1.உங்கள் வீட்டில் வெள்ளி பாத்திரங்கள் கருத்து காணப்பட்டால் சுத்தம் செய்ய எளிய வழிகள்:
பல் வில்ழ்க்கும் பேஸ்ட் சிறிது எடுத்து சிறிது தண்ணீர் தொட்டு தேய்த்து கழுவி காய்ந்ததும் சிறிது விபூதி கொண்டு தேய்த்தால் வெள்ளி பாத்திரம் பளபளக்கும்.
2.கொதிக்கும் தண்ணீரில் சிறிது அலுமினிய ஃபாயில் பேப்பர்,சிறிது சமையல் சோடா கலந்து அதில் வெள்ளி பாத்திரத்தை ஊறவைத்து எடுத்தால் போது புதிதாய் தோற்றமளிக்கும்.
Originally posted 2016-02-17 10:35:56. Republished by Tamil Medical Tips