாங்கிய மருந்துகளுக்கு, கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது, போலி மருந்துகளை கண்டறிய உதவும். மருந்துகளை வாங்கியவுடன், அதன் தொகுதி ...Read More