இயற்கையாக கண் இமைகள் வளர வேண்டுமா?

பெண்களுக்குமுகத்தைஅழகாககாட்டுவதில்கண்களுக்கும்பங்குண்டு. அக்காலத்தில்அழகானபெண்கள்என்றால்கண்கள்பெரிதாகவும், இமைகள்சற்றுநீளமாகவும்இருந்தால்அவர்களேஅழகானவர்கள். மேலும்அந்தகண்இமைகள்கண்களைதூசிகளிலிருந்துபாதுகாக்கிறது. அப்படிப்பட்டஅந்தகண்இமைகள்சிலருக்குஅடர்த்திஇல்லாமல்இருக்கும். இதற்காகஅவர்கள்கடைகளில்விற்கும்செயற்கையானகண்இமைகளைவாங்கிபொருத்திகொள்கின்றனர். அப்படிசெய்வதற்குநாம்வீட்டிலேயேஇயற்கையானமுறையில்கண்இமைகளைஅழகாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும்வளர்க்கலாம்.

கண்இமைகள்வளரசிலடிப்ஸ்.

ஆமணக்கெண்ணைஒருமருத்துவகுணம்வாய்ந்தபொருள். தினமும்ஆமணக்கெண்ணையைஉறங்கும்முன்கண்இமைகள்மீதுதடவவும். வேண்டுமென்றால்ஆமணக்கெண்ணையைவெதுவெதுப்பாகசூடேற்றிகூடதடவலாம். இவ்வாறுதொடர்ந்துஇரண்டுமாதங்கள்தடவிவர, கண்இமைகளானதுநன்குவளர்ந்துஆரோக்கியத்துடன்காணப்படும்.

தினமும்கண்இமைகளைதலைசீவும்சீப்பைவைத்துசீவினால்முடியானதுநன்குவளரும். அந்தசீப்பைவிட்டமின்ஈஎண்ணெயில்நனைத்துசீவலாம். வேண்டுமென்றால்விட்டமின்ஈமாத்திரைகளைபொடியாக்கி, எண்ணெய்வைத்துபேஸ்ட்போல்செய்துதடவலாம். இதானால்கண்களில்எந்தஅரிப்பும்வராது. மேலும்எதனைதினமும்செய்தல்முடிகொட்டாமல், முடியானதுநன்குவளரும்.

தினமும்இமைகளைசுத்தமானசீப்பால்சீவவேண்டும். அப்படிசீவும்சீப்பைஅடிக்கடிசுத்தம்செய்யவேண்டும். சீப்பானதுசிறிதாகவும்இருக்கலாம்அல்லதுமஸ்காராபிரஸ்வைத்துசீவலாம்.அதிலும்ஏதேனும்ஒருஇயற்கைஎண்ணெயில்நனைத்துசீவினால்நல்லது. கண்இமைகளைஒருநாளைக்குஇரண்டுமுறையாவதுசீவவேண்டும்.

Ø ஆமணக்கெண்ணை/விட்டமின்எண்ணெய்கிடைக்காதவர்கள்வஸ்லினைபயன்படுத்தலாம். இதுஒருசிறந்தநன்மையைதரும். இரவில்படுக்கும்முன்கண்இமைகள்மீதுவஸ்லினைதடவி, காலையில்வெதுவெதுப்பானதண்ணீரால்கழுவிவிடவேண்டும்.

நல்லஆரோக்கியமானபுரோடீன்நிறைந்தஉணவைஉண்ணவேண்டும். இதனால்மிகவும்அழகான, அருமையானகண்இமைகளைப்பெறலாம். நம்உடலில்உள்ளதோல், முடி, நகங்கள், ஏன்கண்இமைகளுக்குக்கூடதினமும்புரோடீன்உணவைஉண்ணவேண்டும். மீன், பருப்புவகைகள், நட்ஸ்மற்றும் புரோடீன்நிறைந்தஉணவுகளைதினமும்உணவில்சேர்க்கவேண்டும். இப்படிஎல்லாம்செய்தால்கண்இமைமுடியானதுஅழகாக, அடர்த்தியாக, நீளமாகவளரும். ஆனால்இதற்குநிறையபொறுமைவேண்டும். மேலும்இவற்றைஎல்லாம்தினமும்செய்யவேண்டும், இதனால்ஒருநல்லபலன்கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *