2 மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைக்க உதவும் க்ரீன் காபி கேப்ஸ்யூல் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

உடல் பருமன் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் ஏராளம். இந்த எடையைக் குறைக்க எத்தனையோ வழிகளை முயற்சித்தும் எந்த ஒரு மாற்றமும் சிலருக்கு தெரிந்திருக்காது. அத்தகையவர்கள், நம்மால் எடையைக் குறைக்கவே முடியாது என்று நினைத்து மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். இப்படி ஒரு பக்க மக்கள் இருக்க, இன்னொரு பக்க மக்களால் டயட்டைப் பின்பற்றவே முடியாமல் இருக்கும்.

திருமணமாகி 2 குழந்தைகளைக் கொண்ட கொல்கத்தாவைச் சேர்ந்த மிஸ்தி என்னும் பெண், தன் எடையைக் குறைக்க உடற்பயிற்சியில் தினமும் ஈடுபட்டால், இதனால் அவருக்கு பசை தான் அதிகரித்தது. எனவே மாற்று வழியை நாடினார். பின் ஆயுர்வேத மருந்துகளை எடுத்து டயட்டை மேற்கொண்டார். இதனால் அவர் மிகுந்த சோர்வையும், பலவீனமாக இருப்பதையும் உணர்ந்தார்.

பின் நல்ல அனுபவமுள்ள மருத்துவரின் பரிந்துரையின் பேரில் க்ரீன் காபி கேப்ஸ்சூல் எடுத்தால், இதனால் அவர் 2 மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைத்து, அழகான உடலமைப்பைப் பெற்றார். சரி, இப்போது அந்த க்ரீன் காபி கேப்ஸ்சூல் குறித்துக் காண்போம்.

க்ரீன் காபி கேப்ஸ்யூல்
காபி கொட்டைகளை வறுக்காமல் பச்சையாக அரைத்து தயாரிக்கப்படுவது தான் க்ரீன் காபி கேப்ஸ்யூல். சாதாரணமாக காபி கொட்டைகளானது ப்ரௌன் நிறத்தில் வருவதற்கும், நல்ல சுவையைத் தருவதற்கும் 475F-ல் வறுக்கப்படும்.

குளோரோஜெனிக் ஆசிட்
க்ரீன் காபி கேப்ஸ்யூல் எடுப்பதன் மூலம் உடல் எடை குறைவதற்கு காரணம் காபி கொட்டைகளை வறுக்காமல் இருப்பதால், அதில் உள்ள குளோரோஜெனிக் ஆசிட் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எனவே இதனை வாங்கும் முன், அதில் அந்த ஆசிட் 45% உள்ளதாக என சோதித்துக் கொள்ளுங்கள்.

மெட்டபாலிசம் அதிகரிக்கும்
க்ரீன் காபி கேப்ஸ்யூல் எடுப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, பசியுணர்வு தடுக்கப்பட்டு, உடலினுள் உள்ள அதிகப்படியான தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்படும்.

உடல் சுத்தமாகும்
முக்கியமாக க்ரீன் காபி கேப்ஸ்யூல் எடுப்பதால், உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியிருந்த டாக்ஸின்கள் மற்றும் கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகி புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணரலாம்.

எடுக்கும் முறை
இந்த கேப்ஸ்யூலை ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரைகளை உட்கொண்டு வர வேண்டும். இந்த மாத்திரை விழுங்குவதற்கு எளிதாகவும், எவ்வித விரும்பத்தகாத உணர்வையும் ஏற்படுத்தாத வண்ணம் இருக்கும்.

2 மாதங்களில் 26 கிலோ எடை குறைவு
திருமதி. மிஸ்தி இரண்டு மாதங்களாக இந்த மாத்திரையை எடுத்து வந்ததால், இவர் 26 கிலோ எடையைக் குறைத்துள்ளார். மாத்திரை எடுக்கும் முன் இவரது எடை 95 கிலோவாக இருந்தது. 2 மாதங்களுக்குப் பின் 69 கிலோ எடையுடன் இருந்தார்.

பொலிவான சருமம்
க்ரீன் காபியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது சருமத்தின் பொலிவை அதிகரித்து, முதுமையைத் தள்ளிப் போடும்.

குறிப்பு
கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் இந்த மாத்திரையை எடுக்கக்கூடாது. மேலும் இதய நோய், நீரிழிவு போன்றவற்றிற்கு மருந்துகளை எடுத்து வருபவர்கள், மருத்துவரின் பரிந்துரையின்றி எடுக்கக்கூடாது.

One Response
  1. August 9, 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *