டிப்ஸ்…டிப்ஸ்…

எண்ணெய் உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகள் போன்றவை உடல்நலத்தையும் அழகையும் கெடுக்கும். கேரட், மீன், தக்காளி, திராட்சை, வெள்ளரி, கொத்தமல்லி, புதினா, கீரைகள் போன்றவற்றைச் சாப்பிட்டால், சீரான சருமம் கிடைக்கும். Originally posted 2015-11-25 19:45:09. Republished by Tamil Medical Tips ...Read More

தாய்ப் பாலூட்டினால் பெண்களின் மார்பகழகு கெட்டு விடுமா?

தாய்ப் பாலூட்டினால் பெண்களின் மார்பகழகு கெட்டு விடுமா?பாலூட்டினால் பெண்களின் மார்பகழகு கெட்டு விடும் என்று பொதுவாக சொல்லப்படுகிறது.இது முற்றிலும் தவறானது. சொல்லப் போனால்குழந்தைக்கு தாய் பாலூட்டுவதால் அவள் உடல் பெரி தும் நலமடைகிற து. இதுதவிர பிரசவம் ஏற்பட்டால் கர்ப்பபை சுருங்கி விடுகிறது அல்ல வா? பெரும்பாலும் அது நியதியான முறையில் சுருங்குவதில்லை. அப்படி சுருங்கிப் பழைய நிலையை அடைய பால் ...Read More

இனி முதுகை மறைக்க வேண்டாம்!

குளிக்கும் போது நாம் அதிகம் கவனம் செலுத்தாத பகுதி முதுகு. இதனால் பொதுவாக முதுகுப் பகுதி அழகிழந்து, மங்கலாக தோற்றம் அளிக்கிறது. அழகான முதுகு தெரியும் வகையில் பிறர் அணியும் உடைகளைப் பார்த்து நீங்கள் இனி பொறாமை பட வேண்டாம்! இதோ உங்கள் முதுகு அழகு பெற சில குறிப்புகள். Originally posted 2016-01-17 18:46:30. Republished by Tamil Medical ...Read More

பெண்களே!உடலின் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்க.

இன்றைய காலத்தில் ஆண்களை விட பெண்களின் உடலுக்கு அதிகமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கென்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் வேலைக்கு செல்வதால், அவர்களது வாழ்க்கை முறை, உணவு முறை போன்றவை முற்றிலும் மாறுபடுகிறது. இதனால் உடல் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைகிறது. ஆகவே அத்தகையவர்கள் தாம் உண்ணும் உணவில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், புரோட்டீன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை ...Read More

ஆபிஸ் போற அவசரத்தில் என்ன மாதிரியான ஆரோக்கிய உணவுகள் நீங்க சாப்பிடலாம்?

நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை கவனிப்பதே ஒரு கலை. நமக்கு தேவையான உணவுக் கலை நமக்கு சந்தோஷம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அள்ளிக் தருகின்றன. காலமும் நேரமும் வேகமாக நகரும் இந்த மாடர்ன் வாழ்க்கையில் மனஅழுத்தமும் சுமைகளும் தான் மிஞ்சுகின்றன. இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சாப்பிடும் பழக்கத்தை பின் சீட்டில் வைத்துக் கொண்டு நாம் காலத்தை ஓட்டிக் ...Read More

உள்ளே…வெளியே.. பால்! அழகு குறிப்புகள்!!

தினமும் பால் குடிப்பதால்… கால்சியம் சத்து நிறைந்த பால், எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உதவும். பாலில் உள்ள புரதச் சத்து, தசைகளின் கட்டுமானத்துக்கு உதவும். பொலிவான சருமம் கிடைக்க, பாலில் உள்ள லாக்டிக் அமிலம் உதவும். Originally posted 2016-01-03 17:50:25. Republished by Tamil Medical Tips ...Read More

பாலுடன் தேன் அருந்துபவரா நீங்க.?

எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், விட்டமின்களும் தேனில் உண்டு,100 கிராம் தேனில் உள்ள சத்துக்கள்: நீர் – 23% மாவுச்சத்து 76% புரதம் – 4% கால்சியம் – 5% இரும்பு – 0.4 % விட்டமின் – பி2, சி நியாசின் – 0.2 யூனிட் மற்றும் சோடியம், பொட்டாசியம், சல்பர், மக்னீசியம் ஆகியவை உள்ளன. மருத்துவ குணங்கள் ...Read More

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு..! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந்தால் அதை அதிஉதிரப்போக்கு எனகிறோம். Originally posted 2016-05-05 17:41:15. Republished by Tamil Medical Tips ...Read More

இதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள்

கீரைகளில் இதயபலத்துக்கு உதவும் சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாப்பிடுவது நல்லது. * முழுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலு சேர்க்கும். இதயத்தைப் பாதுகாக்கும். Originally posted 2014-12-11 17:16:50. Republished by Tamil Medical Tips ...Read More

கோடைக் காலத்தில் முகம் கருமையடைவதை தடுக்கும் கவசம் தேங்காய் எண்ணெய்!

வெயில் காலம் வந்தாலே பெண்கள் அதுவும் வேலைக்கு போகும் பெண்கள் பயப்படுவது சூரியனுக்கு தான். முகம் கருமையாகுமே என சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டு, முகம் முழுக்க துப்பட்டாவினால் மறைத்துக் கொண்டு செல்வார்கள். அவர்களுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு வரப்பிரசாதமாகும். மார்கெட்டுகளில் கிடைக்கும் ஸன் ஸ்க்ரீன் லோஷன் புற ஊதா கதிர்களிடமிருந்து நம் சருமத்தை காப்பாற்றும்தான். ஆனால் அவற்றில் கலந்துள்ள கெமிக்கல்கள் ...Read More