தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்?

அதிக காரம் மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பெறித்த உணவுகள், மற்றும் செயற்கை நிறரங்கள் மற்றும் ரசாயனக் கலவை கொண்ட உணவுகளை தவிர்க்கவும்.

அதிக குளிர் செய்த ஐஸ் கீரீம், குளிர் பானங்களையும் தவிர்க்கவும்.

தெருவில் விற்றுக்கும் எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும்.

அதிகமாக குளிர்ச்சி தரும் பொருட்களையும் சாப்பிட வேண்டாம்.

யாரெல்லாம் குழந்தைக்கு பாலூட்டக் கூடாது:

மார்பகப் புற்று நோய் உள்ளவர்கள்

எய்ட்ஸ் ,

எச்.ஐ.வி பாஸிட்டிவ் ஹெபடைட்டிஸ் ஏ, மற்றும் பி

தொழுநோய் உள்ளவர்கள்

காலரா

வெறி நாய் கடியால் ரோபிஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள்

அதிகபடியாக காய்ச்சலில் அவதிப்படுபவர்கள் ஆகியோர்கள் குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *