எடை குறைய இஞ்சி நீர் குடிக்கவும்

இஞ்சி தண்ணீர் உங்கள் இடுப்பு மற்றும் தொடைகள் சேமிக்கப்படும் கொழுப்பு திசுக்களை எரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செய்முறை
புதிய இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி பின்னர் 1-1.5 லிட்டர் நீரில்போட்டு அடுப்பில் சூடாக்கப்படவேண்டும்.இந்த இஞ்சி கலவை கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பின் வெப்பத்தை மிகவும் குறைத்து 10-15 நிமிடங்கள் அடுப்பில் விடவும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி அறவிடவும்.

நன்றாக சூடு அறியபின்னர் இஞ்சி கலவையை நன்றாக கலக்கி விட்டு விடுங்கள். பின்னர் இவ் நீரை பருகவும்.சிறந்த பலனை பெற ஒரு நாளைக்கு 1 லீட்டர் இஞ்சி தண்ணீரை பருகுவுதன்மூலம் சிறந்த பயனை பெறமுடியும்.இதை தொடா்ந்து 6 மாதம் செய்துவர உடம்பில் உள்ள கொழுப்புகள் வௌியேற்றப்படும்.

Originally posted 2016-04-13 08:18:05. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *